தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :
| அறிவியில் அலுவலர் | 6 |
| உயிரியல் | 1 (GT) |
| வேதியியல் | 1 (SCA) |
| வேளாண்மையியல் | 1 (MBC) |
| பொறியியல் | 1 (BC) |
| இயற்பியல் | 1 (GT) |
| சமுகவியல் | 1 (SC) |
| சிஸ்டம் அனலிஸ்ட் | 1 (GT) |
நிர்வாக பணியிடங்கள் :
| தட்டச்சர் | 1 (GT) |
| இளநிலை உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
| ஓட்டுநர் | 1 (GT) |
| அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் | 1 (GT) |
| அலுவலக உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் https://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை /
6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத் தபால்
மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)




