Skip to content

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான தகுதி வரம்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Trade Apprentices நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 475 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Trade பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Apprentices Act 1961 விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1361_CareerPDF1_ITI%20ADVT%2020FEB21.pdf

Official Site – https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1361&Divkey=27