Skip to content

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

 

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிராம உதவியாளர்.
காலி பணியிடங்கள்: 145
சம்பளம்: ரூ.11,100 - ரூ.35,000
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 21 முதல் 30.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https;//Thiruvallur.nic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.