பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Manager, Security Officer.
காலி பணியிடங்கள்: 56.
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, LLB, Graduation, Post Graduation
வயது: 25- 55
தேர்வு: தகுதி பட்டியல், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.psbindia.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.