Skip to content

10th, ITI படித்தவர்களுக்கு. மாதம் ரூ.30,263 சம்பளத்தில். சென்னை SERCஇல் வேலை..!!

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Technician

காலி பணியிடங்கள் - 7

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021

கல்வித் தகுதி: 10th / ITI

வயது வரம்பு: 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.30,263/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://serc.res.in/sites/default/files/CSIR-SERC%20ADVT%20NO%20SE-3-2021-TECHNCIAN%20.pdf