Skip to content

ஏதாவது ஒரு டிகிரி போதும்.. மத்திய அரசில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில்.. அருமையான வேலை.!!!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: டிகிரி

சம்பளம் :ரூ.23,000-60,000

தேர்வு: நேர்முகத்தேர்வு.

கடைசி தேதி :28.7.2021

மேலும் இது குறித்த விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தை பெறவும் https://ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.