தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர், நுண்கதிர்& வீச்சாளர் பதவி
மாத சம்பளம்: ரூ. 12,000 முதல் 15,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2021
இந்த
வேலைக்கு கூடுதல் தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட
அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
பார்க்கவும்.
https:youtu.be/831jUeGBtGY