FLASH
NEWS : TET -2013 வெயிட்டேஜ் - ன் பாதிப்பு, குறித்த நடவடிக்கையை நாளையே
தொடங்குவதாகவும், நல்ல தீர்வு வழங்குவதாகவும்
உறுதியளித்துள்ளார்-மாண்புமிகு கல்வியமைச்சர்:
முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விடைக்குறிப்புகள் நேற்று இரவு வெளிவந்த வேளையில் தமிழில் A வகை கேள்வித்தாள் 98 வது கேள்வி அதற்கான விடையில் தவறு உள்ளது.மற்றும் உளவியல் A வகை கேள்வித்தாள் 138 கேள்வி தவறுகள் மற்றும் சரியான விடைகள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளது.பயன்படுத்தி மதிப்பெண்கள் பெற வழிவகை செய்து கொள்ளவும் .
கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் பிறந்த தின விழா (15.07.2017) பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாட இருக்கும் தருவாயில்.காமராஜரை போற்றி ஒரு இசை ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரு அழகான பாடல் வரிகள்.மாணவ செல்வங்களுக்காக வெளியிடுவதில் கல்விக்குரல் பெரும் மகிழ்ச்சி அடைகிறது .அவ்வாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
7TH PAY COMMISSION RELATING TO HRA FOR CENTRAL GOVT EMPLOYEES
IMPLEMENTATION OF RECOMMENDATION OF THE 7TH PAY COMMISSION RELATING TO
HRA FOR CENTRAL GOVT EMPLOYEES (LIST OF CITIES/TOWNS CLASSIFIED FOR
GRANT OF H.R.A TO CENTER GOVERNMENT EMPLOYEES )