ஆவணி மாத ராசி பலன்கள்
சென்னை: ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை
சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர்.
மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியனுக்கு சிம்மவீடு பலமான
வீடு.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு
ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு.
தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி
ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் சிறப்பு.
.jpeg)







