Skip to content

CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:

CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:
CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:
  • CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:CLICK HERE
CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:
CONSOLIDATED PAY 2003 - 2006 | AFFIDAVIT-HIGH COURT CHENNAI:

DSE DIRECTOR PROCEEDING FOR SCIENCE,MATHS EXHIBITION REGARDING:

பள்ளிக்கல்வி - பள்ளி/வட்ட/மாவட்ட அளவிலான அறிவியல், கணிதம், சுற்றுப்புற கண்காட்சி போட்டிகளை நடத்த உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்:

DSE SECODARY GRADE TO COMPUTER INSTRUCTER (B.T ASSISTANT PROMOTION PANEL PREPARATION)

DSE SECONDARY GRADE TO COMPUTER INSTRUCTOR (B.T ASSISTANT PROMOTION PANEL PREPARATION)
  • DSE SECONDARY GRADE TO COMPUTER INSTRUCTOR (B.T ASSISTANT PROMOTION PANEL PREPARATION) CLICK HERE
DSE SECONDARY GRADE TO COMPUTER INSTRUCTOR (B.T ASSISTANT PROMOTION PANEL PREPARATION)

TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. !!

தமிழ்நாடு தலைமைச்செயலாளர் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. !!

தமிழ்நாடு தலைமைச்செயலாளர் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A...

Deputy-Chief-Minister-post-to-O-Panneerselvam:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: அ.தி.மு.க. அணிகள் நாளை இணைப்பு:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: அ.தி.மு.க. அணிகள் நாளை இணைப்பு
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்டு கிடந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

NTSE Exam 2017 - Notification Published By DSE

NTSE Exam 2017 - Notification Published By DSE

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

TRB - Drawing ( Oviyam ) Special Teachers Exam - Study Materials



TRB - Drawing ( Oviyam ) Special Teachers Exam - Study Materials

  • Drawing - Special Teachers Exam - Study Material - Test 1 - Teachers Care Academy - Click here
  • Drawing - Special Teachers Exam - Study Material - Test 2 - Teachers Care Academy - Click here
  • Drawing - Special Teachers Exam - Study Material - Test 3 - Teachers Care Academy - Click here

PART TIME TEACHER SALARY RAISED - 7000 TO 7700 REG - SPD PROCEEDING :

பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017 இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில திட்ட இயக்குநரின் குறிப்பாணை!! 

CPS RELATED NEWS:

CPS இரத்து - வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் !!.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.

JACTTO GEO STRIKE 22.08.2017 |NO WORK NO PAY:

JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!

22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

NAGAI DISTRICT 08.09.2017 LOCAL HOLIDAY:

நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு 8.9.2017 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு 8.9.2017 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

MBBBS ADMISSION RELATED NEWS:

மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'


அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.அதில், தமிழகத்தில் இருந்து, 435 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. இதற்கான கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.

ABDUL KALAM AWARD FOR STUDENTS:

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.