TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!
TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து
விபரம் வருமாறு:
```Advt.No.: 477```
பணியின் பெயர்: Statistician
காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)
சம்பளம்:*9,300 – 34,800+GP
வயது:* 1.7.2017 தேதிபடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/DW/MBC/DC/SC/SCA/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:* Statistics/ Mathematics/Economics பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

.jpeg)