தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 இல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, பின்னர் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்_ 11/10/17.
Swachh vidyalaya puraskar award 2017-18. இணையதளம் பதிவேற்றும் முறை மற்றும் இயக்குநர் செயல் முறை
Part Time Teacher 10% Salary Regarding:
Part Time Teachers-க்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி
இயக்குநரின் தெளிவுரை"!
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு
ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு
அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"!
Answer Key Published By TRB | Answer Key Published By TRB | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18
TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.
Teachers Recruitment Board College Road, Chennai-600006 |
Direct Recruitment of the Post of Lecturers in Government Polytechnic Colleges - 2017 REPRESENTATION RELEASE OF TENTATIVE KEY | |
Dated: 06-10-2017 | Chairman |
Four Camera Haner 9 I new Cell Phone :
நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ'!
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவேயின் மற்றொரு
அங்கமான ஹானர் நிறுவனத்தில் நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ' என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
IANS ஊடகத்தில் அக்டோபர் 4 அன்று வெளியான தகவலின்படி, சீனாவில் `மைமங் 6' என்று வெளியான போனின் இந்திய வெளியீடே இந்த `ஹானர் 9-ஐ' ஆகும். மேலும் இந்தப் போனில் முன்பக்கம் இரண்டு கேமராவும், பின்பக்கம் இரண்டு கேமராவும் இடம்பெற்றிருக்கும். இது பெசல் லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

7 th Pay Commission. Latest News :
7 th Pay Commission. தகவல் இடைக்கால நிவாரணம் இல்லை ஜுலை மாத D A இல்லை Directa ஊதியக்குழு அமுல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் ( November ல் ) புதிய சம்பளம் கிடைக்கும். புதிய D A. அரசாணையில் தெரிவிக்கப்படும் H. R A. 2.6 at present pay. M.A. rs 300/- basic pay + GP. * 2.57= New Basic. நாளை ( 7-10-2017. அல்லது 9-10-2017 ) C.M meeting with financial Secaratray. Wait and see
“The way to happiness| Very Good Book :
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

NAS MODEL EXAM | OCTOBER 10 & NOVEMBER 7 :
☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY)
ஆண்டு தோறும் 3, 5 & 8-ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
☀இந்த ஆண்டிற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவ மாணவியர்களைத்
தயார்படுத்தும் பொருட்டு மாதிரித் தேர்வுகளை நடத்த முடிவு
செய்யப்பட்டிருந்தது.
Rs 2500 Samrt Phone BSNL :
ரூ.2,500/-க்குள் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக் கொடுத்த பிஎஸ்என்எல்.!
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை அறிமுகப்படுத்தி இப்போது
விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம்
குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
பாரத்
சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), 17 ஆண்டு கால சேவை தொடர்கிறது.
அதன்பின் இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.