Skip to content

RTI - அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் தமது முழு பணிக் காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்) மேற்கொள்ள முடியும்? தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட [RTI] தகவல். - தமிழ்நாடு தொடக்கக்கல்வி துணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், நாள்: 21.07.2014.

பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர் ஒருவர் M.A B.ed பயின்று இரண்டு ஊக்க ஊதியம் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்:

பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர் ஒருவர் M.A B.ed பயின்று இரண்டு ஊக்க ஊதியம் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்:

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன ?எது கலப்புத் திருமணமாக அரசால் அங்கீகரிக்க படும்?அறிந்து கொள்வோம்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன ?எது கலப்புத் திருமணமாக அரசால் அங்கீகரிக்க படும்?அறிந்து கொள்வோம்.CLICK HERE

DEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்விஇயக்குநர் உத்தரவு :


அரசு உருது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது பிரிவில் பட்டதாரி/தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற தகுதியானவரா? - RTI பதில்


பதவி உயர்விற்கு இன சுழற்சி முறையில் வழங்கப்படும் தர எண் கணக்கில் கொள்ளப்படுமா ? ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? RTI REPLY:

பதவி  உயர்விற்கு இன சுழற்சி முறையில் வழங்கப்படும் தர எண்  கணக்கில் கொள்ளப்படுமா ? ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? RTI REPLY.

இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு :

பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது.
ஆனால், பஸ் போக்குவரத்து பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும், இன்று முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.இதையடுத்து, அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும், இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.