ஈரோடு மாநகராட்சிக்குரிய வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி
அனுமதிக்கக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செங்கோடு
ஒன்றியக்கிளையின் கடிதத்தின் மீதான தொடர்நடவடிக்கைகள்.
EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.
விரைவில் அனைத்து குறைகளும் சரியாகும் என காத்திருப்போம்.
தனி
ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு
..திருச்சி மண்டல தணிக்கை அலுவலரின் நிர்ணயம்படியே ஆணைகள் வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை. நாள் .09.01.2018
.