Skip to content

DEE PROCEEDINGS- 2017 - 18 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்குதல்- விவரங்கள் கோருதல் சார்பு :


அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாமல் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு INCHARGE ALLOWANCE பெறுதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதம்:

பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை :

எம் பள்ளியில்  பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.
வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.
அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.
தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS
அதே போல் இவ்வாண்டு  கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.






🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
உதுமான்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342
---------- Forwarded message ----------

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது

நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின்திறனை பரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை'

'மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புகார் :

TRB,TNPSC,TET,,SLET, NET போன்ற அரசுப்பணி தேர்வுகளில் தில்லாலங்கடி: அடுத்தடுத்து ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி கேள்வி; நேர்மை பணி எப்படி கிடைக்கும் என்றும் குட்டு.


அரசாணை 536- அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை :


FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENTATION REG | SCHOOL TEAM VISIT & DISTRICT WISE TEACHER'S & BRTE'S LIST PUBLISHED...

  • புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின்பட்டியல் பள்ளிவாரியாக வெளியீடு.CLICK HERE

ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பின் பிரதிநிதி அவர்கள் 30.01.2018-மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பின் அளிக்கப்பட செய்தி தொகுப்பு :



புதிய சிந்தனை அல்ல இது...புத்துணர்சியூட்டும் சிந்தனை.

*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*
காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*
கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.