Skip to content

ஒப்படைப்பு விடுப்பு சம்பளம் (E.L SURRENDER) வருமானவரிக்கு உட்பட்டதா என்பதற்கான விளக்கம்

ஒப்படைப்பு விடுப்பு சம்பளம் (E.L SURRENDER) வருமானவரிக்கு உட்பட்டதா  என்பதற்கான விளக்கம் : 

ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

தேர்வாணைய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 20.7 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.

வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இதுவே முதல் தடவை
தேர்வாணைய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 20.7 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர். 6,962 மையங்களில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-4) தேர்வை 20.7 லட்சம் பேர் எழுதவுள்ளனர்
பிற தேர்வாணையங்கள், தேர்வு அமைப்புகளை ஒப்பிடும் போது மிக அதிகளவில் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின்அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம் என்று முதலமைச்சர் தனிபிரிவில் தகவல். தகவல் பகிர்வு அ.ரகமதுல்லா மாவட்ட செய்தி தொடர்பாளர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.புதுக்கோட்டை மாவட்டம்.


TNPTF - தூத்துக்குடி மாவட்டத்தில் - இரவு 11.30க்கு CEO மற்றும் DEEO உடன் நடைபெற்ற பேச்சுவாத்தை..

தூத்துக்குடி மாவட்டத்தில் 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் மாவட்ட அமைப்பின் 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 11.30 மணி வரை வீரஞ்செறிந்த போராட்டமாக நடைபெற்றது இரவு 11.30 மணிக்கு CEO,DEEO ஆகியோர் TNPTF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.. 

DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுஇயக்குநர் உத்தரவு.ப்பி வைக்குமாறு

DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு. 

BREAKING NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு

ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி*- REGARDING TAX STATEMENT :

ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி

இந்த நிதியாண்டில் (2017-18) பிப்ரவரி'2018 மாதத்தில் சம்பள பட்டியலுடன் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO),  இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருமான வரி கணக்கிட்டு,  பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனச் சான்று  வழங்கினாலே போதும் எனவும், IT படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஜே.மரிய ஜோசப் அவர்கள் வாய்மொழியாக நேற்று  (07-02-2018) எங்களிடம் [ நான் (S.செந்தில்குமார்),  S. மனோகர், ப.ஆ.(கணிதம்), அமேநிப, தியாகராஜபுரம், P.செல்வக்குமார்,ப.ஆ.(கணிதம் & பள்ளிப் பிரதிநிதி), அமேநிப, தியாகராஜபுரம், ஜாரட் ஜோஸ் ப.ஆ.(கணிதம் & முன்னாள் வட்டப் பொறுப்பாளர், தநா உமேபபஆகழகம்) , அஉநிப, தெற்கூர், மற்றும் திரு. R.இராஜா மணி மு.க.ஆ. (வேதியியல் & TNPGTA விருதுநகர் கல்வி மாவட்ட தலைமையிடத்துச் செயலர்) அமேநிப, தியாகராஜபுரம்] தெரிவித்தார்.

DEE - ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28.02.2018 க்குள் முடித்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.