10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!
TRB - போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply.
அய்யா வணக்கம்.நான் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 0.11 வெயிட்டேஜ் வித்தியாசத்தில் பணி வாய்ப்பினை இழந்தவன்.எங்களுக்கு பணி வழங்குவதாக ஒரு நான்கைந்து ஆண்டுகளாக தினந்தோறும் அறிக்கை விட்டு எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியிலே வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அய்யா திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவ்த்துக்கொள்கிறோம்.அய்யா அவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் நான் கூட தற்கொலை செய்திருப்பேன் . இன்றைய தேதி வரையிலும் நாங்கள் உயிரோடு இருப்பதற்கு அய்யா அவர்களே காரணம்.எங்களுக்கு அடுத்து அமையவிருக்கும் தி.மு.க. ஆட்சியில் 80000 தகுதிதேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்படும் என்ற உறுதியினை மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.ஆனால் எங்களது தகுதித்தேர்வு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.காலாவதியான தகுதிதேர்வு சான்றிதழை வைத்து எப்படி பணி வழங்குவார்கள் எனத் தெரியவில்லை.ஆகவே எங்களது தகுதிதேர்வு சான்றிதழின் கடைசி நாள் எது என்பதைத் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
CM CELL Reply :
நிராகரிக்கப்பட்டது . ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது . ஆதேவா.ஓ.மு.எண் 5305.இ 4.2020 , நாள் : 31.10.2020
6,000 மத்திய/மாநில அரசு வேலை ;
வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை
மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை
பதவியின் பெயர் : Data Entry Operator
நிறுவனத்தின் பெயர் : மத்திய அரசுத் துறை
பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பணியிடத்திற்குக் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 6,000
சம்பளம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாத சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : கடைசி நாள் : 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பத்தாரர்கள்
கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனை மூலம்
தகுதியானவர்கள் . அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை
அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Official Link : https://ssc.nic.in/
எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் நேரடி அரசு வேலைவாய்ப்பு.!!
District Sub Jail அதிகாரபூர்வ இணையதளத்தில் Cleaning Staff காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Candidate able to Read and Write in Tamil கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Karur) கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : District Sub Jail
பணியின் பெயர் : Cleaning Staff
கல்வித்தகுதி : Candidate able to Read and Write in Tamil
பணியிடம் : Karur
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 09/11/2020
முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/10/2020101571.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
மொத்தம் 4624 காலியிடங்கள்.. அலுவலக உதவியாளர் அரசு வேலைவாய்ப்பு.!!
Institute of Banking Personnel Selection அதிகாரபூர்வ இணையதளத்தில் OFFICE ASSISTANT காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Bachelors Degree கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All over India) கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் : OFFICE ASSISTANT
கல்வித்தகுதி : Any Bachelors Degree
பணியிடம் : All over India
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 09/11/2020
முழு விவரம் : https://www.ibps.in/wp-content/uploads/SupplementaryAdvt6102020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு லட்சம் வரை சம்பளம் வேணுடுமா? அப்போ இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவும்!
உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (UPPSC) பிராந்திய ஆய்வாளர் (Technical) பதவிக்கான விண்ணப்பங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 28 பதிவுகள் - நிரந்தர / வர்த்தமானி இல்லாத பதிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு ஆஜராக வேண்டும், இது பதவிகளுக்கு தகுதி பெறுவதற்காக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
ஆர்வமுள்ள அனைவரும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ள இடுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்: uppsc.up.nic.in.
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 03.11.2020
- வங்கியில் தேர்வு கட்டணம் ஆன்லைனில் பெற கடைசி தேதி: 28.11.2020
- விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.12.2020
சம்பளம்
- பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ .44,900-1,42,400 சம்பளம் வழங்கப்படும்.
தகுதி வரம்பு:
- உத்தரப்பிரதேச உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி வாரியத்தின் உயர்நிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமானதாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்:
வயது வரம்பு:
- ஜூலை 1, 2020 வரை 21-40 வயதுக்குட்பட்டவர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2020 : தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2020 : தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் (Municipality Office) காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் Sanitary Worker/ Cleaning Staff போன்ற துப்புரவு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
| நிறுவனம் | Coimbatore Municipal Corporation |
| பணியின் பெயர் | Sanitary Worker |
| பணியிடங்கள் | 01 |
| கடைசி தேதி | 10.11.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள் :
கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் Sanitary Worker/Cleaning Staff போன்ற துப்புரவு பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக வேலை – வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை வயது கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக வேலை – கல்வித்தகுதி :
இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானதாகும்.
கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கோயம்புத்தூர் நகராட்சி தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 10.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த நகராட்சி அலுவலக முகவரிக்கு நேரிலோ/தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
Official Site
Reliance JIO வேலைவாய்ப்பு 2020:

Reliance JIO வேலைவாய்ப்பு 2020
Reliance JIO என்ற தனியார் தகவல்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Reliance JIO நிறுவனத்தில் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
| நிறுவனம் | Reliance JIO |
| பணியின் பெயர் | Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other |
| பணியிடங்கள் | 100+ |
| கடைசி தேதி | As Soon |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Reliance JIO பணியிடங்கள் :
Reliance JIO தகவல்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்தில் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other பணிகளுக்கு 100+ காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Reliance JIO கல்வித்தகுதி :
- Reliance JIO நிறுவனத்தின் காலிப்பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதி விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த Reliance JIO பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
Apply Here
TNUSRB - Police Exam - Question Bank With Key Answer ( part 1 ) - VIP Coaching Centre - Download here...
8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் :8th graders can apply for a bank loan online at a 25% subsidy to start a business
சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட உள்ளது.
சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் 285 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது தகுதி உள்ள்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கடனுதவி தொகை:-
உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும்,
சேவை தொழில்க்கு ரூ.5 லட்சமும்
வியாபாரத்திற்க்கு ரூ 5 லட்சம் வங்கிக்கடன் பெறலாம்.
இதற்கு 25 சதவீதம் மானியமும் உண்டு.
தகுதி:-
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
பொதுப்பிரிவினருக்கு 35, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி), பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 ஆகும்.
விண்ணப்பிக்க:-
www.msmeonline.tn.gov.in/uyegp
மேலும் விவரங்களுக்கு:-
கிண்டிதொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 044-22501621/22, 9487239561 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:-
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/10/2020102010.pdf
12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பியுங்கள் :
மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணி
கல்வித் தகுதி :
10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
15.11.2020
மேலும் விபரங்களை அறிய
https://www.canttboardrecruit.org/uploads/Almora/AAlmora2.pdf
பிஇ பட்டதாரிகளுக்கு நெய்வேலி என்எல்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு :
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice பணி
கல்வித் தகுதி :-
B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள மெழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
03.11.2020
மேலும் விபரங்களுக்கு:-
https://www.nlcindia.com/new_website/careers/notification%20enage%20GAT%20&TAT.pdf
தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு: தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை: :
தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
'''தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததைத் தமிழகத்தில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தற்போதுள்ள அரசாணைக்கு ஆளுநர் ஒப்புதல் ஆணை பிறப்பிக்க கூடாது என்ற எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.
தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து முடிந்த கூட்டத்தொடரில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து, அதை அரசாணையாக ஆளுநரிடம் எழுதிக் கையொப்பமிட்டு அரசாணை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பயின்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை இயற்ற வேண்டும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைக்கக்கூடிய வேலையைச் செய்வது தவறு. குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபின் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வெறும் 180 பேர் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அரசுப் பள்ளியில் இனி எப்படிக் கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திட வேண்டும்.
தரமான மாணவர்களால்தான் தகுதியான மருத்துவர்களாக முடியும் என்பதை உணர்ந்து அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டால் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்றுத் தமிழகத் தனியார் பள்ளி மாணவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றோம்''.
இவ்வாறு நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
7.5% இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்; இது ஒரு வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை :
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளப் பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதிதாகக் கட்டப்பட்டது. அக்கட்டிடங்களின் திறப்பு விழா இன்று அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''நாம் விரைவிலேயே மகிழ்ச்சி அடையும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 303 சீட்டுகள் கிடைக்கும் வரலாற்றை நீங்கள் காணப் போகிறீர்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சட்டம் இயற்றியதே நாங்கள்தான். மாணவர்களுக்காக இன்று பேசும் யாரும் அதைச் செய்யவில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலாவது இது செய்யப்பட்டிருக்கிறதா?
தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக இது தொடங்கி இருக்கிறது. இது ஒரு வரலாறு'' என்றார்.
10, 12-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி - சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.64 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா?

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி நிர்வாக பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயரிம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!
8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!
Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Base Assistant & Base Helper பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
| நிறுவனம் | BECIL |
| பணியின் பெயர் | Programe Manager |
| பணியிடங்கள் | 8 |
| கடைசி தேதி | 08.10.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியின் பெயர் : Base Assistant & Base Helper
காலியிடங்கள் :
BECIL நிறுவனத்தில் Base Assistant & Base Helper பணிகளுக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
பணிகளுக்கான கல்வித்தகுதி ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.
- Base Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
- Base Helper – 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,418/- முதல் அதிகபட்சம் ரூ.19,864/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Official Notification PDF
Apply Online
FORMS FOR TEACHERS
-
Tamilnadu Old Text books Free Download State Board Sixth Standard Old Textbooks 2005 - 2009 VIth Std Tamil Old Book VIth Std English Old Boo...
-
I have recieved many questions about TNPSC Departmental Exam Preparation. Since, the departmental exam is conducted for the working cand...
-
உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் D.D Amount for Genuineness Certificate All Universities அனைத்து வி...
-
In this post, we are featuring 10 useful Android tips and tricks that may improve your experience while using your Android devic...
-
அன்னவாசல்,டிச.14 : சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மாங்குடி அரசுப் பள்ளி ஆசிர...
-
3-5-17 ல் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்.
-
Basic pay and increase Da amount file click here to download
Recent Posts
Categories
- +2 CHEMISTRY MATERIALS
- +2 COMPUTER SCIENCE MATERIALS
- 1-5TH QUESTION PAPERS DOWNLOAD HERE
- 10 MATHS MATERIALS AND QUESTION PAPERS
- 10 MATHS SLOW LEARNERS GUIDE
- 10TH SCIENCE CENTUM PREPARATION
- 10TH 12TH EXAM NEWS
- 10TH ANSWER KEY
- 10TH CENTUM PAPERS
- 10TH ENGLISH MATERIALS
- 10TH ENGLISH SLOW LEARNERS LEARNERS GUIDE
- 10th Materials
- 10TH MATHS ONE MARK TEST QUESTION PAPERS
- 10TH MATHS SLIP TEST QUESTIONS
- 10th New Syllabus Science
- 10TH RESULT
- 10TH SCIENCE BLUE PRINT
- 10TH SCIENCE PRACTICAL
- 10TH SCIENCE SLOW LEARNERS GUIDE
- 10TH SOCIAL SCIENCE EXAM PREPARAION
- 10TH SOCIAL SCIENCE MATERIALS
- 10TH TAMIL SLOW LEARNERS MATERIALS
- 11th answer key
- 11th exam Proceeding
- 11th Result
- 12 TH MATHS MATERIAL3
- 12TH ACCOUNTANCY MATERIALS
- 12TH ANSWER KEY
- 12TH BOTANY MATERIALS
- 12TH CHEMISTRY STUDY MATERIALS
- 12TH COMMERCE MATERIALS
- 12TH COMPUTER SCIENCE MATERIALS
- 12TH MATHEMATICS CENTUM QUESTION PAPERS
- 12TH MATHS MATERIALS
- 12TH PHYSICS MATERIALS
- 12TH PUBLIC EXAM ANSWER KEY
- 12TH PUBLIC ORIGINAL QUESTION PAPERS
- 12TH PUBLIC QUESTIONS
- 12TH RESULTS
- 12TH SLOW LEARNERS GUIDE
- 12TH SYLLABUS
- 7TH PAY COMISSION
- 7TH PAY COMMISSION
- 9TH 10TH QUESTION PARTTEN
- 9th CCE SYLLABUS
- A.P.J. Abdul Kalam Biography
- AEO EXAM MATERIALS
- AEO PANEL PREPARATION
- AHM DUTIES
- AIDED SCHOOL RELATED POST
- AIMS
- AIPMT ENTRANCE QUESTION PAPERS WITH ANSWER
- air force job
- ALL HEAD ENFACEMENT DETAILS
- ALL LINK ONE PAGE
- ALL NEWS ONE LINK
- ALM METHOD LESSON PLAN
- ANDROID TIPS
- ANNAMALAI UNIVERSITY
- ANSWER KEY
- ARMY JOB
- B.ED M.ED DISTANCE MODE
- bank job
- BIRTH CERTIFICATE ONLINE
- BRT TO B.T ASSISTANT CASE COURT COPY
- CBSC RESULT
- CCE CALCULATOR
- CENTRAL GOVERNMENT JOB
- CHENNAI JOB
- CM CELL REPLY
- CN
- COLLEGE JOB
- CORONOVIRUS
- COURT JUDGEMENT
- CPS
- CPS ONLINE STATEMENT
- CTET
- CTET ANSWER KEY
- CURRENT AFFAIRS
- DDE MODE B.ED M.ED
- DEARNESS ALLOWENCE
- DEE PROCEEDINGS
- Degree job
- DEO EXAM SYLLABUS
- DEPARTMENT EXAM MATERIALS AND OLD QUESTION PAPERS
- DEPARTMENT EXAM NEWS
- DEPARTMENTAL EXAM BOOKS
- DEPUTATION ORDER
- DICTIONARY DOWNLOAD
- DIET TRB MATERIALS
- diploma job
- doctor job
- Drawing
- DSE PROCEEDING
- ECS SALARY
- EDNL
- EDNL NEWS
- EDNL TET STUDY MATERIALS
- ELECTION NEWS
- ELEMENTARY SCHOOLS MATERIALS
- EMIS
- engineering job
- ENGLISH LEARNING FOR PRIMARY CLASS:
- EXAM EVALUATION
- EXAM INSTRUCTION
- exam time table
- FORMS FOR TEACHERS
- GATE EXAM PREPARATION
- GENERAL COUNSELING
- GENERAL TIPS
- GENUINESS FEE DETAILS FOR ALL UNIVERSITIES
- GPF
- GROUP 2 NEW
- Guru Peyarchi Palangal
- HEALTH TIP
- HEALTH TIPS
- HM DAIRY 2014
- HOW TO PREPARE TNPSC
- HRA SLAP
- IFRHMS
- IGNOU RESULTS
- IIT JEE EXAM PREPARATION
- iit job
- IMPORTANT NEWS IN TAMIL NADU
- INCOME TAX 2014
- INSPIRE AWARD REGISTARTION
- JACTTO GEO
- JACTTO JIO
- KAMARAJ ESSAY
- LAB ASSISTANT EXAM
- LEAVE RULES
- Lecturers in Government Polytechnic Materials
- LIST OF HOLIDAY'S THIS YEAR
- M.ED ENTRANCE STUDY MATERIALS
- M.PHIL INCENTIVE
- MANRAM IN SCHOOL
- MATERIALS FOR KIDS
- Maths Club:
- MATHS FORMULAS
- MATHS TNPSC MATERIALS
- MBBS ADMISSION
- Most Important Books PDF For All Competitive Exams 2019-20
- Mutual Transfer Contact Form
- MUTUAL TRANSFER REGISTERED DETAILS
- NATIONAL AWARD FOR TEACHERS
- NEET EXAM MATERIALS:
- NEET EXAM NEWS
- NEET EXAM QUESTION PAPER AND ANSWER KEY
- NEET SYLLABUS
- NET EXAM MATERIALS
- NET RESULTS
- NEW ANNOUNCEMENT
- NEW GO'S
- NEW HEALTH INSURANCE FORM
- New syllabus book download
- Nine Characteristics of a Great Teacher:
- NMMS HALL TICKET
- NOMINAL ROLL PREPARATION
- NOMINAL ROLL PREPARETION
- OLD BOOKS DOWNLOAD
- ONLINE TEST
- PANEL PREPARETION
- PAY BAND FIX
- PAY ROLL UPDATE CORNER
- PG TRB - Computer Instructor
- PG TRB ANSWER KEY
- PG TRB CHEMISTRY MATERIALS
- PG TRB CLAIM DETAILS
- PG TRB M.PED MATERIALS
- PG TRB MATHS MATERIALS
- PG TRB RESULT-2013
- PG TRB STUDY MATERIALS
- PG TRB TAMIL MATERIALS
- PLUS2 MATHS MATERIALS
- Police Exam Syllabus & Model Question Paper
- post office job
- PROMOTION PANEL
- PROMOTIONAL PANEL
- Railway Job
- Rasi Palan
- Restricted Holiday
- RESULTS
- RMSA TRAINING
- RTE
- RTI
- SAMACHEER KALVI BOOKS DOWNLOAD
- SCHOLARSHIPS FORMS
- SCHOOL
- SCHOOL DISE CODE
- SCHOOL SYLLABUS
- SCHOOL UPGRADE
- SCHOOLS UPGRADE
- SLAS EXAM
- SOFTWARE JOB
- SPECIAL TEACHERS MATERIALS
- SSA
- SSLC CENTUM PAPERS
- SSLC PUBLIC EXAMINATION QUESTION PAPERS AND ANSWER KEYS
- STORY FOR STUDENTS
- TALENT SEARCH EXAMINATION
- TALENT SEARCH EXAMINATION STUDY MATERIALS &QUESTION PAPERS
- Tamilnadu job
- teacher job
- TEACHERS PROFILE
- TEACHERS WANTED
- Teaching non Teaching staff
- Team Visit
- TEMPLE JOB
- TET ANSWER KEY
- TET AUDIO MATERIALS
- TET CASE DETAILS
- TET FULL POTION MODEL TEST
- TET OLD QUESTION PAPERS
- TET TNPSC STUDY MATERIALS
- TET TRB NEWS
- TN GOVT ALL CERTIFICATES FORMS
- TN HSC revaluation results
- TNEA ANNAUNIVERSITY
- TNEB JOB
- TNOU
- TNPSC HISTORY NEW SYLLABUS
- TNPSC ALL COLLECTION ONE PAGE
- TNPSC ANSWER KEY
- TNPSC CURRENT AFFAIRS
- TNPSC EXAM PREPARATION
- TNPSC HALL TICKET
- TNPSC HISTORY MATERIALS
- TNPSC JOB
- TNPSC MODEL QUESTION PAPERS
- TNPSC OLD QUESTION PAPERS
- TNPSC PHYSICS NEW SYLLABUS
- TNPSC TAMIL MATERIALS
- TNPSC VAO STUDY MATERIALS
- TNSET MATERIALS
- TNTET OLD QUESTION PAPERS WITH ANSWER
- TNTET TIPS
- Today Job
- today job_kalvikural
- TRAINING FOR TEACHERS
- Training Regarding
- TRANSFER APPLICATION
- UGC
- UGC NET MATERIALS ANSWER KEY
- university job
- UPSC EXAM
- VAO MODEL TEST
- VINAAYAGA MISSION
- VPM CEO
- WEB PAYROLL
- yoga book
- புதிய பணியிடம் சார்ந்த அரசாண
Contact Form
New Jobs
Header Ads
Pages
- COMPETITIVE EXAM ANSWER KEY:
- ELEMENTARY SCHOOL LEVEL MATERIALS
- TNPSC GROUP I GROUP II QUESTION PAPERS MATERIALS P...
- TNPSC | GROUP II (A) NON INTERVIEW STUDY MATERIALS:
- DIET LECTURER EXAM STUDY MATERIALS DOWNLOAD CORNER:
- TNPSC GROUP II &IV MATERIALS AND QUESTION PAPERS 2015
- TNPSC GROUP 4 EXAM 2016 ANSWER KEY | TNPSC GROUP I...
.jpeg)
















