Skip to content

கோவையில் 30 ஆயிர சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020:

job_kalvikural_coimbatore

தமிழகத்தின் கோவை சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Center Administrator

கல்வித்தகுதி: Social Work பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம்,கோவை – 641018 

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

தமிழகத்தில் அரசு வேலை. ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!!

Nuclear Power Corporation of India-ல் காலியாக உள்ள Trade Apprentices ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : Nuclear Power Corporation of India

பணியின் பெயர் : Trade Apprentices

மொத்த காலியிடங்கள் : 65

பணியிடம் : செங்கல்பட்டு

கல்வித்தகுதி : Diploma, BE., B.Com., B.Sc., ITI

கடைசி நாள் : 11.01.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf

ரூ. 33,000/- சம்பளத்தில் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு :


புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள Junior Engineer பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Engineer : 42 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

மாதம் ரூ. 33,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE/B.Tech (EEE) or Diploma (EEE) + 3 years experience

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணபிக்கலாம்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.py.gov.in/recruitment/je2020/instructions ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://recruitment.py.gov.in/recruitment/JE2020/render/notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.01.2021

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு. உள்ளூரில் அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

engineering gratuate_job opperchunity

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை

பணியின் பெயர் : எலக்டிரிகல் என்ஜினியர்

கல்வித்தகுதி : பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ)

வயது வரம்பு : 45 க்குள்

சம்பளம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800

விண்ணபிக்க கடைசி தேதி : 19.12.2020

தேர்வு முறை : நேர்காணல்

இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள்: 16-12-2020 வெளியீடு...

அரசாணை (நிலை) எண்: 125, நாள்:16-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

வேலை, வேலை, வேலை.! ரூ.1. லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

job_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- தஞ்சாவூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Thanjavur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில். தமிழகத்தில் அரசு வேலை . மிஸ் பண்ணாதீங்க..!!

Fifty Thousand salary_kalvikural

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 25

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121554.pdf

நிரந்தர பணி உதவி பேராசிரியர்கள் ஆய்வக உதவியாளர் தேவை.


 தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி தஞ்சாவூர் -613 002 . 

( அரசு உதவி வெறும் கல்லூரி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது.தொலைபேசி : 04362-230 : 49 கீழ்காணும் நிரந்தர பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும் , பாரியிடத்தின் பெயர் இடஒதுக்கீடு 1.தமிழ்த்துறை உதவிப்பேராயர் BC - 01.BC ( Muslim ) -01 , SC or 2. கணிதத்துறை உதவிப் பேராயர் 01 WBC 01 ஊதியவிகிதம் : பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உட்பட்டது . பணியிடத்தின் பெயர் 1 . 01 GT - 01 ஆய்வக உதவியாளர் ( S.S.LC. கல்வித்தகுதி , வயது , ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டது . விண்ணப்பங்களை ( இட ஒதுக்கீடு குறிப்பிட்டு ) 24.12.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் செயலாளர் , தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி , தஞ்சாவூர் - 613 002 என்ற முகவரிக்கு அனுப்பவும் . 

திருமிகு ச.இராமநாதன் 

 14.12.2020 செயலாளர் .

ASSISTANT PROFESSORS WANTED (AIDED) :

REGIONAL INSTITUTE_KALVIKURL
REGIONAL APPOINTMENT GOBI ARTS & SCIENCE COLLEGE (Gunt Aided Autonomous Coeducational Intitution, Atitiated to Bhardthiar Unnesity, Coimbatu Acredited with A grade by NAAC4 Cyelel DST-FIST finded and Roogmised as a STAR College by DHT.Cost.of Indie Karattadipalayam - 638 453, Gobichettipalayam, Erode District. ASSISTANT PROFESSORS WANTED (AIDED) Date: 15.12.2020 Applications are invited from eligible candidates with the qualifications prescribed for appointment as Assistant Professors in the subjects given with communitievvv.irA lvise thi net net Community Subject Management(BBA) Commerce No. of Posts MBC-Women BC Note : BC-Backward Classes, MBC-Most Backward Classes and Denotified Communities. * Qualifications Prescribed : As Application can be downloaded from the college website: WWw.gobiartscollege.org Last date for receipt of application: 26.12.2020 The filled in application (only Hard copy) must be sent to: M.Dharanidharan, Secretary & Correspondent, Gobi Arts & Science College (Autonomous), Karattadipalayam (Post)-638 453. Gobichettipalayam, Erode District, Ph: 04285-240147. per UGC Norms

ரூ. 22,000 சம்பளத்தில் காட்டன் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

 

kalvikural_new_job

மத்திய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Management Trainee : 60 காலிப்பணியிடங்கள்
Junior Commercial Executive : 30 காலிப்பணியிடங்கள்
Junior Assistant : 60 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

B.Sc., B.Com, M.Com, MBA, CA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 22,000 முதல் 1,20,000 வரை

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.cotcorp.org.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க் வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cotcorp.org.in/WriteReadData/PDF/35%2002%201858RECRUITMENT%20AGAINST%20VARIOUS%20POSTS%20ON%20DIRECT%20RECRUITMENT%20BASIS.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.01.2021

 

"162 காலி பணியிடங்கள்". தமிழக கால்நடை துறையில் வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

162 vacance_kalvikural

தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : TANUVAS

பணியின் பெயர் : Junior Assistant and Typist

பணியிடங்கள் : 162

கடைசி தேதி : 22.12.2020

வயது வரம்பு : 18 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Junior Assistant - 12ம் வகுப்பு தேர்ச்சி

Typist - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Typewriting தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,400/- வரை

தேர்வுமுறை :Written Test and Interview

TANUVAS விண்ணப்பக் கட்டணம் :
MBC/DC, BC, BCM and OC விண்ணப்பதாரிகள் - ரூ.500/-
SC/ST விண்ணப்பதாரிகள் - ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை : 22.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==

கூடுதல் விபரங்களுக்கு

https://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf

"1004 காலிப்பணியிடங்கள்". அரசு வேலை. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

railway_job

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்பிரேண்டிஸ்ஷிப்

காலிப்பணியிடங்கள்: 1004

பணியிடம்: பெங்களூரு, மைசூரு

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ

வயது: 15-24

விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9

மேலும் விவரங்களுக்கு jobs.rrchubli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரூ. 11,000 சம்பளத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு :

kudisaimarru variyam job_kalvikural

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Construction Management Specialist : 3 காலிப்பணியிடங்கள்
Environment Specialist : 3 காலிப்பணியிடங்கள்
Community Officer : 9 காலிப்பணியிடங்கள்
Animator : 9 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

12th, B.E, B.Tech, Master Degree என ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 11,000 முதல் 70,000 வரை

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Salem-Notification-1.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Notification-PIU-1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2021

ரூ. 57,700 சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 

fish department job_kalvikural

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 உதவிபேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவிப்பேராசிரியர் (மீன்வள அறிவியல் புலம்) : 22 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

B.F.Sc., Master Degree, Ph.D என ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 57,700 முதல் 1,82,400 வரை

வயது வரம்பு :

58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnjfu.ac.in/downloads/carrers/AP%20APPLICATION.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnjfu.ac.in/careers அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2020

40 பக்கங்கள் கொண்ட 14-12-2020 இன்றைய கல்வி - வேலைவாய்ப்பு செய்திகள், இன்றைய நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு CLICK HERE TO DOWNLOAD

job_kalvikural


40 பக்கங்கள் கொண்ட 14-12-2020 இன்றைய கல்வி - வேலைவாய்ப்பு செய்திகள், இன்றைய நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு

CLICK HERE TO DOWNLOAD

"117 காலிப்பணியிடங்கள்" . தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!


தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் (TNPL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : TNPL

பணியின் பெயர் : Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer

பணியிடங்கள் : 117

கடைசி தேதி : 18.12.2020

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

TNPL காலிப்பணியிடங்கள் : 117

வயது வரம்பு : 28 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகள் :

Chemical - B.E / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp and Paper Technology

Mechanical - B.E / B.Tech in Mechanical Engineering / Production Engineering / Industrial Engineering

Electrical - B.E / B.Tech in Electrical and Electronics Engineering

Instrumentation அல்லது Instrument Mechanic - B.E / B.Tech in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering

Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B)

Chemical - Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology.

Mechanical - SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade

Electrical - SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade

Instrumentation அல்லது Instrument Mechanic - Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :ரூ.11,110/- முதல் அதிகபட்சம் ரூ.29,300/- வரை

தேர்வு செயல்முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

https://www.tnpl.com/Careers

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

https://www.tnpl.com/uploads/careers/c1378dd5ab7c61554bd7f943c256a184.pdf

Semi Skilled

https://www.tnpl.com/uploads/careers/b337778c24c8bc56663a9fad67e843a5.pdf

எழுத படிக்க தெரிஞ்சா போதும். உள்ளூரில் அரசு வேலை. விரைவில் முந்துங்கள்..!!

 


ஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை

பணியின் பெயர் :சமையலர்

பணியிடங்கள் : 32

கடைசி தேதி : 24.12.2020

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள்

தகுதிகள்:
விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவுஅஞ்சல் மூலமாகவோ , மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020 க்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120846.pdf

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Patient Care Manager 

கல்வித்தகுதி: Hospital or Health Care Management பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு!

 


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Visiting Consultant (Ophthalmology)

கல்வித்தகுதி: MBBS with MS (Ophthal) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/Careers/M__206 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1313_CareerPDF1_VISITING%20CONSULTANT%20OPTHAL.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020

யுபிஎஸ்சியில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

 


வேலை வகை: கண்காணிப்பாளர் & புள்ளிவிவர அதிகாரி

வயது வரம்பு 30 வயதாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: யுபிஎஸ்சி தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.

வேலை நேரம்: பொதுவான நேரம்

கம்பெனி : யூனியன் பொது சேவை ஆணையம்

கல்விதகுதி:: கண்காணிப்பாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். புள்ளிவிவர அலுவலர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம்.

இருப்பிடம்:: இந்தியா முழுவதும்

இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1818250