Skip to content

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.

தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.spacekidzindia.in/sdsat-pass/ என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.

பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.

பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021

PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021

இராணுவ பொது பள்ளி (APS) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில்  Teacher பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்    -    Army Public School (APS)

பணியின் பெயர்    -     Teacher

பணியிடங்கள்    -      40

கடைசி தேதி     -     02.01.2021

S.no.SubjectAnticipated Vacancies
1PGT English01
2PGT Hindi01
3PGT Maths01
4PGT Biology01
5PGT Economics01
6TGT English02
7TGT Hindi06
8TGT Sanskrit01
9TGT Mathematics04
10TGT Science02
11TGT Social Science04
12PRT10
13Counsellor03
14Computer Teachers01
15PET (Lady)01
16Music (Vocal)01

 

APS பணியிடங்கள் :

APS பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் PGT, TGT மற்றும் PRT, PET ஆசிரியர் பணிகளுக்கு என 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவ பள்ளி கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG பட்டத்துடன், B.Ed பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Computer Science பாடப்பிரிவில் B.Tech அல்லது B.Sc பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graduate in Physical Education அல்லது B.PEd மற்றும் Graduation in Vocal Music முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

APS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

 

புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு :

புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு :

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :

அறிவியில் அலுவலர் 6
உயிரியல் 1 (GT)
வேதியியல் 1 (SCA)
வேளாண்மையியல் 1 (MBC)
பொறியியல் 1 (BC)
இயற்பியல் 1 (GT)
சமுகவியல் 1 (SC)
சிஸ்டம் அனலிஸ்ட் 1 (GT)

நிர்வாக பணியிடங்கள் :

தட்டச்சர்1 (GT)
இளநிலை உதவியாளர்2 (GT-1. SCA-1)
ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர்2 (GT-1. SCA-1)

மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் https://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை / 6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத் தபால் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4726 காலிப்பணியிடங்கள்.. SSC CHSL விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..

4726 காலிப்பணியிடங்கள்.. SSC CHSL விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..

SSC CHSL-ல் காலியாக உள்ள Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : SSC CHSL

பணியின் பெயர் : Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator

கல்வித்தகுதி : 12th என கொடுக்கப்பட்டுள்ளது

பணியிடம் : All Over India

மொத்த காலியிடங்கள் : 4726

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 26.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ExtensionoflastdateforCHSLE-2020_19.12.2020.pdf

B.E முடித்தவகர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணிடுங்க..

 

B.E முடித்தவகர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணிடுங்க..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO)-ல் காலியாக உள்ள Graduate & Technician Apprenticeship Trainees பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ/ BE / B.TECH என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO)

பணியின் பெயர் : Graduate & Technician Apprenticeship Trainees

கல்வித்தகுதி : டிப்ளமோ/ BE / B.TECH

காலியிடங்கள் : 22

பணியிடம் : பெங்களூரு

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.drdo.gov.in/

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.! ரூ.44,900 - 1,42,400 வரை சம்பளம்.! எதாவது ஒரு துறையில் டிகிரி போதும்.!

 

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.! ரூ.44,900 - 1,42,400 வரை சம்பளம்.! எதாவது ஒரு துறையில் டிகிரி போதும்.!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது.

எனவே இந்த பணியிடங்களுக்கு தகுதியான ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது. ஆன்லைனில் https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற லிங் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 2000

பதவி: Assistant Central Integence Officer, Grade II, Executive

ஊதியம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021

முழு விவரங்களை அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

IDBI வங்கியில் வேலை! தேர்வு கிடையாது!

DBI வங்கியில் வேலை! தேர்வு கிடையாது!

IDBI Bank.ல் பணியிடங்கள் 134 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பணியின் பெயர்: Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).

காலி பணியிடங்கள்: 134

AGM (Grade C) - 52 பணியிடங்கள்

Manager ( Grade B) - 62 பணியிடங்கள்

Assistant Manager (Grade A) - 09 பணியிடங்கள்

DGM (Grade D) - 11 பணியிடங்கள்

வயது: 01.11.2020ம் தேதிபடி, 25 முதல் 45 வயது வரை

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/

அந்தந்த பணிகளின் பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை

தேர்வு செயல்முறை:

Group Discussion (GD) /

Personal Interview (PI)

கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் - ரூ.150/-

விண்ணப்பிக்கும் முறை: 07.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf

8-ம் வகுப்பு தேர்ச்சியா..? சென்னையில் அரசு வேலை.கடைசி தேதி : 31.12.2020

8-ம் வகுப்பு தேர்ச்சியா..? சென்னையில் அரசு வேலை.கடைசி தேதி : 31.12.2020

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : DMRHS Chennai

பணியின் பெயர் : Office Assistant

மொத்த பணியிடங்கள் : 25

வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 35 வயதுவரை

கல்வித்தகுதி :8வது தேர்ச்சி

மாதம் சம்பளம் : ரூ.15,700 /- முதல் ரூ.50,000/- வரை

தேர்வுமுறை : Written Exam & Interview

கடைசி தேதி : 31.12.2020

சம்பளம் 59,000.. வங்கி வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே.

 

சம்பளம் 59,000.. வங்கி வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே.

IDBI Bank - பல்வேறு துறைகளில் 134 காலி பணியிடங்கள் அறிவிப்பு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே ஆவணங்களை தயார் செய்யுங்கள்.

பணியின் பெயர்:

Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).

காலி பணியிடங்கள்: 134

AGM (Grade C) - 52 பணியிடங்கள்

Manager ( Grade B) - 62 பணியிடங்கள்

Assistant Manager (Grade A) - 09 பணியிடங்கள்

DGM (Grade D) - 11 பணியிடங்கள்

வயது: 25 முதல் 45 வயது வரை

கல்வி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/

அனுபவம்: குறைந்தபட்சம் 4 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள்

சம்பளம் : ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை

தேர்வு செயல்முறை:

Group Discussion (GD) /

Personal Interview (PI)

கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் - ரூ.150/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

இறுதி தேதி: 07.01.2021

அதிகார பூர்வமான அறிவிப்பு:

https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf

"பட்டதாரியா நீங்கள்". வங்கியில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

"பட்டதாரியா நீங்கள்". வங்கியில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

நிறுவனம் : IDBI Bank

பணியின் பெயர்:

Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).

காலி பணியிடங்கள்: 134

AGM (Grade C) - 52 பணியிடங்கள்

Manager ( Grade B) - 62 பணியிடங்கள்

Assistant Manager (Grade A) - 09 பணியிடங்கள்

DGM (Grade D) - 11 பணியிடங்கள்

வயது: 25 முதல் 45 வயது வரை

கல்வி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master

சம்பளம்: ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை

தேர்வு செயல்முறை:

Group Discussion (GD) /

Personal Interview (PI)

கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் - ரூ.150/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

இறுதி தேதி: 07.01.2021

அதிகார பூர்வமான அறிவிப்பு:

https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf

மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரக்த்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரக்த்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DMRHS Chennai

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Office Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும். 

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://drive.google.com/file/d/1CfTuOdOD7TYbYEPePVccQ6O1YUsRAsNF/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1AJiWpIFEA6m7hFnMiauO-OTzqYEe-sc1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

 

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.

காலிப்பணியிடங்கள்: 452

வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .

சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490

பணியிடம்: இந்தியா முழுவதும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in / https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை! அழைக்கும் NTPC நிர்வாகம்!

 

ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை! அழைக்கும் NTPC நிர்வாகம்!

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.89 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)

மொத்த காலிப் பணியிடம் : 19

காலிப் பணியிடம் : Executive (Excavation), Executive (Mine Planning-RQP), Head of Mine Surveyor மற்றும் உதவியாளர், Mine Surveyor/ Mine Surveyor

கல்வித் தகுதி : மெக்கானிக்கல், சுரங்கம், Mines Survey, Holder of valid Mine Surveyor ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பணியிடம் : தமிழ்நாடு

ஊதியம் : ரூ.57,000 முதல் ரூ.1,89,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ntpccareers.net என்ற இணையதளம் மூலம் 30.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

 

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!! எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!  எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.  காலிப்பணியிடங்கள்: 452  வயது: 45க்குள் இருக்க வேண்டும்.  கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .  சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490  பணியிடம்: இந்தியா முழுவதும்.  தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.  விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.

காலிப்பணியிடங்கள்: 452

வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .

சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490

பணியிடம்: இந்தியா முழுவதும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in / https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தை பார்க்கவும்.

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்:

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.

இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: துணை மேலாளர் மற்றும் துணை இயக்குநர்

கல்வித்தகுதி: M.Sc. Degree in Entomology or Nematology or M.Sc. Degree in Agriculture with specialization in Entomology or Nematology or M.Sc. Degree in Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.49,900 முதல் ரூ.67,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.agricoop.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1H63V59ZNSM_NDQH44JIq2jQWrAHRXCrq/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம் :

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம் :

ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளைப் பயன்படுத்துவது குறித்த விளக்கங்களைப் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே போட்டித் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல புதிய ஓஎம்ஆர் விடைத்தாள்களிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, ''விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களில் வரும் 08.01.2021 வரை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தேர்வாணையத்தால் இனி வரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ள OMR விடைத்தாள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்கக் குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் இவ்விடைத்தாளில் இடம்பெற்றுள்ள அறிவுரைகளையும், குறும்படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களையும் கவனத்துடன் கருத்தில் கொண்டு சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக், பி.எஸ்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம்

கல்வித்தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி

காலியிடங்கள் : 264

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 14.01.2021

மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.aai.aero/

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடலார காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


 

கடலோர காவல் படையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலோர காவல் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

கல்வித் தகுதி : இந்திய கடலோர காவல் படையின் Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : குறுகிய பட்டியல், மன திறன் சோதனை / அறிவாற்றல் திறன் சோதனை மற்றும் பட புலனுணர்வு மற்றும் கலந்துரையாடல் சோதனை (பிபி & டிடி)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com