Skip to content

ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு செய்திகள்.

THIAGARAJAR COLLEGE OF ENGINEERING MADURAI - 625 015, TAMIL NADU 63 Where quality and ethics matter (A Government Aded Autonomoa Iestitution Afianed to Anna Untversity) CAREER OPEN FOR ASSISTANT PROFESSOR (Self - Finance) • ARCHITECTURE Qualification : As per COA Norms - 2020. : Ph.D. :Commensurate with Experjence vebsite toniain more details Duly filled in application should reach the PRINCIPAL ic on or before 18.01.2021 Desirable Salary .

PRINCIPAL

YMCA Y.M.C.A. காமக் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி , விசாலாட்சிபுரம் , மதுரை - 625 002 . தலைமை ஆசிரியர் தேவை | மதுரை YMCA நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டு வரும் YMCA காமக் காதுகேளாதோர் மேல் நிலைப்பள்ளிக்கு நிர்வாகப் பணியிடத்தில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய கீழ்க்கண்ட கல்வித் தகுதி உடைய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கிறிஸ்தவ , ஆண் , பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . கல்வித் தகுதி : 1. முதுகலைப்பட்டம் ( அல்லது ) 2. இளங்கலைப்பட்டம் ( 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் பணி அனுபவம் ) 3. சிறப்பு ஆசிரியப்பட்டயப்பயிற்சி தொடர்புக்கு .       [ Special B.Ed. , M.Ed. , ( H.I ) ] 94430 17760 Correspondent

1610248266456

1610248280890

1610248287292

1610248301344

IMG_20210110_092536

வேலைவாய்ப்பு: "மாதம் ரூ. 1,42,000 சம்பளம்". மத்திய அரசு வேலை. உடனே போங்க..!!

தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 16

  • பணி: Assistant Commissioner (Administrative) - 02
  • பணி: Assistant Commissioner (Finance) - 01
  • சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,15,100
  • பணி: Office Superintendent (Finance) - 02
  • சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
  • பணி: Stenographer Grade - I - 01
  • சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
  • பணி: Stenographer Grade - II - 02
  • பணி: Office Assistant - 03
  • சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
  • பணி: Multi-Tasking Staff (MTS) - 05
  • சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி), பிஜிடிஎம்

வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 முதல் 40 வரை

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி: 04.02.2021

விண்ணப்பிக்கும் முறை : https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..

வேலைவாய்ப்பு: " மாதம் 1,00,000 சம்பளம்". மத்திய அரசில் அருமையான வேலை. இன்னைக்கே போங்க..!!


Airport Authority of India(AAI) இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மேனேஜர், ஜூனியர் எக்ஸ்சிகுயூடிவ்

காலிப்பணியிடங்கள்: 368

வயது: 32 க்குள்.

சம்பளம்: ரூ.40,000 - ரூ.1,80,000

கல்வித்தகுதி: டிகிரி, பிஇ, பிடெக்

தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14

டிகிரி முடித்து இருந்தால் போதும்". திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!! மொத்த பணியிடங்கள் : 101 விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021:

டிகிரி முடித்து இருந்தால் போதும்". திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!! மொத்த பணியிடங்கள் : 101 விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021:

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

மொத்த பணியிடங்கள் : 101

கல்வித்தகுதி : 10 +2/ Degree/ Engineering
வயது : 27 – 33 வயது வரை
பணியிடம் : திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு
விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021
கூடுதல் தகவல்களுக்கு www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

SSC Recruitment: வேலை, வேலை, வேலை.!! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

மத்திய அரசிற்கு உட்பட்ட அமலாக்கம் மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி அமலாக்கத் துறை அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Directorate of Enforcement, Department of Revenue

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)

பணி : உதவி அமலாக்கத்துறை அதிகாரி

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

பெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பித்து விட்டீர்களா? வங்கியில் வேலை!

விண்ணப்பித்து விட்டீர்களா? வங்கியில் வேலை!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் டெபட்டி மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம்: எஸ்பிஐ வங்கி

பணி: இன்ஜினியர் மற்றும் டெபுடி மேனேஜர்.

கல்வித்தகுதி: B.E, B.TECH, B.SC மற்றும் CA

காலியிடங்கள்: இன்ஜினியர் - 16, டெபுட்டி மேனேஜர்-28

தேர்வு முறை: நேர்காணல்.

கடைசி நாள்: 11. 1. 2021

Wanted Teachers, Asst. Professors...

 WANTED FACULTY Applications are invited for the Post of Asst. Professors in the following Departments. • Tamil • English Mathematics • Commerce • Computer Science Physics (Qualification as per UGC norms) Non-Teaching Staff: Office Assistant, Lab Assistant, Office Attender Salary Commensurate with Qualification and Experience Eligible Candidate may send the resume and photo copy of the certificate along with recent passport size photo to THE PRINCIPAL SWAMI VIVEKANANDA ARTS & SCIENCE COLLEGE 199/1, Pillaiyarpatti Main Road, Vallam, Thanjavur-613 403. Ph: 04362-264572, 79047 33622.

FB_IMG_1609942551797

FB_IMG_1609942557415

IMG-20210106-WA0018

10 வது படித்திருந்தாலே போதும்..! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு..!

10 வது படித்திருந்தாலே போதும்..! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு..!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாகவுள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்

காலியாக உள்ள பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

கல்வித்தகுதி : 10/ +2/ பட்டம் பெற்றவர்கள்

வயது : 27 - 33 வயது வரை

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி18, 2021

இணையதள முகவரி: www.nitt.edu

வேலைவாய்ப்பு: "5000 காலியிடங்கள்". சென்னை மாநகராட்சியில் அருமையான வேலை..!!

 

சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது காலியாக உள்ள Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் & நிறுவனம் : சென்னை மாநகராட்சி

பணியின் பெயர் : Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers

மொத்த காலியிடங்கள் : 5000

கல்வித்தகுதி : 8, 10, 12, மற்றும் டிகிரி

தேர்வு செயல் முறை: நேர்காணல்

நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது

கடைசி தேதி : 30.01.2021

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Resume - யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் நேர்க்காணல் நடைபெறும் இடம் மற்றும் இந்த பணிக்கான கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Chennai Corporation Recruitment 2021 Apply 5000 Various Jobs

வேலைவாய்ப்பு: " 10வது படித்திருந்தால் போதும்". மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

வேலைவாய்ப்பு: " 10வது படித்திருந்தால் போதும்". மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாகவுள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்

காலியாக உள்ள பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

கல்வித்தகுதி : 10/ +2/ பட்டம் பெற்றவர்கள்

வயது : 27 - 33 வயது வரை

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி18, 2021

பணிப் பாா்வையாளா் காலிப் பணியிடம்: விண்ணப்பிக்க ஜன.7 கடைசி :

பணிப் பாா்வையாளா் காலிப் பணியிடம்: விண்ணப்பிக்க ஜன.7 கடைசி :

ஆதி திராவிடா் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா் பதவிக்கு, ஜன.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா் (1) காலிப் பணியிடத்தை காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் பூா்த்தி செய்வதற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்போா், கட்டடப் பொறியியல் பிரிவில் டிப்ளமா படித்திருக்க வேண்டும்.

35 வயதுக்குள்பட்டு, சென்னை மாவட்டத்தைச் சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியான நபா்கள், சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ ஜன.7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு:" மாதம் 67,000 சம்பளம்". இன்றே கடைசி தேதி. முந்துங்கள்..!!

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்றே கடைசி தேதியாகும்.

பணி: சயின்டிஸ்ட், இன்ஜினியர்

காலிப்பணியிடங்கள்: 78

வயது: 35

சம்பளம்: ரூ. 56,100 - ரூ.67,700

கல்வித்தகுதி: M.E, B.E, B.TECH , PH.D

விண்ணப்ப கட்டணம்: ரூ.250 (SC,ST,PWBD,EX-SM,Female - No fees).

மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

தமிழகத்தில் அரசு வேலை. "மாதம் ரூ. 26,000 சம்பளம்". உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தில் அரசு வேலை. "மாதம் ரூ. 26,000 சம்பளம்". உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைகள் (TNSCPS). Programme Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society)

பதவி : Programme Officer

கல்வித்தகுதி : Graduate, Post Graduate

சம்பளம் மாதம் ரூ.26250/

வயது வரம்பு : 40 முதல் 62 வயது வரை

பணியிடம் : சென்னை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் :8 ஜனவரி 2021

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி :
The Commissioner/Secreta ry,
State Child Protection Society,
Department of Social Defence,
No.300, Purasawalkam High Road,
Kellys, Chennai - 600 010.
Phone:.044 - 26421358.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பார்க்கவும்.

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/scps_PO_281220.pdf

Aided Vacancy - Wanted Asst Professor.

 Aided Vacancy - Wanted Asst Professor.

D.K.M COLLEGE FOR WOMEN CAUTONOMOUS) (Affiliated to Thiruvalluvar University) 57, D.K.M.College Road, Sainathapuram, Vellore-632 001. WANTED LADY ASSISTANT PROFESSOR for Appointment with Qualification as per latest UGC Norms & UGC salary for the following ÁIDED Courses Community Most Backward Classes and Denotified Communities SI. No. Subject No. of Posts 1 Maths 1 Zoology Backward Classes (Other than Backward Class Muslims) 2 Maths General Turn 4 Physical Geņeral DirectressEssential Qualifications PG Marks above 55% with SLET/SET/NET (or) Ph.D. for SI.No.4 -M.P.Ed., with SLET/SET/NET (or) Ph.D. Send Resume with Mobile number on or before 18-01-2021 with Two sets of Xerox copies of all certificates as hard copies by Registered post only and not by any other mode to THE SECRETARY, D.K.M.College for Women (Autonomous) 57, D.K.M.College Road, Vellore-632 001.

Wanted Teachers, Asst Professors etc...

Sri Krishna Matriculation Hr.Sec., School Pennadam, Cuddalore District. is Now LOTUS INTERNATIONAL SCHOOL (CBSE Curriculum) PENNADAM-606 105. Applications are invited from qualified and experienced Teachers with CBSE experience from any district and state for the following positions for the session beginning 2021 - 22. Trained KG Teachers and Montessori Teachers Trained Primary Teachers for Lower and Upper Primary Classes for all Subjects COORDINATORS for KG and Primary Divisions Anglo-Indian Teachers We offer Attractive Remuneration Accommodation and Food will be provided for deserved candidates • Excellent Verbal and Written English is required. Short-listed candidates will be requested to appear for a Pre-liminary Virtual Înterview. Please apply with a detailed CV / Resume & Photograph to: lotusinternationalschool2021@gmail.com or WhatsApp the CV to +91 89404 27301, not later than 12th Jan 2021 FOR QUERIES, PLEASE CONTACT: +91 89404 27301

IMG_20210103_103237

IMG_20210103_104552

IMG_20210103_104621

IMG_20210103_104709

IMG_20210103_104743

IMG_20210103_104816

IMG_20210103_104844

IMG_20210103_104957



ரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் ! கடைசி தேதி 09.01.2021:


ரயில்வே  வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் !

தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தென் மேற்கு ரயில்வே துறை
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 1004
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

Apprentice பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice வயது வரம்பு:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

ரயில்வே பணிகளுக்கான ஊதியம்:

Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

ரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:

 
மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி	04.01.2021:

மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/-

புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 04.01.2021 வரை வரவேற்க்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் புதுச்சேரி மின்சாரத் துறை
பணியின் பெயர் ஜூனியர் இன்ஜினியர்
பணியிடங்கள் 42
கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
புதுச்சேரி மின்சாரத் துறை காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஜூனியர் இன்ஜினியர் வயது வரம்பு:

04.01.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JE மாத சம்பளம்:

Junior Engineer – ரூ.33,000/-

ஜூனியர் இன்ஜினியர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்த ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்சாரத் துறை பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 04.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி	05.01.2021
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\1

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 22
கடைசி தேதி 05.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNJFU காலிப்பணியிடங்கள் :

Assistant Professor பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளது.

TNJFU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் B.F.Sc முடித்து முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.2000/-
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 05.01.2021 அன்றுக்குள் பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் – 611002 முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF II

 

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தோட்டக்கலை உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.22,000 முதல் ரூ.90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 486

எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.236

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு: "மாதம் 1,00,000 சம்பளம்". சென்னையில் மத்திய அரசு வேலை..!!

வேலைவாய்ப்பு: "மாதம் 1,00,000 சம்பளம்". சென்னையில் மத்திய அரசு வேலை..!!

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ECHS

பணியின் பெயர் : Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more

பணியிடங்கள்: 83

வயது வரம்பு :ம் 35- 40 வரை.

மத்திய அரசு பணிகள் - கல்வித்தகுதி :

Medical Officer - MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer - BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician & Lab Assistant - B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist - B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist - B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental A/T/H - Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer-In-Charge - ஓய்வு பெற்ற Defence Office ஆக இருக்க வேண்டும்.

Driver - 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar - 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.

Female Attendant & Safaiwala - தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

Clerk - Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

IT Network - Diploma/Certificate(IT Networking) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை

ECHS தேர்வு செயல்முறை : Written Exam/ Interview

கடைசி தேதி : 10.01.2021

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.01.2021 அன்றுக்குள் ECHS, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்க்கவும்.

https://echs.gov.in/img/down/appl_echs_form.pdf

மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் அறிவிப்பைப் பார்க்கவும்

https://www.echs.gov.in/img/adv/ADV%20CHENNAI.pdf