Skip to content

டிகிரி முடிச்சிட்டீங்களா". இந்த வேலை உங்களுக்குத்தான். உடனே அப்ளை பண்ணுங்க..!!

டிகிரி முடிச்சிட்டீங்களா". இந்த வேலை உங்களுக்குத்தான். உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Group X and Y.

கல்வித்தகுதி: 12th or Equivalent Mathematics, Physics and English, Physics,Chemistry, Biology or Diploma

வயது: 19

சம்பளம்: 14,600 - 26,900

விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும்

விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10ம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம்

பணி: கிராம தபால் அலுவலர்

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு

வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடாக், கோடகு

மொத்த காலியிடங்கள்: 2443

விண்ணப்பிக்க துவக்க தேதி: 21.12.2020

விண்ணப்பிக்க இறுதி தேதி:20.01.2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in / என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டிரைவர் cum fireman

காலிப்பணியிடங்கள்: 4

வயது வரம்பு: 18 முதல் 28

ஊதியம்: 27 ஆயிரம்

விண்ணப்ப கட்டணம் இல்லை

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி+ HMV license

கடைசி தேதி: ஜனவரி 25

இணையதளம்: www.npcil.nic.in

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்". அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்". அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 17

கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்

முன்னுரிமை : சமையலர் பணியில் அனுபவம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : சமையலர் - ரூ.15700/- முதல் 50,000/- மற்றும் பிற படிகள்

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

கடைசி தேதி : 18.01.2021

மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf

விண்ணப்பித்து விட்டீர்களா? வங்கியில் வேலை!

 

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் டெபட்டி மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம்: எஸ்பிஐ வங்கி

பணி: இன்ஜினியர் மற்றும் டெபுடி மேனேஜர்.

கல்வித்தகுதி: B.E, B.TECH, B.SC மற்றும் CA

காலியிடங்கள்: இன்ஜினியர் - 16, டெபுட்டி மேனேஜர்-28

தேர்வு முறை: நேர்காணல்.

கடைசி நாள்: 11. 1. 2021

WANTED PRINCIPAL, PG,UG(BT-ASST),SGT,PRT & COORDINATORS:

 WANTED PRINCIPAL, PG,UG(BT-ASST),SGT,PRT & COORDINATORS:

1).   WANTED PRINCIPAL:

PRIMARY,SECONDARY & HIGHER SECONDARY SCHOOL

2). WANTED PG -TEACHERS:

   English, Math, Physics, Chemistry, Biology, Comp. Science, Accountancy, Economics, Psychology, Sociology.

3).WANTED BT-TEACHERS:

  English, Math, Social Sciences, Sciences, Comp. Science, Tamil, Hindi, French.

4).WANTED PRT & SG-TEACHERS:

      English, Math, Social Sciences, Sciences, Comp. Science, Tamil.

5). WANTED COORDINATORS:

     Preprimary, Primary, Secondary Sr. Secondary, Cultural.

WANTED PRINCIPAL, PG,UG(BT-ASST),SGT,PRT & COORDINATORS:


WANTED UG - PG & PRIMARY TEACHERS IMMEDIATELY:

 WANTED UG - PG & PRIMARY TEACHERS IMMEDIATELY:                    (For the Academic year 2021-22)

1). P.G-ASST TEACHERS

  ALL SUBJECTS PG-TEACHERS WANTED.

PG:- DEGREE WITH B.Ed.

2). U.G-GRADUATE TEACHERS 

     GRADUATE TEACHERS  with B.Ed to handle Matric & Primary Classes.

3). PHYSICAL EDUCATION TEACHERS:

          B.P.Ed or C.P.Ed.


Salary & Perks will be Commensurated as per their qualification and experience for deserving candidates.

"இஸ்ரோவில் பணிபுரிய அரிய வாய்ப்பு". உடனே விண்ணப்பியுங்கள்..!!

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் காலியாகவுள்ள பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி: Director IIST, Director at Semi - Conductor Laboratory

கல்வி தகுதி:

Director at Semi - Conductor Laboratory : எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

Director IIST - குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
Director IIST - 62 வயது வரை
Director at Semi - Conductor Laboratory - 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்க https://www.isro.gov.in/sites/default/files/advertisement-director_scl.pdf இந்த இணையதளத்தினைப் பார்வையிடவும்.

Axis Bank அதிகாரபூர்வ இணையதளத்தில் Officer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு :

Axis Bank அதிகாரபூர்வ இணையதளத்தில் Officer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு :

அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Graduate கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Axis Bank

பணியின் பெயர் : Officer

கல்வித்தகுதி : Graduate

பணியிடம் : India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 23.01.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(cfrhqmwcoy2upqdfsmgiboyt))/default.aspx?_ga=2.177959713.549133690.1602175250-802122344.1602175250&AspxAutoDetectCookieSupport=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

8-வது தேர்ச்சியா? தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

8-வது தேர்ச்சியா? தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- நீலகிரி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இரவு காவலாளி

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 13.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nilgiris.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா?

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் மத்திய பழங்குடிகள் நல அமைச்சகத்திற்கு உட்பட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள தட்டச்சர் (கிரேடு 1) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தட்டச்சு திறன் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Stenographer Grade - I

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்று, தட்டச்சு துறையில் சான்றிதழ் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tribal.nic.in/ என்ற இணையதளம் மூலம் 04.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tribal.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

6,506 காலிப்பணியிடங்கள்". SSC-ல் அருமையான வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31 மேலும்:

 

6,506 காலிப்பணியிடங்கள்". SSC-ல் அருமையான வேலை:

ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Auditor, Assistant/superintendent, Inspector, Accountant, Tax Assistant.

காலிப்பணியிடங்கள்: 6,506

வயது:18-30

சம்பளம்: 25,500 - 1,51,100

கல்வித்தகுதி: டிகிரி

விண்ணப்ப கட்டணம்:100

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31 மேலும்

விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

B.Sc, M.Sc மட்டும் போதும்". மத்திய அரசில் அருமையான வேலை:விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 28

 

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Director, Assistant Professor

காலிப்பணியிடங்கள்:56

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி:Masters Degree, B.sc, M.sc, MBBS, Post Graduation.

வயது: 40க்குள்

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 28

மேலும் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

பணி: Assistant Director, Assistant Professor

காலிப்பணியிடங்கள்:56

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி:Masters Degree, B.sc, M.sc, MBBS, Post Graduation.

வயது: 40க்குள்

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 28

மேலும் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

வேலைவாய்ப்பு: "690 காலிப்பணியிடங்கள்". CISF-ல் அருமையான வேலை:விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர்

காலிப்பணியிடங்கள்: 690

வயது: 18-35

தேர்வு முறை: Merit List, Written Exam, Medical Exam, Document Verification

கல்வித்தகுதி: டிகிரி

பணியிடம்: நாடு முழுவதும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12

மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: "2443 காலிப்பணியிடங்கள்".10ம் வகுப்பு தேர்ச்சி போதும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20:

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: BPM, ABPM / DAK SEVAK

காலிப்பணியிடங்கள்: 2443

வயது : 18-40

சம்பளம்: 10,000 - 14,500

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100 (SC/ST/PWD/Women/EWS விண்ணப்ப கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20

மேலும் விவரங்களுக்கு www.appost.in/gdsonline/home.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வேலைவாய்ப்பு:" மாதம் 62,000 சம்பளம்". தமிழகத்தில் அரசு வேலை ரெடி. இன்னைக்கே போங்க..!!


தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Personal Assistant, Junior Assistant, Time Keeper, Driver.

காலிப்பணியிடங்கள்: 19

வயது: 35க்குள்

சம்பளம்: ரூ.5,670 - ரூ. 62,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிகாம், பிபிஏ, டிகிரி

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 22

மேலும் விவரங்களுக்கு https://tancem.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

"டிகிரி முடித்து இருந்தால் போதும்". நல்ல சம்பளத்தில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

"டிகிரி முடித்து இருந்தால் போதும்". நல்ல சம்பளத்தில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS)

மொத்த பணியிடங்கள்: 56

கல்வித்தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/ Master Degree/ / B.Sc./ B.A./ B.Com தேர்ச்சி

வயது: 18 முதல் 45 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2021

விண்ணப்ப படிவத்தை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

https://www.nitrd.nic.in/WriteReadData/userfiles/file/Recruitment%20Application%20Form%2025-04-2017.pdf

மேலும் இந்த பணியிடங்களுக்கான கூடுதல் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

https://www.nitrd.nic.in/WriteReadData/userfiles/file/RECRUITMENT%20NOTICE%20JANUARY%202021.pdf

விண்ணபிக்கும் முறை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
The Director,
National Institute of TB & Respiratory Diseases,
Sri Aurobindo Marg,
New Delhi-110030

அதிகாரப்பூர்வ தளம் : http://www.nitrd.nic.in

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021 மாலை 5.00 மணி வரை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பட்டியல் எழுத்தர் - 82 காலிப்பணியிடங்கள்
உதவுபவர் - 19 காலிப்பணியிடங்கள்
காவலர் - 89 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.2,359 முதல் 2,410/- மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி :

பி.எஸ்.சி, +2 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2020 அன்றைய தேதி படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக OC - 30, BC/BCM/MBC - 32, SC/SCA/ST - 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021 மாலை 5.00 மணி வரை

ஓட்டுநர் பணிக்கான விளம்பர அறிவிக்கை -விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.1.2020- GOVT -POST: