Skip to content

சென்னை மாநகராட்சியில் வேலை.. 27.5.2021 அன்று நேர்காணல்.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!


சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: 27. 5.2021.

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும்.

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் வேலை!


மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Project Assistant/ Project Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Assistant/ Project Fellow

மொத்த காலிப்பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.73,000 சம்பளத்தில்.. MECON நிறுவனத்தில் வேலை..!!!!


MECON Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி:Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM

காலி பணியிடங்கள்: 26

கல்வித் தகுதி: Degree

வயது: 30 - 47

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.73,000

தேர்வு முறை: Personal Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில். UGC நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!


UGC - யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: UGC (University Grant Commission)

பணி: Consultant

சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை

கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to UGC, New Delhi, India

மேலும் விரங்களுக்கு:

Microsoft Word - Advt-Consultants-NEP (ugc.ac.in)

Degree, B.E முடித்த பட்டதாரிகளுக்கு.. மாதம் ரூ.38,000 சம்பளத்தில்.. HPCL நிறுவனத்தில் வேலை...!!!!


HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Biomass Advisor
கல்வித்தகுதி: B.Sc, B.E இதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம்: ரூ.25,000 - ரூ.37,800

இதில் விருப்பம் உள்ளவர்கள் www.Hindustan petroleum.com என்ற இணையதளம் மூலம் மே 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்.. 66 காலியிடங்கள்.. கடைசி தேதி ஜூன்-20.!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்.. 66 காலியிடங்கள்.. கடைசி தேதி ஜூன்-20.!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.

காலிப்பணியிடங்கள்: 66.

கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.

பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10th முடித்தவர்களுக்கு. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!

 

script async="" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் TNSTC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி : Fitter

காலி பணியிடங்கள் - 10

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021

கல்வித் தகுதி: 10th

சம்பளம் மாதம் ரூ. 6,000 முதல் ரூ.8,229 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60939417f6f9d77dd9742bb6

ரூ.31,000 சம்பளம் தேர்வு கிடையாது உடனே வேலை.! விண்ணப்பிக்கவும் :


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்

  • பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  • பணி: Senior Research Fellow
  • தகுதி: அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) in Biotech/Plan Breeding & Genetics போன்று PG டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வழங்கப்படும்
  • வயது வரம்பு: 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • மேலும் விவரங்கள் அறிய: Job Opportunities - Centre for Students Welfare (tnau.ac.in)என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
  • விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.06.2021

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தமிழக அரசின் அங்கன்வாடி துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

தமிழக அரசியல் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: main worker, mini worker, helper
காலி பணியிடங்கள்: 4200
வயது: 20 - 40
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு icds.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

ITI முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.18,780 சம்பளத்தில். BNP ஆணையத்தில் வேலை.!!!

 

Bank Note Press ஆணையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Welfare Officer, Supervisor, Junior Office Assistant, Junior Technician, Secretarial Assistant & Junior Office Assistant

காலி பணியிடங்கள் - 135

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.06.2021

கல்வித் தகுதி: ITI / Degree

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,780/- முதல் ரூ.1,03,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Online Exam, Stenography Test and Typing Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://bnpdewas.spmcil.com/UploadDocument/ADVT_ENG.a05dd3d2-5894-41b7-985a-557fa92a0a05.pdf

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரயில்வேயில் பணியாற்ற ஆசையா?


இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Senior Residents அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய இரயில்வே (Central Railway)

பணி : Senior Residents

காலிப் பணியிடங்கள் : 03

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், DM/DNB போன்றவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 19.05.2021 தேதியன்று நடைபெறும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு. NHAI நிறுவனத்தில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி : Vice President மற்றும் Executive Assistant

காலி பணியிடங்கள் - 5

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.06.2021

காலிப்பணியிடங்கள்:
Vice President, Strategy,Finance & Accounts - 1 Post
Vice President, LogisticsInfrastructure - 1 Post
Vice President, Passenger Convenience Infrastructure- 1 Post
Executive Assistant to Chairman/CEO's Office - 2 Posts

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Consolidated%20job%20advertisement_NHLML-Revised%20%2811.05.21%29_0.pdf

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் (BHUBANESWAR AIIMS) 90 சீனியர் ரெசிடென்ட் (senior resident) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அதற்காக, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த பணியாகும். தகுதியான நபர்கள் மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி

இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழங்களில் முதுநிலை பட்டப்படிப்பான MD/MS/MDS/DM/M.Ch/DNB ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நாளில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடுகளின்படி, பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

1. காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மே 18ம் தேதி முதல் தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்துக்கு சென்று recruitment பக்கத்தை தேர்தெடுங்கள்.

2. பின்னர், அங்கிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்

3. நீங்கள் தகுதியான நபர் என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கேட்கப்பட்டுள்ள சான்றுகளை தவறாமல் இணைக்க வேண்டும்.

: வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

4. கடைசியாக காலிப்பணியிடத்துக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பிக்கலாம். அதற்கு, முன்னர் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையா? சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்களா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர் (OC) மற்றும் ஓ.பி.சி (OBC)பிரிவினருக்கு ரூ.1500, SC/ST/EWS பிரிவினருக்கு ரூ.1200, PWBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்தெடுக்கும் முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். காலிப்பணியிடத்தைவிட 3 மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

ஊதிய விபரம்

தேர்தெடுக்கும் நபர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.67,700 ஊதியம் மற்றும் கூடுதல் சலுகைகள், வழக்கமான படித்தொகை கிடைக்கும்

பணி வரம்பு

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது தேர்தெடுக்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என கூறியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

BSC, BE படித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை..!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Biomass Advisor

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2021

கல்வித் தகுதி: பி.எஸ்சி, பி.இ, பி.டெடக், பிபிஏ, எம்.டெக், எம்பிஏ

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.37,800/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_2021_%20Biomass%20Advisor.pdf

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு |விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2021:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு |விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2021:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Graduate Apprentice (Pharmacist)

காலி பணியிடங்கள் - 5

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2021

கல்வித் தகுதி: Degree in Pharmacy

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: மருத்துவ தேர்வு

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.hal-india.co.in/Common/Uploads/Resumes/1399_CareerPDF1_BPharm%20Add-2021-22.pdf

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)

பதவி : Direct Selling Trainee

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.8,000 முதல் ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 17.05.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

B.Tech/ BE முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி - Trainee Engineer

காலி பணியிடங்கள் - 30

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.05.2021

கல்வித் தகுதி: B.Tech/ BE

வயது வரம்பு: 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: merit அடிப்படையில்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Trainee-Engineers-Detailed-web-advt-12-05-2021.pdf

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு.! மாதம் சம்பளம் ரூ30,000 உடனே விண்ணப்பிக்கவும்.!

 

இந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்புக்கான வெளியிட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அணுப்பலாம்.

  • பணி: ஐ.ஓ.பி நிறுவனம்
  • காலியிடங்கள்‌: 15 காலியிடங்கள்
  • வயதுவரம்பு: 30 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • சம்பளம்‌: மாதம்‌ ரூ30,000
  • தகுதி: 2 வருடம் முன் அனுபவம்
  • விண்ணப்பிக்கும்‌ முறை: ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின்‌ விவரங்களையும்‌ இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்‌.
  • மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/

டிகிரி முடித்தவர்களுக்கு. CSIR-NGRI நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-NGRI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR-NGRI

மொத்த காலியிடங்கள்: 38

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant & Technical Officer and other positions

கல்வித்தகுதி: B.Sc./ Master's Degree/ BE/ B.Tech தேர்ச்சி
வயது: 40 வயது வரை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

தேர்வுச் செயல் முறை: Trade Test, Competitive எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.ngri.res.in/ta32021/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ngri.org.in/upload/uploadfiles/files/Advertisement%20Technical%20Assistant%202021%2020_04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

மாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!


தெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் காலியாக உள்ள முழுநேர மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் பாரா மருத்துவ பணியாளர் (நர்சிங் பணியாளர்கள்) களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 13.05.2021 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

  • Contract Medical Practitioner -16 காலிப்பணியிடங்கள்
  • Nursing Staff - 16 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு:

01.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது, Medical Practitioner பதவிக்கு அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். Nursing Staff பதவிக்கு மேற்கண்ட தேதியின் படி, 20 முதல் 40 வயதுக்கு உட்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Practitioner கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Nursing Staff கல்வி தகுதி:

பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது teleconferencing Online / Phone மூலம் நடைபெற உள்ளது.

மாத ஊதியம்:

  • Contract Medical Practitioner - ரூ.75000/-
  • Nursing Staff - ரூ.44900/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 13.05.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Official PDF Notification  -CLICK HERE

Apply Online – CLICK HERE