Skip to content

Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள் :

Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு 2017-2018 க்கான அறிவியல் கண்காட்சி  சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.02.2018) நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் கலந்து கொண்ட பள்ளிகளின் படைப்புகள் உங்கள் பார்வைக்கு

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர மற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பயன்படுத்தக்கூடாது - நீதி மன்ற உத்தரவுக்குக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு :


7வது ஊதியக்குழுவில் இளைய ஆசிரியர் அதிக ஊதியமும் மூத்த ஆசிரியர் குறைவான ஊதியமும் பெறுவதாக கருதி -பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அவர்களிடம் மனு :


12 ஆம் வகுப்பு பயிலும் ஏழை மற்றும் தந்தையை இழந்த,நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு அகரம் பவுண்டேசன் மூலம் உதவியை பெற விண்ணப்பிக்கலாம் -பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம் நகல்


நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.

SSA-SPD - 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்


CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!


2018 வருமானவரி தாக்கல் செய்யும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் என்ன என்ன அனுமதிக்கவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கருவூல அதிகாரியால் வழங்கப்பட்ட விளக்க குறிப்புகள் :

CPS NEWS:தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு-பிரெடெரிக் எங்கெல்ஸ் :


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் 20.02.2018 உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :