Skip to content

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்:

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order

2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order - கள்ளர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு. முறையான காலிப் பணியிடம், முறையான நியமனம்.

Flash News : "அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்"

"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"
நகர்புறங்களில் 30 க்கு குறைவாகவும் , கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் உள்ள மேல் நிலைப்பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அதிரடி உத்தரவு...


2017-18 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை 15.04.2018-க்கு பின் பணியிலிருந்து விடுவித்தல் -அறிவுரை வழங்குதல் சார்பு :