Skip to content

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

 

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Goverment of India - MINISTRY OF AFFAIRS (PSP Division)

மொத்த காலியிடங்கள்: 16

Passport Officer -3

Deputy Passport Officer - 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

வயது: 56 வயது வரை

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Field Assistant
காலிப்பணியிடங்கள்: 2,900
வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900
கல்வித்தகுதி: ITI
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.(37700-1,19,500 )சம்பளம்".. அசத்தலான அரசு வேலை. உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri)

சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு 18.04.2021 அன்று நடைபெற உள்ளது.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 78 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resident

மொத்த காலிப்பணியிடங்கள் : 78

கல்வித் தகுதி : Senior Resident பணியிடங்களுக்கு MD/ MS/ DNB போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.67,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய நாட்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தேர்வு இல்லை.. தபால் துறையில் வேலை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

 


நீங்களும் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உண்மையில் தபால் துறை பல்வேறு வட்டங்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் 3679 பதவிகள் நியமிக்கப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அஞ்சல் துறை appost.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். இதன் கீழ் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இவற்றில், கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.. தபால் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லி அஞ்சல் வட்டத்தில் 233, ஆந்திர மாநில தபால் வட்டத்தில் 2296, தெலுங்கானா தபால் வட்டத்தில் 1150 பதவிகள் இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி - 01.03.2021

தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

வயது வரம்பு :

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வேட்பாளர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பள ஊதியம்:

10,000 முதல் 14,500 / - வரை

தேர்வு செயல்முறை :

தகுதி பட்டியலின் அடிப்படையில் இந்த பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க : https://appost.in/gdsonline/Home.aspx

பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

Passport Officer & Deputy Passport Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு ஆனது ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் :

Passport Officer & Deputy Passport Officer பணிகளுக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Hold Analogous Posts) வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.03.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://mea.gov.in/Images/amb1/Vacancy-of-PO-DPO-31-12-2020.pdf

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office Assistant.
காலி பணியிடங்கள்: 841
பணியிடம்: நாடு முழுவதும்
வயது: 18 - 25
சம்பளம்: ரூ.26,508
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.450
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்

கடலூர் மாவட்டத்தில் மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு நேர்காணல் :

கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் உதவியாளர் பணியிடங்களுக்கு 619 பேரிடம் நேற்று நேர்காணல் நடந்தது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவர், செவிலியர், உதவியாளர் பணிகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையே தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள உத்தர விட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் குகளுக்கு தலா 66 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய் யப்பட்டனர்.

இந்நிலையில் உதவி யாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் நேற்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதற்கு 8-ம் வகுப்புத் தேர்ச்சி கல்வித் தகுதியாகும். நேர்காணலில் பங்கேற்றிருந்த பெண்களிடம் விசாரித்த போது பெரும்பாலானோர் முதுகலை படித்துவிட்டு இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. மேலும் தற்போது வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு வழங்கும் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் கிடைக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 565 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இது தவிர சிலர்நேரிடையாகவும் இன்று (நேற்று)வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து 619 பேர் விண்ணப்பித் துள்ளனர் என்று தெரிவித்தார்.


தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. 5000+ காலிப்பணியிடங்கள்.. தவறாம செல்லுங்க..

 

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமின் மூலமாக 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 04.00 மணி வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92102190001

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதில் Project Fellow பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்களையும் தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Biotech/ Microbiology/ Biochemistry/ Molecular Biology பாடங்களில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 08.03.2021 அன்று நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://alagappauniversity.ac.in/uploads/notifications/DST-SERB-DBT-23.02.2021.pdf

வேலைவாய்ப்பு: "257 காலிப்பணியிடங்கள்".. விமானப்படையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலைவாய்ப்பு: "257 காலிப்பணியிடங்கள்".. விமானப்படையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் பணிக்கு சேர விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. விமானப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : Mess Staff. Laundryman, MTS, Cook, Multi Tasking Staff, clerk,

காலியிடங்கள் : 257

கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ. 18,000 - ரூ.25,000

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசிநாள் : மார்ச் 13

வயது வரம்பு : 18 வயது முதல் 25 வயது வரை

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://indianairforce.nic.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_19_2021b.pd

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

Border Roads organization- ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Border Roads organization- ல் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Drasghtsman, supervisor store, radio mechanic.
காலி பணியிடங்கள்: 459.
வயது: 18 முதல் 27 வரை.
கல்வித்தகுதி: 10th, 12th pass
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.50
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.!!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டென்ட்.

காலிப்பணியிடங்கள்: 2,098.

வயது: 40க்குள்.

சம்பளம்: ரூ.36, 900 - ரூ.1,16, 000.

கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25.

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nici.n என்ற இணையதளத்தை பார்க்கவும்

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

காலியிடங்கள்: Various

பணி: Consultant & Full Stack Developer.

கடைசி தேதி: 25.3.2021.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கல்வித்தகுதி:

Consultant - ஏதேனும் ஒரு டிகிரி. அதனுடன் 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம்.

Full Stack Developer - B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 வருடங்கள் பணி அனுபவம்.

ஊதியம்: ரூ.5,00,000 - ரூ.12,00,000.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:

தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம் எனும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்கு தனியார் ஏஜன்சி மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2005 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள்துறை செயலாளருக்கு 2014 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பினார். இருப்பினும், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை எனக் கூறி சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுக்களில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு, பணிநிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோக தேர்வு செய்யப்படாத இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது எனவும், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிய இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கும்படி, போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர்கள், பணிநிரந்தரம் கிடைக்கும் என்று இலவு காத்த கிளி போல காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றம் மற்றும் பிற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.

இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொதுப் பணித் துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். வேலையில்லாமல் பொருளாதார சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணி பறிப்பு எனும் கத்தி இவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்.

The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.

SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.

மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும். மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன . எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG_20210224_220449

ஐடிஐ முடித்தவர்களுக்கு... 1, 159 காலிப்பணியடங்கள்.. இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Tradesman Mate.

பணியிடங்களின் எண்ணிக்கை: 1,159.

தகுதி: ஐடிஐ தேர்ச்சி.

வயதுவரம்பு: 25க்குள்.

ஊதியம்: ரூ.56, 900 வரை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.

மேலும் விபரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in

மதுரை: அன்று அரசுப் பள்ளி மாணவர்... இன்று பலபேருக்கு வேலைகொடுக்கும் ஐடி நிறுவன உரிமையாளர்!

 

அரசுப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர் இன்று அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள் உடன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. குடும்ப வறுமை காரணமாக இவரின் பெற்றோர் கேரளாவில் பணியாற்றிய நிலையில், சிவா மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பபிரிவில் பட்டப்படிப்பு முடித்த சிவா அதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து தனியாக தொழில் தொடங்க எண்ணிய சிவா, தனது பள்ளி நண்பருடன் இணைந்து மதுரையில் ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 30 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா, சுவீடன், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, இதர நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு, ஷேர் மார்க்கெட் அப்ளிகேஷன், அலர்ட் ஆப், iot உள்ளிட்ட ஏராளனமான மென்பொருட்களை தயார் செய்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் உருவாக்கிய, ஷேர் மார்க்கெட்டைப் பற்றி எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான ஆப், மாணவர்களின் நகர்வுகளை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டறிய உதவும் Internet of thinks ஆப் உள்ளிட்டவை தற்போது வரவேற்பை பெற்றுள்ளன.

இது குறித்து சிவா கூறும்போது, ' என்னை போன்று அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆகையால் அதுபோன்ற மாணவர்களையே நாங்கள் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு பயிற்சி வழங்கும் காலங்களில்கூட, ஊதியம் வழங்குவதால் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்கிறது.சென்னை, பெங்களூரு போன்று மதுரையிலும் தகவல் தொழில் நுட்ப துறையை வளர்த்தெடுத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறோம். பட்டயப்படிப்பு கட்டாயம் என்றில்லை. நல்ல புரிதல், சமயோஜித சிந்தனை இருந்தால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்' என்றார்.

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு.

இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு தேவை இல்லை. இந்தக் கடனை பெறுவதற்கு எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இது பற்றிய தகவல்களுக்கு 7208933142 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். EMI வசதியும் உள்ளது.

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

 

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnhb.tn.gov.in/tnhbrec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnhb.tn.gov.in/posted_images/notification_pdf/post_32271_145.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021