விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆண்டிலிருந்து செல்லாது ? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? RTI LETTER
TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி
விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து
விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.