எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு
ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த
பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் மிகக்
குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ
வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின்
கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான பல்புகளும் இப்போது
விற்பனைக்கு வந்துவிட்டன.
Read More Click Here
No comments:
Write comments