Skip to content

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு வழக்கு துறையில்.. அலுவலக உதவியாளர் பணி.!!

 

தமிழ்நாடு வழக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்.

காலியிடங்கள்: 16 .

மேலாண்மை: தமிழ்நாடு வழக்கு துறை.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18 வயது முடிந்தவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுபவும்.

அஞ்சல் முகவரி:

அரசு தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104.

விண்ணபிக்க ஆரம்பித்த நாள்: 10. 2.2021.

கடைசி நாள்: 22. 2. 2021

மேலும் விவரங்களுக்கு https:/drive.google.com/file/d/1cxCb7jbKG5kfLhuj9SQ4bGBIOellwU/view?usp=sharing