Skip to content

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை அறிவிப்பில் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் 53 காலியிடங்கள் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு அமைச்சக/ துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.12.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1xR3nboEwXK-MUuSz4WrkO7w6HwwtVeas/view?usp=sharing