கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன ?எது கலப்புத் திருமணமாக அரசால் அங்கீகரிக்க படும்?அறிந்து கொள்வோம்.
DEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்விஇயக்குநர் உத்தரவு :
இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு :
பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே
விடுமுறை விடப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும்
இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது.
SSA - தொடக்க , உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு ஒரு நாள் SALM , ALM பயிற்சி.
*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்
* அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும்
உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும்
வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர்
செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.
2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை
ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை
வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில்
கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.
இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை:
⚡ SALM & ALM - District level & BRC level Training.
⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18
⚡ SALM District level training on 18.01.18
⚡ ALM District level training on 19.01.18
⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18
⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only
⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English teachers only
⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only
⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only
Flash News : TET - ஆசிரியர் தகுதி தேர்வில்வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து நடைபெற்ற கூட்ட நடவடிக்கை - அரசு முதன்மை செயலாளரின் கடிதம்
யார் எல்லாம் GROUP C & D? யாருக்கெல்லாம் "பொங்கல் போனஸ்" உண்டு?
"D"Group
Grade pay rs.1300
Level....01
Grade pay rs.1300
Level....01
"C" Group
Grade pay
Rs.1400 to rs.4300
Level...02 to12
Grade pay
Rs.1400 to rs.4300
Level...02 to12
"B" Group
Grade pay
Rs.4400 to Rs.6000
Level...13 to 24
Grade pay
Rs.4400 to Rs.6000
Level...13 to 24
"A" Group
Grade pay
Rs.6600 to Rs.10000
Level...25 to 32
Grade pay
Rs.6600 to Rs.10000
Level...25 to 32
See more 7th PC GO: 303
matrix table Page no: 19
matrix table Page no: 19

.jpeg)






















