- புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின்பட்டியல் பள்ளிவாரியாக வெளியீடு.CLICK HERE
11 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் அவர்களின் செயல் முறை கடிதம்
ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பின் பிரதிநிதி அவர்கள் 30.01.2018-மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பின் அளிக்கப்பட செய்தி தொகுப்பு :
புதிய சிந்தனை அல்ல இது...புத்துணர்சியூட்டும் சிந்தனை.
*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*
காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*
கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.
*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*
நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.
TET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணி நியமனம் அளிப்பதில்லை RTI பதில்
கொத்தவாசல் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை : கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர்:
பெரம்பலூர்: கொத்தவாசல் அரசு பள்ளிக்கூடத்திற்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அன்பளிப்பாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தவாசல் கிராமம். இவ்வூரில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராக இளவழகன் என்பவர் பொறுப்பேற்றபிறகு இப்பள்ளி தனியார் பள்ளிகளை ஓவர்டேக் செய்து தடம் பதித்ததால் இவ்வூரிலுள்ள பள்ளி வயது மாணவ,மாணவியர் 146 பேர்களில் 140 பேர் தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் இப்பள்ளியிலேயே படித்து வருகின்றனர்.
நீதித்துறை அவசர வழக்காக எடுத்து மாணவர் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள 884 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி திண்டுக்கல் மாவட்ட தலைவர் அளித்த பேட்டி
DEE PROCEEDINGS-தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
29.01.2018 CURRENT AFFAIRS | TNPSC GROUP IV EXAM MATERIALS:
29.01.2018 CURRENT AFFAIRS
TNPSC Current Affairs English April 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English May 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Jun 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English July 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Aug 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Sep 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Oct 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English March 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Feb 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா -மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைசர் அவர்களின் தலைமையில் இடம் சென்னை :
உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?
உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்
நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்
நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
.jpeg)



















