Skip to content

ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவு.

images%2528129%2529

கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகள், கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் அனைவரும், Arokya setu மற்றும் IVRS Covid - 19 ஆகிய மொபைல் போன் செயலிகளையும், பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கிய சேது App ன் பயன்கள் - தொடர்பு அலுவலரை (Nodal Officer) நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - கோவிட் 19  ஆரோக்கிய சேது App ன்  பயன்கள் - தொடர்பு அலுவலரை (Nodal Officer) நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

With reference to the Government letter cited, I submit that the following officer is nominated to co-ordinate with School Education Department to down load and to make use of Arogya Setu App and the Covid 19 IVRS system to contain the spread of Covid 19 in the state.

IMG_20200423_164424

IMG_20200423_164437

IMG_20200423_164449

IMG_20200423_164459

அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட 17b உடனடியாக விடுவிக்க கோரி ஜாக்ட்டோ -ஜியோ அமைப்பினர் முதல்வரிடம் மனு ;Jakto-Jio petition to CM for immediate release of 17b on government employees, teachers and doctors;




உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா...❗நீங்கள் ? | உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்? | உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா? | வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*


 வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*

*1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.*

*2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.*

*காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.*

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 50 பேர்:105 more people in Tamil Nadu Corona: 50 in Chennai alone

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது.
 தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 50 பேர்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

அதிசய பறவை அதுவும் நம்ம ஊர் பறவை-ஆஸ்திரேலியா அல்ல வாங்க பார்க்கலாம் :

"அரிய வகை ஆஸ்திரேலியப் பறவை நம்மூரில் அகப்பட்டது" என்னும் அடைமொழியிட்டு  அவ்வப்போது செய்திகளில் வரும்.
பாவம் அவர்களுக்குத் தெரியாது இது நம்மூர் பறவை என்று.
சங்க இலக்கியத்தில் கூகை என்று அழகு தமிழில்
அழைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
திருக்குறளில் கூட கூகைப் பற்றி வரும்.
"பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது".(குறள் 481)
இதில் கூகையென வள்ளுவர் சுட்டுவது கூகை எனும் வெண் ஆந்தையே ஆகும்.

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்; எங்கெங்கே வாய்ப்பு?

ஆறு மாவட்டங்களில், இன்று(ஏப்., 17) வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

'கோவை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

'மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், காலை நேரத்தில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலையில் தெளிவாக காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை, 35; குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.