Skip to content

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர், உதவிக் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:

தொழில் மற்றும் வணிகத் துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளின் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

''தொழில் மற்றும் வணிகத் துறையில் உதவி இயக்குநர் (தொழில்நுட்பப் பிரிவு) மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் (வேதியியல் பிரிவு) ஆகிய பதவிகளுக்கு, எழுத்துத் தேர்வு ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாகத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் 5 மாவட்டங்களில் 13 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது. ஜனவரி 10-ம் தேதி முற்பகலில் மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

p style="text-align: justify;">வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Soldier General Duty, Soldier Technical, Soldier Clerk / Store Keeper Technical, Soldier Tradesman

கல்வித்தகுதி:Matric / 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 171/2 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும் .

விண்ணப்பக் கட்டணம்: இல்லை .

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

'மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021'.. 'இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள்'..

'மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021'.. 'இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள்'..

மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET)

மேலாண்மை: மத்திய அரசு

பணி: Junior Research Fellow (JRF)

மொத்த காலிப்பணியிடம்: 1

வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

M.Sc (Physics / Materials Science/ Nanotechnology/ Chemistry / Polymer Science) அல்லது M.E/M.Tech (Materials Science & Engineering/ Nanotechnology/ Polymer Nanotechnology /Plastic Engineering)

தேர்வு முறை: Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை larpmadmin@larpm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13.01.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Application Form - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/CIPET-job-vacancy-in-tamil-tamilyugam-news.docx

Download Notification Pdf - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/CIPET-job-vacancy-in-tamil-tamilyugam-news1.pdf

Official Site - https://www.cipet.gov.in/job-opportunities/

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருக்கீங்களா. "நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெடில்" சூப்பர் வேலை..!!

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருக்கீங்களா. "நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெடில்" சூப்பர் வேலை..!!

 கம்பெனி : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

வேலை நேரம்: பொதுவான நேரம்

கல்விதகுதி: தொடர்புடைய துறையில் 10 வது / ஐடிஐ / இளங்கலை பட்டம் / ஐ.சி.டபிள்யூ.ஏ / ஐ.சி.ஏ.ஐ.

இருப்பிடம்: இந்தியா முழுவதும்

வயது வரம்பு: 27 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை அல்லது வர்த்தக சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யும் செயல்முறை.

சம்பளம்:: Rs. 12,000 - Rs. 1,15,000

வேலை வகை: SUPT (JOT), ஆபரேட்டர் (கொதிகலன்), ஆய்வக உதவி ஜூனியர் கணக்காளர்

இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1892707

முதுகலை ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் - கடைசி தேதி 05.01.2021:

முதுகலை ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் - கடைசி தேதி 05.01.2021:

 முதுகலை ஆசிரியர் தேவை

நிரந்தர பணியிடம்

 பதவி               : PG-ASST 

கல்வித்தகுதி: M.SC.,B.Ed

 சம்பளம்.     :36900-116600

 இன சுற்று:  பொது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இன்றையிலிருந்து (31.12.2020) விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரவேண்டும்.

குடியாத்தம் நேஷனல் நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரிய கல்வித்தகுதி உள்ள பொது இனத்தை சேர்ந்த கீழ் குறிப்பிடப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு (ஆண்/பெண்) இரு பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் தேவை

       Click Download

  நிரந்தர பணியிடம். ஆகவே உடனே விண்ணப்பிக்கவும்.

நன்றி ஆசிரியர்களே!


நமது கல்வி ஆசிரியர்கள்

 KALVI ASIRIYARKAL வலைதளத்தில் பத்தாம் வகுப்பிற்கு தேவையான 10,11-th & 12-th Stand Revised New Syllabus Study Materials, Guides, 10th Standard public exam Question Papers, 10th Public Exam Answer Key, Slow Learners Materials, 10th Minimum Materials போன்றவற்றை பகிர்ந்து வருகிறோம்.


Class : ALL CLASS   


Subject : ALL SUBJECTS    


Medium : Tamil / English Medium   


File Type : PDF   

வேலைவாய்ப்பு: மத்திய ரயில்வேயில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலைவாய்ப்பு: மத்திய ரயில்வேயில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

கம்பெனி : மத்திய ரயில்வே, பைக்குல்லா பிரிவு

வேலை நேரம்: பொதுவான நேரம்

கல்விதகுதி::முதுகலை / எம்.டி / டி.என்.பி / எம்.எஸ் / அதற்கு சமமானவர்

இருப்பிடம்: வாக்-இன் - மும்பை

மொத்த காலியிடங்கள்: 06

நடை பெரும் தேதி: 06.01.2021

வயது விவரங்களுக்கு அறிவிப்பை சரிபார்க்கவும்.

சிஆர் வேலைகளுக்கான தேர்வு செயல்முறை: வாக்-இன்-நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1884202

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை :

 

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை

தமிழ்நாடு வருவாய் துறை பணிகள் 2020: தமிழ்நாடு வருவாய் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு வருவாய் துறையில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்


நிறுவனம் / துறையின் பெயர்: தமிழ்நாடு வருவாய் துறை
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:பல்வேறு
பணியின் பெயர்:டிரைவர்
இடம்: தமிழ்நாடு
தொடக்க நாள்: 26-12-2020
கடைசி நாள்: 11-01-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .



பணியின் பெயர் மொத்தம் பணிகள்
டிரைவர் 02


கல்வி தகுதி .



பணியின் பெயர்கல்வி தகுதி
டிரைவர் 8 வது பாஸ் 


வயது வரம்பு .



பணியின் பெயர்வயது வரம்பு
டிரைவர் 18 முதல் 35 ஆண்டுகள் வரை


தேர்வு செய்யும் முறை .



விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்



பணியின் பெயர்சம்பளம்
டிரைவர் மாதத்திற்கு ரூ .19,500 முதல் ரூ .62,000 வரை


விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:


  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அதிகாரபூர்வ அறிவிப்பு: DOWNLOAD

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021:
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மொத்த காலியிடங்கள்: 80
வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Overseer/Junior Drafting Officer

கல்வித்தகுதி: Diploma in civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: www.tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 
•https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020120996.pdf

•https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020120996.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!


ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர் மற்றும் நிதி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேலாளர் (டெக்னிக்கல்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்தவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

DGM (HR &Admn.)-I A,

National Highways Authority of India,

Plot No: G - 5&6, Sector - 10,

Dwarka, New Delhi - 110075.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 15.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு: "ரூ.1,12,400 மாத சம்பளம்".. தமிழக அரசு வேலை ரெடி..!!

வேலைவாய்ப்பு: "ரூ.1,12,400 மாத சம்பளம்".. தமிழக அரசு வேலை ரெடி..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- வேலூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு :35 வயதுவரை

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

கடைசி நாள் : 08.01.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு 08.01.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், வேலூர் மாவட்டம் - 632 009

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://vellore.nic.in/notice_category/recruitment/ அல்லது

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf

மேலும் அதிகரப்பூர்வ தகவல்களை பார்க்க. https://vellore.nic.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு.!!

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு.!!

VOC Port அதிகாரபூர்வ இணையதளத்தில் Executive Engineer (Civil) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/B.Tech கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Thoothukudi) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : VOC Port

பணியின் பெயர் : Executive Engineer (Civil)

கல்வித்தகுதி : B.E/B.Tech

பணியிடம் : Thoothukudi

காலியிடங்கள் : 06

தேர்வு முறை : Interview

சம்பளம் : 20,600 - 46,500/- Per Month

கடைசி நாள் : 25.01.2020

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பித்தார் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ex.Engr%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்."மாதம் 20,000 சம்பளம்". தமிழகத்தில் அரசு வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலாண்மை: தமிழக அரசு

மாதச் சம்பளம் :ரூ. 20,000/-

கல்வித் தகுதி :ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் தேர்ச்சி

வயது வரம்பு :45 வயது வரை

தேர்வு முறை :நேர்முகத்தேர்வு

கடைசி தேதி : டிசம்பர்31

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

 

 மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.69 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

துறை : வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம்

பணி : ஸ்டெனோகிராபர், கிளார்க்

மொத்த காலிப் பணியிடம் : 10

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இருப்பவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.69,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://wccb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://wccb.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Director IIST, Director at Semi - Conductor Laboratory பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)

பணி : Director IIST, Director at Semi - Conductor Laboratory

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Director IIST - விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Director at Semi - Conductor Laboratory - விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Director IIST பணிக்கு 62 வயதிற்கு உட்பட்டவர்களும், Director at Semi - Conductor Laboratory பணிக்கு 58 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.isro.gov.in/career?field_isro_centrevalue=dos என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் உள் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.isro.gov.in/career அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

source: tamil.careerindia.com

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை.

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 24

https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2020

மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp

GOVT JOB- ஓட்டுநர் பணியிடத்திற்கானஅறிவிக்கை (NOTIFICATION ) மற்றும் படிவம் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2021 :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ. 35,000 வரை சம்பளம். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ. 35,000 வரை சம்பளம். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் :

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ( Tamilnadu Mercantile Bank (TMB). Chief Manager, Senior, Assistant Manager) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB)

பதவி: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager

காலியிடங்கள்: Various

கல்வித்தகுதி: Retired Officer

சம்பளம் : மாதம்: ரூ.22,000 - 35,000/

Assistant Manager - 22,000
Manager - 25,000
Senior Managerr - 30,000
Chief Manager - 35,00

வயது வரம்பு : 61 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

கட்டணம் : இல்லை

கடைசி தேதி : 2.1.2021

ஆன்லைன் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்
https://www.tmbnet.in/tmb_careers/

மேலும் கூடுதல் தகவலுக்கு :https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020 :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020 :

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம் : திருப்பூர் தமிழ்நாடு கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கம்

பணியிடம் :திருப்பூர்

வயது வரம்பு : 30 - 35 வரை ( அரசு விதிமுறைகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்)

பதவி : Manager, Exeutive2

காலியிடங்கள் : 30

கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு

சம்பளம் :மாதம் : ரூ. 15,700 முதல் ரூ. 1,75,700

தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : The General Manaer, Tirupur District Co operative Milk Producers Union Ltd Veerapandy pirivu, Palladam Road, Tirupr - 641 605.

விண்ணப்பக் கட்டணம் : பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ. 250 கட்டணம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம்

மேலும் விவரங்களுக்கு : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதள https://aavinmilk.com/முகவரிக்கு சென்று பார்வையிடவும்

ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை :விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை :விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Executive & Assistant Manager - 61 காலிப்பணியிடங்கள்.

சம்பளம் :

ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

Diploma / B.E. / B.Tech / Degree

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 25 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை :

CBT, Personal Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/69106//Instruction.html விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nhsrcl.in/sites/default/files/notice/2020-12/NHSRCL%20Vacancy%20Notice%2015-2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

Flipkart Recruitment 2020-Apply here for 12870 Posts -Last Date:31.12.2020 :

Flipkart Recruitment 2020-Apply here for 12870 Posts -Last Date:31.12.2020 :

Vacancies: 12870 Posts

Qualifications: Candidates should have passed 12th Class, Graduate, Post Graduation.

Age: Candidates age limit should be Minimum 18 years & Maximum 45 years. Age Relaxation: – SC/ ST /OBC/PWD/ PH Candidates Relaxation as per Government Rule Regulation.

Fees Details: No fee for General/OBC/SC/ST candidates. Other fee details go to official notification.

Pay Scale: For candidates pay scale Rs 20000–58200/- Other pay scale details go to official notification.

Selection Process: Candidates will be selected based on Interview

Last Date for Submission: 31 December 2020.

Official Notification: Click Here