Skip to content

EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்றத லைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.

EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.
விரைவில் அனைத்து குறைகளும் சரியாகும் என காத்திருப்போம்.





தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு - நாமக்கல் DEEO ஆணை. நாள் .09.01.2018

தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு ..திருச்சி மண்டல தணிக்கை அலுவலரின் நிர்ணயம்படியே ஆணைகள் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை. நாள் .09.01.2018 .


SCHOOL CERTIFICATE ,COLLEGE CERTIFICATE, ID CARD இவைகளெல்லாம் தொலைந்து விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனதற்கான உறுதி சான்று பெற தேவையில்லை .அதனை www.eservice.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் :




மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

சேலம் விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற படிப்புகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஊக்க ஊதியம் பெற தகுதி வாய்ந்ததா? முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு!!!


ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய முக்கிய தகவல்களை தொகுக்கும் ( HOUSE DOCUMENTARY ) FILE உங்களுக்காக கண்டிப்பாக இது உங்கள் வீட்டிலும் இருந்தால் எதையும் எளிதில் கையாளலாம்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.


RTI - அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் தமது முழு பணிக் காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்) மேற்கொள்ள முடியும்? தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட [RTI] தகவல். - தமிழ்நாடு தொடக்கக்கல்வி துணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், நாள்: 21.07.2014.

பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர் ஒருவர் M.A B.ed பயின்று இரண்டு ஊக்க ஊதியம் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்:

பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர் ஒருவர் M.A B.ed பயின்று இரண்டு ஊக்க ஊதியம் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்:

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன ?எது கலப்புத் திருமணமாக அரசால் அங்கீகரிக்க படும்?அறிந்து கொள்வோம்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன ?எது கலப்புத் திருமணமாக அரசால் அங்கீகரிக்க படும்?அறிந்து கொள்வோம்.CLICK HERE