Flash News: JD Transfer List Published - நிர்வாக நலன் கருதி 3 இணை இயக்குநர்கள் உட்பட பணியிட மாற்றம் தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஒருங்கிணைந்த பள்ளி மானியம் - 10% தொகை SAP 2018 - 19 ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் விளக்கமான நெறிமுறைகள் வெளியீடு!
AWD - தகுதியுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் - துறைமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் தேர்ந்தோர் பட்டியல்!
மாவட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியப் பள்ளி குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்குவித்த எம்.எல்.ஏ.
கில இந்திய குடிமைப் பணி (IAS, IPS- 2019)க்கான முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி விண்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!!.
ஆசிரியர்தின கொண்டாட்டம்- கனவு ஆசிரியர்களும், கலாம் மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் அசத்தல் நிகழ்வு :
சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-27 "துணிந்து செய்" (23.08.2018) :
அறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா?
எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு
ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த
பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் மிகக்
குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ
வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின்
கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான பல்புகளும் இப்போது
விற்பனைக்கு வந்துவிட்டன.