Skip to content

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா...❗நீங்கள் ? | உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்? | உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா? | வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*


 வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*

*1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.*

*2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.*

*காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.*

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 50 பேர்:105 more people in Tamil Nadu Corona: 50 in Chennai alone

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது.
 தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 50 பேர்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

அதிசய பறவை அதுவும் நம்ம ஊர் பறவை-ஆஸ்திரேலியா அல்ல வாங்க பார்க்கலாம் :

"அரிய வகை ஆஸ்திரேலியப் பறவை நம்மூரில் அகப்பட்டது" என்னும் அடைமொழியிட்டு  அவ்வப்போது செய்திகளில் வரும்.
பாவம் அவர்களுக்குத் தெரியாது இது நம்மூர் பறவை என்று.
சங்க இலக்கியத்தில் கூகை என்று அழகு தமிழில்
அழைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
திருக்குறளில் கூட கூகைப் பற்றி வரும்.
"பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது".(குறள் 481)
இதில் கூகையென வள்ளுவர் சுட்டுவது கூகை எனும் வெண் ஆந்தையே ஆகும்.

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்; எங்கெங்கே வாய்ப்பு?

ஆறு மாவட்டங்களில், இன்று(ஏப்., 17) வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

'கோவை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

'மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், காலை நேரத்தில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலையில் தெளிவாக காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை, 35; குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும் தெரியுமா?

 
பொதுவாக ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமான ஓன்று.
முதலில் பல் துலக்குவதற்கு பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல், சாப்டாக இருக்கும் பிரஸ்களை தேர்வு செய்வதே சிறந்தது.
மேலும் பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும். ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, விரைவில் பல் கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்வது முக்கியமானது.

குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். “புளூரைடு’ உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது.
பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.

அடுத்த_19_நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!


#ஒரே_நபர்_கொள்கை: அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

Important Codes of Your Mobile Phone :கண்டிப்பாக குறிப்பெடுங்கள் உதவும் :

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!








தர்மம் செய்வதற்கு தடையாக இருப்பது எது..? நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல.

தர்மம் செய்வதற்கு
தடையாக இருப்பது எது..?
நிறைய பேர் தர்மம் செய்யாமல்
இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல.

மனதில் துணிவு இல்லாததால்.

இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும்? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம்.. மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருத்தனுக்கு கொடுத்தால் பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.

எனவே தான் ஒளவையார்
'அறம் செய்ய விரும்பு' என்றார்..

வாட்ஸ்அப் மூன்று ரெட் டிக் வந்தால் கவனம் அவசியம் - மீண்டும் வைரல் ஆகும் தகவல் :

வாட்ஸ்அப் மூன்று ரெட் டிக் வந்தால் கவனம் அவசியம் - மீண்டும் வைரல் ஆகும் தகவல்
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலி மற்ற சமூக வலைதளங்களை போன்று தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகமுக்கிய தளமாக மாறியிருக்கிறது. எனினும், மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் போலி மற்றும் தவறான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பிறகு ஒரு நாள் ஊதியம் பிடிப்பது எப்படி ? விரிவாக காணலாம்:







*சம்பளப் பட்டியல் தயார் செய்யும் அலுவலர் கவனத்திற்கு* ஒரு நாள் சம்பளம் பிடிக்க நமது epayroll  ல் பிடித்தம் செய்வதற்கான வழிமுறை வந்துவிட்டது ஏப்ரல் மாதம் ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பின்னர் கால்குலேஷன் செய்தால் Nsd ல் ஒரு நாள் ஊதியம் தாமாக கழித்துக் கொள்கிறது முயற்சி செய்து பார்க்கவும்
 E pay roll april 2020 ready one day salary (civid -19 relief ) auto NSD Deduction pay calculation ecs file download + NSD SCHDULE Download bill ok

ECS சம்பள பில்லில் எவருக்கேனும் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும் ? விரிவான தகவல் What if no one wants to pay for the ECS pay bill? Detailed information:











Pay Calculation கொடுத்த உடன் ஒரு நாள் ஊதியம் தானாகவே அணைவருக்கும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.. இந்த விபரத்தை ECS Report ல் காணலாம்.  எவருக்கேனும் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால் Current Details ல் சென்று NSD Deduction ல் Delete கொடுத்தால் ஊதியம் பிடித்தம் ரத்தாகும்.                 pay roll april 2020 ready one day salary (civid -19 relief ) auto NSD Deduction pay calculation ecs file download + NSD SCHDULE Download bill ok.            *E-Payroll*
 One day salary deduction automatically calculated to all employees for  April Salary.. kindly give calculation and check ecs report...

If don't want to deduct one day contribution, delete through nsd..