ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பிறகு ஒரு நாள் ஊதியம் பிடிப்பது எப்படி ? விரிவாக காணலாம்:
*சம்பளப் பட்டியல் தயார் செய்யும் அலுவலர் கவனத்திற்கு* ஒரு நாள்
சம்பளம் பிடிக்க நமது epayroll ல் பிடித்தம் செய்வதற்கான வழிமுறை
வந்துவிட்டது ஏப்ரல் மாதம் ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பின்னர் கால்குலேஷன்
செய்தால் Nsd ல் ஒரு நாள் ஊதியம் தாமாக கழித்துக் கொள்கிறது முயற்சி செய்து
பார்க்கவும்
E pay roll april 2020 ready one day salary (civid
-19 relief ) auto NSD Deduction pay calculation ecs file download + NSD
SCHDULE Download bill ok
No comments:
Write comments