+2 முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.31,000 சம்பளத்தில். மத்திய அரசு வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!!
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: DEO, MTS & Technical Assistant
காலி பணியிடங்கள் - 15
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.07.2021
கல்வித் தகுதி:
Multi-Tasking Staff - 12ம் வகுப்பு தேர்ச்சி
Data Entry Operator - 12ம் வகுப்பு தேர்ச்சி
Technical Assistant - UG (Microbiology/ MLT)
சம்பளம்: மாதம் ரூ.15,800/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nie.gov.in/images/careers/NIE-No-PE-July21Advt-34_146.pdf
8th, 10th, 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. இந்திய ராணுவத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: General duty, Tradesman, clerk, storekeeper, nursing assistant, Technical.
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி : 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 23 க்குள்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30
மேலும் இதுபற்றி கூடுதல் விபரங்களை அறிய joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Degree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்.. வங்கியில் உதவியாளர் வேலை..!!!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 517
வயது: 23 - 31
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Degree
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, குழுவிவாதம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22
மேலும் இது பற்றி விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.bankofbaroda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய கப்பற்படையில்.. 350 காலிப்பணியிடங்கள்.. ஜூலை-23 கடைசி தேதி.!!!
இந்திய கப்பல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: மாலுமி
பணியிடங்கள்: 350.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை-23
பணியிடம்: இந்தியா முழுவதும்.
கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.joinindiannavy.gov.in அல்லது www.indiannavy.nic.in என்ற இந்திய கடற்படையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்.. மத்திய அரசு வேலை.!!!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம் :ரூ.23,000-60,000
தேர்வு: நேர்முகத்தேர்வு.
கடைசி தேதி :28.7.2021
மேலும் இது குறித்த விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தை பெறவும் https://ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. தமிழக அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனர்: சமூக பாதுகாப்பு துறை
பணி: தொழில்நுட்ப அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர் பணி
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27
வயது வரம்பு: 40க்குள்
கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ
சம்பளம்: மாதம் ரூ.20,000
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s32723d092b .
20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் :
மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. மத்திய அரசின் இந்த சட்டங்களை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேஸ்புக் , இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, மேலெழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனாளர்களை வலியுறுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பண்ணாதீங்க... இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
அதன்படி கடலூர் மாவட்டம் திட்டம் குடி வட்டம் பெண்ணாடம் அருள்மிகு ப்ரளயகாலேசுவரர் திருக்கோவில் கீழ்கண்ட
விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021 ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை |
பணி | அர்ச்சகர் , உக்கிராணம், மெய்க்காவல் |
காலிப்பணியிடங்கள் | 03 |
வயது | விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி ஆனவராகவும் 35 வயதிற்குக்குட்பட்டவராகவும் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.08.2021 |
சம்பள விவரம் | ரூ.4,200 - 7700 |
கல்வி தகுதி | தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற வேத ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு ஆகம பயிற்சி சான்று பெற்றிருத்தல் வேண்டும். |
நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
- இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
- தெய்வீகத்தாலும், இராஜூகத்தாலும் ஏற்படும் மாற்றத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல
- இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம்
நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
B.E., BTech முடித்தவர்களுக்கு.. தமிழகம் முழுவதும்.. ஃபோர்ட் நிறுவனத்தில் வேலை.!!!
ஃபோர்ட் நிறுவனத்தில் (Ford Motor Company) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஃபோர்ட்
பணியின் பெயர் : Architect -FCS- Enterprise Connectivity & Senior Software Engineer
கல்வி தகுதி : B.E., BTech, MCA, Msc
பணியிடம் : தமிழ்நாடு
மேலும் கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து அறிய https://youtube/gKnwKKFE10
அரசு அலுவலக உதவியாளர் பணி..! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.
அரசு வேலையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
நிறுவனம் - தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் - அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் - 05
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31-07-2021
விண்ணப்பிக்கும் முறை - Offline
அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
SBI வேலைவாய்ப்பு : 6100 காலிப்பணியிடங்கள்.. மெகா வேலைவாய்ப்பு ஆஃபர்.. உடனே அப்ளை பண்ணுங்க..
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) வேலை செய்யத் திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதற்காக, எஸ்பிஐ பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் sbi.co.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021) நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த இணைப்பு மூலம் https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் காணலாம் (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021). இந்த ஆட்சேர்ப்பு (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021) செயல்பாட்டின் கீழ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் மொத்தம் 6100 பேர் நிரப்பப்படுவார்கள்.
எஸ்.பி.ஐ காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் :
- ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி - 06.07.2021
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 26 ஜூலை 2021
- மொத்த பணியிடங்கள் - 6100
- பொதுபிரிவினர் - 2577 பணியிடங்கள்
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் - 604 பணியிடங்கள்
- ஓபிசி - 1375 பணியிடங்கள்
- எஸ்சி - 977 பணியிடங்கள்
- எஸ்.டி - 567 பணியிடங்கள்
கல்வித்தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் வயது வரம்பு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். பொது / ஓபிசி / இடபிள்யுஎஸ் வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .300 / - செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / வேட்பாளர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு முறை :
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- உள்ளூர் மொழித்தேர்வு
8th, 10th, ITI முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.58,000 வரை சம்பளத்தில்.. தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் வேலை..!!!!
தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Preist office assistant, night watchman, etc.
காலி பணியிடங்கள்: 250- க்கு மேல்
வயது: 18 - 35
கல்வித்தகுதி: 8th, 10th, ITI, Degree
சம்பளம்: ரூ.18,500 - ரூ.58,600
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்டு 7
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய tnhrce.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.
அரசு வேலைகளுக்கு காத்திரிருக்கும் அனைவருக்கும் இது ஒரு முக்கிய அறிவிப்பு .தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு.இது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்களில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வேலைகளுக்கு காத்திரிருக்கும் அனைவருக்கும் இது ஒரு முக்கிய அறிவிப்பு .தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு.இது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்களில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவரங்களை பெற PDF CLICK HERE
- தமிழக அரசு கோயில்களில் பணியாற்ற ஒரு மிகப்பெரிய அறிய வாய்ப்பு
உங்கள் மாவட்டத்தில் கோயில்களில்பணியாற்ற அறிய வாய்ப்பு - கோயில்களில் 1000க்கும் அதிகமான காலி பணியிடங்கள்
- தமிழக அரசு பணியிடங்களில் இதுவரை இல்லாத மிக அதிகமான காலி பணியிடம்
- குறைத்த பச்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மட்டும்
- உடனடியாக உங்கள் அருகில் உள்ள கோயில் அறநிலைய துறை அதிகாரியை அணுகுங்கள்.
Wanted- Assistant Professors - Govt salary- Permanent Post - last date- 30.07.2021 :
SARASWATHI NARAYANAN COLLEGE-APPLICATION ARE INVITED FROM ELIGIBLE CANDIDATES MEN AND WOMEN FOR APPOINTMENT OF ASSISTANT PROFESSORS IN THE FOLLOWING DEPARTMENTS FOR THE CATEGORIES AS NOTIFIED BELOW AGAINST THE VACANCIES -
FORMS FOR TEACHERS
-
Tamilnadu Old Text books Free Download State Board Sixth Standard Old Textbooks 2005 - 2009 VIth Std Tamil Old Book VIth Std English Old Boo...
-
CCE METHOD The School Education Department will introduce the Continuous and Comprehensive Evaluation (CCE) system for classes I to VII...
-
திரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK-CLICK HERE...
-
M.PHIL INCENTIVE ELIGIBLE UNIVERSITY-NAME LIST AND GO,S CLICK HERE M.PHIL INCENTIVE ELIGIBLE UNIVERSITY-NAME LIST AND GO,S CLICK HERE ...
-
1 முதல் 5 வகுப்பு தொடக்க நிலை மாணவர்களுக்கான 2-ஆம் பருவம் தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் வாசித்தல் ,எழுதுதல் பயிற்சித்தாள் மற்றும் புதிய வார்...
-
Click here -ALM Lesson plan-Science and Maths..
-
10TH,12TH RESULTS ANALYSIS FORMAT AVAILABLE-CLICK HERE: 10TH,12TH RESULTS ANALYSIS WORD FORMAT AVAILABLE-CLICK HERE:
-
மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம...
-
HIGHER SECONDARY SCHOOL AHM'S DUTIES AND TEACHING TIMING: HIGHER SECONDARY SCHOOL AHM'S DUTIES AND TEACHING TIMING CLICK HERE ...
Recent Posts
Categories
- +2 CHEMISTRY MATERIALS
- +2 COMPUTER SCIENCE MATERIALS
- 1-5TH QUESTION PAPERS DOWNLOAD HERE
- 10 MATHS MATERIALS AND QUESTION PAPERS
- 10 MATHS SLOW LEARNERS GUIDE
- 10TH SCIENCE CENTUM PREPARATION
- 10TH 12TH EXAM NEWS
- 10TH ANSWER KEY
- 10TH CENTUM PAPERS
- 10TH ENGLISH MATERIALS
- 10TH ENGLISH SLOW LEARNERS LEARNERS GUIDE
- 10th Materials
- 10TH MATHS ONE MARK TEST QUESTION PAPERS
- 10TH MATHS SLIP TEST QUESTIONS
- 10th New Syllabus Science
- 10TH RESULT
- 10TH SCIENCE BLUE PRINT
- 10TH SCIENCE PRACTICAL
- 10TH SCIENCE SLOW LEARNERS GUIDE
- 10TH SOCIAL SCIENCE EXAM PREPARAION
- 10TH SOCIAL SCIENCE MATERIALS
- 10TH TAMIL SLOW LEARNERS MATERIALS
- 11th answer key
- 11th exam Proceeding
- 11th Result
- 12 TH MATHS MATERIAL3
- 12TH ACCOUNTANCY MATERIALS
- 12TH ANSWER KEY
- 12TH BOTANY MATERIALS
- 12TH CHEMISTRY STUDY MATERIALS
- 12TH COMMERCE MATERIALS
- 12TH COMPUTER SCIENCE MATERIALS
- 12TH MATHEMATICS CENTUM QUESTION PAPERS
- 12TH MATHS MATERIALS
- 12TH PHYSICS MATERIALS
- 12TH PUBLIC EXAM ANSWER KEY
- 12TH PUBLIC ORIGINAL QUESTION PAPERS
- 12TH PUBLIC QUESTIONS
- 12TH RESULTS
- 12TH SLOW LEARNERS GUIDE
- 12TH SYLLABUS
- 7TH PAY COMISSION
- 7TH PAY COMMISSION
- 9TH 10TH QUESTION PARTTEN
- 9th CCE SYLLABUS
- A.P.J. Abdul Kalam Biography
- AEO EXAM MATERIALS
- AEO PANEL PREPARATION
- AHM DUTIES
- AIDED SCHOOL RELATED POST
- AIMS
- AIPMT ENTRANCE QUESTION PAPERS WITH ANSWER
- air force job
- ALL HEAD ENFACEMENT DETAILS
- ALL LINK ONE PAGE
- ALL NEWS ONE LINK
- ALM METHOD LESSON PLAN
- ANDROID TIPS
- ANNAMALAI UNIVERSITY
- ANSWER KEY
- ARMY JOB
- B.ED M.ED DISTANCE MODE
- bank job
- BIRTH CERTIFICATE ONLINE
- BRT TO B.T ASSISTANT CASE COURT COPY
- CBSC RESULT
- CCE CALCULATOR
- CENTRAL GOVERNMENT JOB
- CHENNAI JOB
- CM CELL REPLY
- CN
- COLLEGE JOB
- CORONOVIRUS
- COURT JUDGEMENT
- CPS
- CPS ONLINE STATEMENT
- CTET
- CTET ANSWER KEY
- CURRENT AFFAIRS
- DDE MODE B.ED M.ED
- DEARNESS ALLOWENCE
- DEE PROCEEDINGS
- Degree job
- DEO EXAM SYLLABUS
- DEPARTMENT EXAM MATERIALS AND OLD QUESTION PAPERS
- DEPARTMENT EXAM NEWS
- DEPARTMENTAL EXAM BOOKS
- DEPUTATION ORDER
- DICTIONARY DOWNLOAD
- DIET TRB MATERIALS
- diploma job
- doctor job
- Drawing
- DSE PROCEEDING
- ECS SALARY
- EDNL
- EDNL NEWS
- EDNL TET STUDY MATERIALS
- ELECTION NEWS
- ELEMENTARY SCHOOLS MATERIALS
- EMIS
- engineering job
- ENGLISH LEARNING FOR PRIMARY CLASS:
- EXAM EVALUATION
- EXAM INSTRUCTION
- exam time table
- FORMS FOR TEACHERS
- GATE EXAM PREPARATION
- GENERAL COUNSELING
- GENERAL TIPS
- GENUINESS FEE DETAILS FOR ALL UNIVERSITIES
- GPF
- GROUP 2 NEW
- Guru Peyarchi Palangal
- HEALTH TIP
- HEALTH TIPS
- HM DAIRY 2014
- HOW TO PREPARE TNPSC
- HRA SLAP
- IFRHMS
- IGNOU RESULTS
- IIT JEE EXAM PREPARATION
- iit job
- IMPORTANT NEWS IN TAMIL NADU
- INCOME TAX 2014
- INSPIRE AWARD REGISTARTION
- JACTTO GEO
- JACTTO JIO
- KAMARAJ ESSAY
- LAB ASSISTANT EXAM
- LEAVE RULES
- Lecturers in Government Polytechnic Materials
- LIST OF HOLIDAY'S THIS YEAR
- M.ED ENTRANCE STUDY MATERIALS
- M.PHIL INCENTIVE
- MANRAM IN SCHOOL
- MATERIALS FOR KIDS
- Maths Club:
- MATHS FORMULAS
- MATHS TNPSC MATERIALS
- MBBS ADMISSION
- Most Important Books PDF For All Competitive Exams 2019-20
- Mutual Transfer Contact Form
- MUTUAL TRANSFER REGISTERED DETAILS
- NATIONAL AWARD FOR TEACHERS
- NEET EXAM MATERIALS:
- NEET EXAM NEWS
- NEET EXAM QUESTION PAPER AND ANSWER KEY
- NEET SYLLABUS
- NET EXAM MATERIALS
- NET RESULTS
- NEW ANNOUNCEMENT
- NEW GO'S
- NEW HEALTH INSURANCE FORM
- New syllabus book download
- Nine Characteristics of a Great Teacher:
- NMMS HALL TICKET
- NOMINAL ROLL PREPARATION
- NOMINAL ROLL PREPARETION
- OLD BOOKS DOWNLOAD
- ONLINE TEST
- PANEL PREPARETION
- PAY BAND FIX
- PAY ROLL UPDATE CORNER
- PG TRB - Computer Instructor
- PG TRB ANSWER KEY
- PG TRB CHEMISTRY MATERIALS
- PG TRB CLAIM DETAILS
- PG TRB M.PED MATERIALS
- PG TRB MATHS MATERIALS
- PG TRB RESULT-2013
- PG TRB STUDY MATERIALS
- PG TRB TAMIL MATERIALS
- PLUS2 MATHS MATERIALS
- Police Exam Syllabus & Model Question Paper
- post office job
- PROMOTION PANEL
- PROMOTIONAL PANEL
- Railway Job
- Rasi Palan
- Restricted Holiday
- RESULTS
- RMSA TRAINING
- RTE
- RTI
- SAMACHEER KALVI BOOKS DOWNLOAD
- SCHOLARSHIPS FORMS
- SCHOOL
- SCHOOL DISE CODE
- SCHOOL SYLLABUS
- SCHOOL UPGRADE
- SCHOOLS UPGRADE
- SLAS EXAM
- SOFTWARE JOB
- SPECIAL TEACHERS MATERIALS
- SSA
- SSLC CENTUM PAPERS
- SSLC PUBLIC EXAMINATION QUESTION PAPERS AND ANSWER KEYS
- STORY FOR STUDENTS
- TALENT SEARCH EXAMINATION
- TALENT SEARCH EXAMINATION STUDY MATERIALS &QUESTION PAPERS
- Tamilnadu job
- teacher job
- TEACHERS PROFILE
- TEACHERS WANTED
- Teaching non Teaching staff
- Team Visit
- TEMPLE JOB
- TET ANSWER KEY
- TET AUDIO MATERIALS
- TET CASE DETAILS
- TET FULL POTION MODEL TEST
- TET OLD QUESTION PAPERS
- TET TNPSC STUDY MATERIALS
- TET TRB NEWS
- TN GOVT ALL CERTIFICATES FORMS
- TN HSC revaluation results
- TNEA ANNAUNIVERSITY
- TNEB JOB
- TNOU
- TNPSC HISTORY NEW SYLLABUS
- TNPSC ALL COLLECTION ONE PAGE
- TNPSC ANSWER KEY
- TNPSC CURRENT AFFAIRS
- TNPSC EXAM PREPARATION
- TNPSC HALL TICKET
- TNPSC HISTORY MATERIALS
- TNPSC JOB
- TNPSC MODEL QUESTION PAPERS
- TNPSC OLD QUESTION PAPERS
- TNPSC PHYSICS NEW SYLLABUS
- TNPSC TAMIL MATERIALS
- TNPSC VAO STUDY MATERIALS
- TNSET MATERIALS
- TNTET OLD QUESTION PAPERS WITH ANSWER
- TNTET TIPS
- Today Job
- today job_kalvikural
- TRAINING FOR TEACHERS
- Training Regarding
- TRANSFER APPLICATION
- UGC
- UGC NET MATERIALS ANSWER KEY
- university job
- UPSC EXAM
- VAO MODEL TEST
- VINAAYAGA MISSION
- VPM CEO
- WEB PAYROLL
- yoga book
- புதிய பணியிடம் சார்ந்த அரசாண
Contact Form
New Jobs
Header Ads
Pages
- COMPETITIVE EXAM ANSWER KEY:
- ELEMENTARY SCHOOL LEVEL MATERIALS
- TNPSC GROUP I GROUP II QUESTION PAPERS MATERIALS P...
- TNPSC | GROUP II (A) NON INTERVIEW STUDY MATERIALS:
- DIET LECTURER EXAM STUDY MATERIALS DOWNLOAD CORNER:
- TNPSC GROUP II &IV MATERIALS AND QUESTION PAPERS 2015
- TNPSC GROUP 4 EXAM 2016 ANSWER KEY | TNPSC GROUP I...