Skip to content

தமிழக கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் !!!பணியிடங்கள்-23 Last Date-14.12.2020

 தமிழக கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் !!!

தமிழகத்தில் செயல்படும் திருநெல்வேலி தட்சிணா மாற நாடர் சங்க கல்லூரியில் (TDMNS) இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant ஆகிய பணிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TDMNS College
பணியின் பெயர் Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant
பணியிடங்கள் 23
கடைசி தேதி 14.12.2020 & 28.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கல்லூரி பணியிடங்கள் :

Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

TDMNS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 மற்றும் 28.12.2020 ஆகிய தேதிக்குள் “செயலாளர், திருநெல்வேலி தட்சிணா மரா நாடர் சங்கம் கல்லூரி, டி.கள்ளிகுளம், திருநெல்வேலி – 627 113.” என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ சமர்ப்பித்திட வேண்டும்.

Official Notification PDF – LINK 1 | LINK 2

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை – உடனே விரையுங்கள்:


சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை – உடனே விரையுங்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்களுக்கு தகுதினவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Fellow பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
கல்லூரி பணியிடங்கள் :

Project Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை boopathium@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website 

SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணியிடம் குறித்த தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலமாக விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
UIDAI பணியிடங்கள் :

Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Aadhar கல்வித்தகுதி :
  • அரசாங்க அங்கீகாரம் பெற்று செயல்பட்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech / MCA / BCA / BBA / BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 2 முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • JAVA, User Support, Application Software, Financial Service, RDBMS, Finance, Web Technologies, Web Development போன்றவற்றில் போதிய அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி !


சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி

தமிழகத்தின் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையம் ஆனது ஒரு வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. பிபிஓ, கல்வி, மின், வர்த்தகம், சந்தைப்படுத்துதல், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, மனிதவள மேம்பாடு ஆகிய துறை சம்பத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
  • பட்டதாரிகள் 25 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேலான தகுதிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மாதம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா ? வ.ஊ.சி துறைமுகம் அழைப்பு !


 மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா ? வ.ஊ.சி துறைமுகம் அழைப்பு !

வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் Deputy Chief Mechanical Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் வ.உ. சிதம்பரனார் துறைமுகம்
பணிகள் Deputy Chief Mechanical Engineer
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2020
VOC துறைமுக காலிப்பணியிடங்கள்:

துணை தலைமை இயந்திர பொறியாளர் (Deputy Chief Mechanical Engineer) – 01

இயந்திர பொறியாளர் வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 42 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Engineer கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/B.Tech (Mech/Electrical/ECE) முடித்திருக்க வேண்டும்.

VOC துறைமுக மாத சம்பளம்:

நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.80,000 – 2,20,000/-  வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VOC துறைமுக  தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

VOC துறைமுக விண்ணப்பிக்கும் முறை:

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நிர்வாக பொறியாளர் (Executive Engineer) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு 26.10.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download VOC Port Trust Notification 2020 Pdf

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்:

 

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

ஈரோடு மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டுள்ள EIT பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Skilled Assistant / Lab Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம். அதன் மூலம் விரைந்து இக்கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Erode EIT 
பணியின் பெயர் Lab Assistant 
பணியிடங்கள் 12
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
கல்லூரி பணியிடங்கள் :

Skilled Assistant / Lab Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 36 வரை இருக்கலாம்.

பாலிடெக்னிக் கல்லூரி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form 

Official Website

IIT சென்னை வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 45 ஆயிரம்:


IIT சென்னை வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 45 ஆயிரம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமை வாய்ந்த பட்டதாரிகளுக்காக அங்கு Junior Executive/ Senior Executive பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஏதுவாக தேவையான தகவல்கள் மற்றும் பதிவு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IIT Chennai
பணியின் பெயர் Junior Executive/ Senior Executive
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IIT சென்னை பணியிடங்கள் :

ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே Junior Executive/Senior Executive பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை IIT கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IIT சென்னை ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Shortlist மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

Official Website

தமிழக அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !


தமிழக அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD கன்னியாகுமரி காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD கன்னியாகுமரி வயது வரம்பு:

2020 ஜூலை 01 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

Download TNRD All District Notification 2020 Pdf

TNRD தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், கன்னியாகுமரி -629001 என்ற முகவரிக்கு 08.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNRD Notification 2020 Pdf

BE / B Tech முடித்தவரா ? தமிழக இ- சேவை மையத்தில் வேலை !


BE / B Tech முடித்தவரா ? தமிழக இ- சேவை மையத்தில் வேலை !

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் IT Professionals
மொத்த பணியிடங்கள் 21
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2020
தமிழக இ- சேவை மைய காலிப்பணியிடங்கள்:

IT Professionals பணிகளுக்கு மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNEGA கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவன தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.12.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு உதவி பெறும் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் !!

 

அரசு உதவி பெறும் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் !!

தமிழகத்தின் வேலூர் மாவட்ட வாணியம்பாடி நகராட்சியில் செயல்படும் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் டைப்பிஸ்ட், கிளெர்க் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Islamiah College
பணியின் பெயர் Assistant Professor 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பேராசிரியர் காலிப்பணியிடங்கள் :

இஸ்லாமியக் கல்லூரியில் Business Administration, Commerce, Computer Science, Biotechnology போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் நிரந்தர பணியிடத்திற்கு காலியிடங்கள் உள்ளது. மேலும் டைப்பிஸ்ட், கிளெர்க் பணிகளுக்கும் காலியிடங்கள் உள்ளன.

இஸ்லாமியக் கல்லூரி பணிகள் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Business Administration, Commerce, Computer Science, Biotechnology பாடப்பிரிவுகளில் இளங்கலை/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டைப்பிஸ்ட், கிளெர்க் பணிகளுக்கு ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
பேராசிரியர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 07.12.2020 அன்றுக்குள் கல்லூரியின் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை புகைப்படம் மற்றும் சரியான சான்றிதழ்களுடன் நேரிடையாகவோ/ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்:

எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இந்தமாதம் 18-ம் தேதி கடைசி தேதி. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு  - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்
ரூ. 67700/- ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 நிறுவனம்  எய்ம்ஸ்
பணி Senior Resident (Group A)
கல்வி தகுதி 1. A postgraduate Medical Degree viz. MD/MS/DNB /Diploma in respective discipline from a recognized University /Institute2. DMC/DDC/MCI/State Registration is mandatory before joining, if selected
  காலிப்பணியிடங்கள் 142 (UR-64, EWS-8, OBC-35, SC-28, ST-7)[*Including 5 posts of PwBD]
விண்ணப்பிக்க கடைசி தேதி Dec 18, 2020
பணியிடம் ராஜ்பூர்
  வயது  18-45
விண்ணப்ப கட்டணம் General/EWS/OBC - Rs. 1000/- SC/ST/PWD/Women - 800/-
  சம்பள விவரம் ரூ. 67700/-

 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://testchampion.jagranjosh.com/free-pdf-page?file=download-aiims-raipur-recruitment-2020-notification-pdf.pdf

அதிகாரபூர்வ வலைத்தளம்  http://www.aiimsraipur.edu.in/index.php 

தமிழ்நாடு அரசு TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..


திருச்சி Tamilnadu Newsprint And Papers Limited (TNPL)-ல் Semi Skilled காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ITI, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : Tamilnadu Newsprint And Papers Limited (TNPL)

பணியின் பெயர் : Semi Skilled

கல்வித்தகுதி : ITI, Diploma

பணியிடம் : திருச்சி

தேர்வு முறை : Written Exam/Interview

கடைசி நாள் : 18.12.2020

மேலும் இந்த வேலைக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tnpl.com/uploads/careers/0743021f6f2d268d98d2df6542445442.pdf

10 வது தேர்ச்சிக்கு ரூ.50,000 ஊதியத்தில் ஆவினில் வேலை.. இறுதி நாள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..


ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant பணிக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : ஆவின்

பணியின் பெயர் : Senior Factory Assistant

மொத்த காலியிடங்கள்: 460

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : நேர்காணல்

கடைசி நாள் : 05.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/SFA-Notification.pdf

வருமானவரி துறையில் வேலைவாய்ப்பை விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு வருமான வரித்துறையானது 2020 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 7 உதவியாளர், தனியார் செயலாளர் (Private Secretary), இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற வேலைகளுக்கான காலியிடம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வருமானத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 08.10.2020 முதல் 27.12.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு விருப்பமான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  01.உதவியாளர் (Assistant) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு வருமான வரித்துறை
பணிஉதவியாளர்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலைக்கான இடம்சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்புஅதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள்03
விண்ணப்பிக்கும் முறைதபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரபூர்வமான வலைத்தளம்www.incometaxindia.gov.in/
மாத சம்பளம்ரூ. 35400 / - மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி27.12.2020
02.தனியார் செயலாளர் (Private Secretary) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தனியார் செயலாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு வருமான வரித்துறை
பணிதனியார் செயலாளர்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலைக்கான இடம்சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்புஅதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள்01
விண்ணப்பிக்கும் முறைதபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரபூர்வமான வலைத்தளம்www.incometaxindia.gov.in/
மாத சம்பளம்ரூ. 44900 / - மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி 27.12.2020
03.ஆய்வாளர் (Inspector) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஆய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு வருமான வரித்துறை
பணிஆய்வாளர்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலைக்கான இடம்சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்புஅதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள்02
விண்ணப்பிக்கும் முறைதபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரபூர்வமான வலைத்தளம்www.incometaxindia.gov.in/
மாத சம்பளம்ரூ. 35400 / - மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி27.12.2020
04.கண்காணிப்பாளர் (Superintendant) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு வருமான வரித்துறை
பணிகண்காணிப்பாளர்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலைக்கான இடம்சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்புஅதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள்01
விண்ணப்பிக்கும் முறைதபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரபூர்வமான வலைத்தளம்www.incometaxindia.gov.in/
மாத சம்பளம்ரூ. 44900 / - மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி27.12.2020
வயது தளர்வுகள் எஸ்.சி, எஸ்.டி: 5 வயது ஓபிசி: 3 வயது மாற்றுதிறனாளிகள்: 10 வயது எஸ்.சி/ எஸ்.டி/ பிடபுள்யு டி: 15 வயது ஓ.பி.சி/ பி.டபுள்யூ.டி: 13 வயது தேர்வு முறை
  • எழுத்துத் தேர்வு
  • தனிப்பட்ட நேர்காணல்
  • ஆவண சரிப்பார்ப்பு தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்திலும் இதுக்குறித்து ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்.

The post வருமானவரி துறையில் வேலைவாய்ப்பை விண்ணப்பிப்பது எப்படி? appeared first on Tnpanchayat.

தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

Central Bank of India-ல் Counselor FLCC BALAGHAT பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 01 காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முழு விவரம்:

நிறுவனம் : Central Bank of India

பணியின் பெயர் : Counselor

பணியிடங்கள் : 01

வயது : 65 வயதிற்குள்

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : 05.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Advertiesment-for-Counseler-at-FLCC-BALAGHAT.pdf