JACTTO GEO STRIKE 22.08.2017 |NO WORK NO PAY:
JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!
22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO
WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு -
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
MBBBS ADMISSION RELATED NEWS:
மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில
ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
AVANIMATHA RASIPALANGAL-2017:
ஆவணி மாத ராசி பலன்கள்
சென்னை: ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை
சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர்.
மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியனுக்கு சிம்மவீடு பலமான
வீடு.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு
ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு.
தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி
ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் சிறப்பு.
HOW TO IDENTIFY YOUR POST IS SURPLUS ??
நீங்கள் அரசுப்பள்ளி உபரி ஆசிரியரா? எவ்வாறு அறிந்து கொள்வது?
உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள்.
உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.
160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.
அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும்.
190க்கு அடுத்து 2வதாக அறிவியல்
FLASH NEWS PG TRB EXAM RESULT PUBLISHED:
FLASH NEWS : PGTRB - முதுகலை ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு.
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
| |
Dated: 11-08-2017
|
Chairman
|
TRB RTI LETTER - B.ED WITH OTHER OPTION SUBJECT ELIGIBLE TO ELIGIBLE TO GET APPOINTMENT REG TRB REPLY.
Jactto geo today news 10.8.2017
*இன்றைய ஜேக்டோ - ஜியோ கூட்ட முடிவுகள்* 22.08.2017 அன்று ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள அனத்து ஆசிரியர்களும், தலைமைச்செயலகம் முதல் கிராம பஞ்சாயத்து அலுவலகம் வரை, தமிழகத்தில் குமரி முதல் கோட்டை வரை ஸ்தம்பிக்கும் அளவில் மிக பிரமாண்டமான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது.
.jpeg)









