Skip to content

SECONDARY GRADE TEACHERS SALARY REGARDING | FEDERATION REQUEST :

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

DEEPAVALI LEAVE FOR TEACHERS:

தீபாவளி விடுமுறை எடுக்க ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு- DINAMALAR

'தீபாவளி பண்டிகைக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். ஆசிரியர்களும் விருப்பதிற்கேற்ப, இன்று துவங்கி ஞாயிறு வரை, விடுமுறை கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்து உள்ளனர்.

FLASH NEWS-Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE) |Revision of Rates of Allowance |Traveling Allowance:

  • FLASH NEWS-Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE)

  • FLASH NEWS-Revision of Rates of Allowance

  • FLASH NEWS-Revision of Rates of Traveling Allowance

BIRTH CERTIFICATE NEW SOFTWARE REGARDING:

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்:

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

B.T ASSISTANT TO BRT 578 |SCHOOL EDUCATION DIRECTOR PROCEEDING:

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும்தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது.
 
மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன.மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Best Mobiles in Offer Price. Only in Online.

Best Mobiles in Offer Price. Only in Online.

இனி வரும்காலங்களில் தீபாவளி வந்தால் “பட்டாசு வாங்கியாச்சா? துணி வாங்கியாச்சா?” எனக் கேட்க மாட்டார்கள். “மொபைல் என்ன வாங்கின? பவர்பேங்க் என்ன மாடல்?” என்றுதான் கேட்பார்களோ என நினைக்க வைக்கிறது ஆன்லைன் சேல்ஸ். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஆஃபர்களை அள்ளிதந்திருக்கிறார்கள். உங்களுக்கு மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆஃபர்களை ஒரு முறை பார்த்திடுங்க.

Today Rasipalan 16.10.2017

மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்
ரிஷபம்
ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்

STATE GOVERNMENT CENTRAL GOVERNMENT 7TH PAY COMMISSION DIFFERENCE AND DETAILS :

மத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல் படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம் பாரீர். 

READ MORE CLICK HERE

தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000...

TODAY SPECIAL NEWS FOR DAILY USAGE THINGS:

பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது

விருதுநகர், விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.1,600, நல்லெண்ணெய் ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,250, பாமாயில் ரூ.10 குறைந்து ரூ.1040, 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.5,200, மிட்டாய் ரகம் ரூ.6,000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4,300 ரூபாய்க்கு  விற்பனையானது. 

SCHOOL EDUCATION DEPARTMENT SYLLABUS CHANGE NEWS:

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. 

TN 7th PAY COMMISSION - SIMPLE CALCULATION SOFTWARE ( SG, BT,PG , LAB ASST AND JA )

SCERT-தமிழகபள்ளிக்கலைத்திருவிழா (கலையருவி திட்டம் ) - 2017 - 18 ஆம் கல்வி ஆண்டு முதலாக போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் - அரசாணை மற்றும் நெறிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!!

TN 7th PAY - How to Do Pay Fixation - Full Details

The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது.
பக்கம் 9 - ல் 3 (1) ல் existing Basic Pay பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.