
செயல்படாத ஆசிரியர் தேர்வு வாரியம்.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
பட்டபடிப்பு படித்தவர்கள் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் :Graduates can apply for vacancies in PIS
பட்டபடிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் வேலுாரில் உள்ள சிம்கோ நிறுவனத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் :Graduates and diploma holders can apply to Simco in Vellore:
8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணி :
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அலுவலக உதவியாளர்
சென்னை
The Registrar,
Anna University,
Chennai - 600 025
10.,ம் வகுப்பு 12.,ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை :
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NEET 2020 - Original Question Paper And Answer key:
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.!
விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.
PNB இல் Job offer, மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பதவிக்கு இங்கு விண்ணப்பிக்கலாம் Apply here for Job offer, Manager and Senior Manager position in PNB

சிறப்பு அதிகாரி (மேலாளர் மற்றும் மூத்த மேலாளர்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் pnbindia.in இல் உள்ள இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் (Eligible and Interested candidates) 2020 செப்டம்பர் 8 முதல் pnbindia.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) SO 2020 இன் ஆன்லைன் ஆட்சேர்ப்புக்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 29 வரை ஆகும். விண்ணப்ப செயல்முறை, தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான அளவுகோல்கள், ஊதிய அளவு மற்றும் பிற விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.
முக்கிய தேதி
- ஆன்லைன் பதிவின் ஆரம்பம்: 8 செப்டம்பர் 2020
- ஆன்லைன் பதிவின் கடைசி தேதி: 29 செப்டம்பர் 2020
- தற்காலிக தேர்வு தேதி (Tentative Exam Date ): அக்டோபர் / நவம்பர் 2020
இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்த இந்த நான்கு வங்கிகள்....!!
PNB SO ஆட்சேர்ப்பு 2020 விண்ணப்ப கட்டணம்
- SC/ST/PWBD category candidates - Rs. 175/-
- All others: Rs. 850/-
PNB SO ஆட்சேர்ப்பு 2020 வயது வரம்பு
- மேலாளர் - 25 முதல் 35 வயது வரை
- மூத்த மேலாளர் - 25 முதல் 37 வயது வரை
குறிப்பு: அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கு வயது தளர்வு இருக்கும்.
மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்
- மொத்த இடுகைகள் - 535 பதிவுகள்
- மேலாளர் (Risk) - 160 பதிவுகள்
- மேலாளர் (Credit) - 200 பதிவுகள்
- மேலாளர் (Treasury) - 30 பதிவுகள்
- மேலாளர் (Architect) - 25 பதிவுகள்
- மேலாளர் (Civil) - 2 பதிவுகள்
- மேலாளர் (Economic) - 10 பதிவுகள்
- மேலாளர் (HR) - 10 பதிவுகள்
மூத்த மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்
- மூத்த மேலாளர் (Risk) - 40 பதிவுகள்
- மூத்த மேலாளர் (Credit) - 50 பதிவுகள்
PNB SO ஆட்சேர்ப்பு 2020 தகுதி அளவுகோல்
வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி பதவிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் காணலாம்.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்
- மேலாளர் - 31705-1145 / 1-32850- 1310 / 10-45950 ரூபாய்.
- மூத்த மேலாளர் - 42020 -1310 / 5-48570- 1460 / 2-51490 ரூபாய்.
நீங்கள் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்
ஆன்லைன் சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்
1 ஆண்டில் 18 அரசு வங்கியில் 1.5 லட்சம் கோடி மோசடி!! எந்த வங்கிக்கு எவ்வளவு இழப்பு? முழு விவரம்
தேர்வு முறை
PNB SO ஆட்சேர்ப்பு 2020 தேர்வு பகுத்தறிவு, ஆங்கில மொழி, அளவு திறன் மற்றும் தொழில்முறை அறிவு ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய 120 நிமிடங்களுக்கு 200 மதிப்பெண்களாக இருக்கும். ஆங்கில மொழி சோதனை தவிர அனைத்து தேர்வுத் தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும். ஆன்லைன் சோதனையில் தவறான பதில் அளிக்கப்பட்டால் எதிர்மறை குறிக்கும். தவறான பதிலில், எண்ணின் கால் பகுதி கழிக்கப்படும்.
NEET LAST MINUTE REVISION CHAPTER WISE QP FOR NEET BIOLOGY
1. DIVERSITY OF THE LIVING WORLD
3. PLANT KINGDOM
4. ANIMAL KINGDOM
5. MORPHOLOGY OF FLOWERING PLANTS
6. ANATOMY OF THE FLOWERING PLANTS
7. STRUCTURAL ORGANISATION IN ANIMALS
8. CELL THE UNIT OF LIFE
9. BIOMOLECULES
10. CELL CYCLE AND CELL DIVISION
11. TRANSPORT IN PLANTS
12. MINERAL NUTRITION
13. PHOTOSYNTHESIS
14. RESPIRATION IN PLANTS
15. PLANT GROWTH AND DEVELOPMENT
16. DIGESTION AND ABSORPTION
17. BREATHING AND EXCHANGE OF GASES
18. BODYFLUIDS AND CIRCULATION
19. EXCRETORY PRODUCTS AND THEIR ELIMINATION
20. LOCOMOTION AND MOVEMENT
21. NEURAL CONTROL AND CO ORDINATION
22. CHEMICAL CONTROL AND CO ORDINATION
12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு....
பணி :
ரயில்வே போட்டி தேர்வுகளில் பங்கேற்க தமிழக இளைஞர்களுக்கு ஆர்வமில்லை: தேர்வு வாரிய தலைவர் தகவல்:
இந்தியாவில் ரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட மத்திய துறைகளில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது தகுதித்தேர்வை (சிஇடி) நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு:
நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கோவிட் பெருந்தொற்று சூழலில் தேர்வுகளை நடத்தும் அரசின் முடிவு மாணவர்கள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் சர்வாதிகார நடவடிக்கை இது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரியுள்ளனர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெற உள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்.

CHAPTER WISE QP FOR NEET BIOLOGY - XII (அனைத்து பாடங்களும் ஒரே பக்கத்தில் 12ஆம் வகுப்பு உயிரியல் ஆங்கில வழி )
1. REPRODUCTION IN ORGANISMS
5. PRINCIPLES OF INHERITANCE AND VARIATIONS
6. MOLECULAR BASIS OF INHERITANCE
7. ORGANIC EVOLUTION
8. HUMAN HEALTH AND DISEASE
9. STRATEGIES FOR ENHANCEMENT IN FOOD PRODUCTION
10. MICROBES IN HUMAN WELFARE
11. BIOTECHNOLOGY PRINCIPLES AND PROCESS
12. BIOTECHNOLOGY AND ITS APPLICATIONS
13. ORGANISM AND POPULATIONS
14. ECOSYSTEM
15. BIODIVERSITY
NEET BIOLOGY VIDEOS - HUMAN HEALTH AND DISEASE -2020
- IMMUNOLOGY PART - 1 MHC INTRODUCTION
- IMMUNOLOGY PART - 2 CELL MEDIATED IMMUNITY
- IMMUNOLOGY PART - 3 HUMORAL IMMUNITY
- IMMUNOLOGY PART - 4 IMMUNOGLOBULINS
- IMMUNOLOGY PART - 5 CELLS OF IMMUNE SYSTEM
- IMMUNOLOGY PART - 6 LYMPHOID ORGANS
- IMMUNOLOGY PART - 7 LINE OF DEFENCE
- IMMUNOLOGY PART - 8 INNATE AND ACQUIRED IMMUNITY
- IMMUNOLOGY PART - 9 ALLERGY AND AUTO IMMUNITY
- IMMUNOLOGY PART -10 CANCER BIOLOGY
.jpeg)


















