Skip to content

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து.

Cancellation of order to hire 10 thousand employees through private.kalvikural

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.

அதிகாரிகள், போலீசார் சமரசம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் :

அதிகாரிகள், போலீசார் சமரசம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் :

திருச்சி, டிச.21: தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முசிறி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நாளை (22ம் தேதி) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சை முடிந்தபிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்று குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..
பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Security Officer,Fire officer, HR consultant, MSME - IT Advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: பாங்க் ஆப் இந்தியா

பணிகள் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள் விவரம்:

  1. Security Officer - 20
  2. Fire officer - 1
  3. HR consultant - 1
  4. MSME ( IT Advisor) - 1

வயது வரம்பு:

25 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

கல்வி தகுதி:

B.E. (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering) / B. Tech (Fire Technology & Safety Engineering)

மாத சம்பளம்:

Security Officer - ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை

Fire Officer - ரூ.31,705 முதல் ரூ. 45,950 வரை

HR Consultant - Rs. 20,000 for attending each meeting

MSME ( IT Advisor) - Rs.75,000 on consolidated basis

தேர்வு முறை: நேர்காணல், குழு விவாதம்

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து 21.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply Online - https://bankofindia.co.in/career

Official notification for security officer and fire officer - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news.pdf

Official notification for HR consultant - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news1.pdf

Official notification for MSME ( IT Advisor) - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news2.pdf

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

 மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Central Intelligence Officer

காலிப்பணியிடங்கள்: 2000

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ. 44,900 - ரூ. 1,42,400

வயது: 18 - 47

விண்ணப்ப கட்டணம்: ரூ. 600

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12

மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

government job_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 07.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kanniyakumari.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்பு -கடைசி நாள் 23.12.2020

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இரண்டு பயிற்றுநர்கள் (கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் தங்களது விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகலினை தன்கையொப்பம் இட்டு இணைத்து முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 622002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நிரப்பப்படும் பணியிடம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட் பொதுமுன்னுரிமை காலியிடம் 1ம், தாழ்தப்பட்டோர் (அருந்ததியினர்) முன்னுரிமை (பெண்கள், ஆதரவற்றவிதவை) காலியிடம் 1ம் தொகுப்பூதியம் ரூ.20,000 மும் வழங்கப்படும். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்கல்வி மூன்று வருடம் பட்டயம் படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம், கணினி அறிவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் இத்துடன் தொடர்புடைய துறையில் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற்சான்று மற்றும் தேசிய கைவினைஞர் பயிற்றுநர் சான்றிதழுடன் தொடர்புடைய துறையில் மூன்று வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது 1.7.2020 அன்றைய நிலவரப்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் ஓ.சி-30, பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி -32, எஸ்.சி, எஸ்.டி -35 வயதிற்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடைய பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி க்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

ஆதரவற்ற விதவை என்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் உடன் இணைத்து அனுப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.12.2020 மாலை 5.45 மணிக்குள் ஆகும்.

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ, நியமன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

1522 காலியிடங்கள்.. SSB வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.61,900 /- வரை.. உடனே அப்ளை பண்ணுங்க..கடைசி நாள் : 31.12.2020

1552 job vacant_kalvikural

சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : சாஸ்த்ரா சீமா பால் (SSB)

பணியின் பெயர் : கான்ஸ்டபிள்

மொத்த காலியிடங்கள் : 1522

கல்வித்தகுதி : மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://onlinedatafiles.s3.amazonaws.com/ssb_advt_338_2018/ssb_advt_338_2018_CTs.pdf

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020:

anna university job_kalvikural

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I

கல்வித்தகுதி: B.E./B.Tech,M.E./M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.  .

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 

• https://www.annauniv.edu/pdf/JRF%20Notification-CFT,A.C.Tech.pdf

•https://www.annauniv.edu/pdf/IRS_PROJECTSTAFF-VC-RCCADVT-9DEC20.pdf

•https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Professional%20Assistant%20-%20I%20%20Centre%20for%20Constituent%20Colleges.pdf

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Commandants (Executive)

பிரிவு: CISF AC Departmental Exam

கல்வித்தகுதி: CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை வீரர்கள் மட்டுமே எழுத தகுதி பெறுவர்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Physical Standard Tests,
Medical Standard Tests or Personality,எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CISF-LDCE-2021-Engl-021220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020

தேர்வு நடைபெறும் நாள்: 14.03.2021

'8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால் துறை வேலைவாய்ப்பு'.. LAST DATE:21.12.2020

 INDIA POST JOB

இந்திய அஞ்சல் துறையில் (India Post) உள்ள Skilled Artisan காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post)

பணி: Skilled Artisan

மொத்த காலிப்பணியிடங்கள்: 12

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19900 வரை

தேர்வு முறை: Trade Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 21.12.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

B.Sc/ B.E / B.Tech முடித்திருந்தால் போதும்..! பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப இணையத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

bhel employee_kalvikural

பணியின் விவரம்:

பணியின் பெயர்: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர்

வயது வரம்பு: 25 முதல் 28 வரை

கல்வி தகுதி: B.Sc/ B.E / B.Tech

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

இணையதள முகவரி : bel-india.in

விண்ணப்பகட்டணம் இல்லை . தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

ரூ. 40,000 சம்பளத்தில் தேசிய பல்லுயிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020 :

சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள்

today job_kalvikural

சம்பளம் :

ரூ. 40,000 முதல் 55,000/- வரை

கல்வித் தகுதி :

Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு :

30 வயது முதல் 45 வயது வரை

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nbaindia.org/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தேசிய புலனாய்வு அமைப்பு நிறுவனத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

national investigation department _job

National Investigation Agency (NIA)-ல் காலியாக உள்ள Date Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : தேசிய புலனாய்வு அமைப்பு National Investigation Agency (NIA)

பணியின் பெயர் : Date Entry Operator

மொத்த காலியிடங்கள் : 23

கல்வித்தகுதி : Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 17.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://nia.gov.in/

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் வேலைவாய்ப்பு.! Tamil Nadu Rural Development and Panchayat Department :

tamilnadu government rural development

Tamil Nadu Rural Development and Panchayat Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor, Bachelor of Engineering Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Kanchipuram) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Writing test, Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamil Nadu Rural Development and Panchayat Department

பணியின் பெயர் : Supervisor, Bachelor of Engineering Officer

கல்வித்தகுதி : Diploma in Civil Engineering, BE

பணியிடம் : Kanchipuram

காலியிடங்கள் : 08

தேர்வு முறை : Writing test, Interview

கடைசி நாள் : 07.01.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பித்தார் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120871.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

tamilnadu government jop portal_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு இராமநாதபுரத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- இராமநாதபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Ramanathapuram.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

INDIA POST_JOB KALVIKURAL

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:  Skilled Artisan

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Motor Vehicle Mechanic-05
* Tinsmith-03
* Painter-02
* Tyreman-01
* Blacksmith-01

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. 

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/1737_09_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

டிகிரி முடித்து இருந்தால் போதும். சென்னையில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

degree complete students_job

சென்னையில் உள்ள CLRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Project Associate,Project Associate & senior Project Associate.

காலிப்பணியிடங்கள்: 31

கல்வித்தகுதி: M.E/M.TECH/B.E/B.Tech/ M.sc/Bachelor Degree/ Diploma

வயது: 50க்குள்

தேர்வு: நேர்காணல்

கடைசி தேதி: டிசம்பர் 30

மேலும் விவரங்களுக்கு clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்

உடனே - ரூ.21,000 சம்பளம்.. 1522 காலியிடங்கள்.!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும்:

சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும்.

பணி: கான்ஸ்டபிள்

காலிப்பணியிடங்கள்: 1522

கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ

சம்பளம்: ரூபாய் 21,700 - 69,100

வயது: 27

பணியிடம்: இந்தியா முழுவதும்

மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TEACHERS WANTED -TEACHERS WANTED IMMEDIATELY. SUBJECT: TAMIL ENGLISH MATHS SCIENCE SOCIAL SCIENCE HINDI EVS.

 TEACHERS WANTED IMMEDIATELY.

SUBJECT:

TAMIL

ENGLISH

MATHS

SCIENCE

SOCIAL SCIENCE

HINDI

EVS.


SCHOOL ADMINISTRATIVE:

CO-ORDINATOR-1

HANDLING (VI to XII-th STD)

CO-ORDINATOR-1

HANDLING (PRIMARY)

மேலும் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Salary & Perks will be Commensurated as per their qualification and experience for deserving candidates.

>மேலும் பள்ளி மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அதனை தொட்டு கிளிக் செய்து பணியில் சேரலாம்.

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021

10th job seekers_kalvikural

கிருஷி விஜியன் கேந்திரா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Agromet Observer , Subject Matter Specialist, Stenographer , Driver

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ. 5,200 முதல் 39,100/- வரை வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி :

12th Pass, 10th Pass with Driving License, Master Degree

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணபிக்கலாம், மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification01-_KVK_-1.pdf மற்றும் https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification02-_DAMU_-1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021