'தேர்வு இல்லை'.. 'உடனடி வங்கி வேலை'.. 'நாளை தான் கடைசி நாள்'.. 'உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க'..
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ள Business Analyst, Innovation Officer ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BANK OF BARODA)
பணிகள்:
- Business Analyst
- Innovation Officer
மொத்த காலிப்பணியிடங்கள்: 4
வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
- Personal Interview
- Group Discussion
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 28.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Recruitment Pdf - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-of-baroda-job-recruitment-2020-tamilyugam-news1.pdf
Official Site - https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18
வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 24
https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள்.
வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2020
மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp
தேசிய வேதியியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020
தேசிய வேதியியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய வேதியியல் ஆய்வகம் (NCL)
மொத்த காலியிடங்கள்: 45
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.1,00,136 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruit.ncl.res.in/Login.aspx?ReturnUrl=%2fDefault.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1cVD17iEWs7diCjK7EXtgKCnLGC6WS42n/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை. டிஎன்பிஎஸ்சி தளர்வு அறிவிப்பு.!!!
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிக ரத்து செய்யபட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்ததால், தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜன.3ஆம் தேதி நடக்க உள்ள குரூப் -1 முதல் நிலைத் தேர்வு, ஜன.9, 10ஆம் தேதிகளில் நடக்க உள்ள உதவி இயக்குனர் (தொழில், வணிகத் துறை) பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதேபோல தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒரு முறைப் பதிவு மற்றும் நிரந்தரப் பதிவில், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UPSC
மொத்த காலியிடங்கள்: 34
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical)
கல்வித்தகுதி: M.Sc. Diploma / Master’s Degree in law / Degree in law/ Post Graduate degree in Physics/ Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்:Level-10 முதல் அதிகபட்சம் Level-11 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும்
முறை: https://www.upsc.gov.in/whats-new என்ற இணையதளத்தின் மூலம்
விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-16-2020-Engl.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021
Wanted Teachers,Assistant Prof. JA,..
WANTED SASURIE INSTITUTIONS Professors, Associate / Assistant Professors FOR ARTS & SCIENCE COLLEGE FOR ENGINEERING COLLEGE PHYSICS / MATHS / ENGLISH / TAMIL B.COM / BBA (CA)/ BCA / VIS.COM/ IT / CS / FASHION DESIGN Qualification : P.G with NET / SLET / Ph.d MECH / ECE / CIVIL / EEE / CSE / MBA / Qualification : M.E / Ph.D OTHER OPENINGS * Placement Officer Phsical Director / Directress (MPED/MPhil) * Estate Officer (B.E / Dip.Civil) * DTP / Data Entry Operator Librarian Receptionist Accountant (with Tally Know & Exp) Lab Technician ( Phy / Che / CSE / ECE / EEE / Civil / Mech ) * Junior Assistant # Warden * System Admin * Office Staff Salary & Perks will be compensated as per their qualifications and experiences for deserving candidates Send the Resume by Post & Mail with photos Mail id : info@sasurie.com Ph : 94425 93828 / 04294 - 243717 Vijayamangalam - 638056 Tiruppur District.
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Textile
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Fellow (Textile Testing)
கல்வித்தகுதி: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது: 31.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.12,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800, SC/ST/PWD/Women பிரிவினருக்கு ரூ.400. .
தேர்வுச் செயல் முறை: இல்லை .
விண்ணப்பிக்கும்
முறை:
https://textilescommittee.nic.in/writereaddata/files/Application%20format%20-%20Fellow.pdf
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://textilescommittee.nic.in/whats-new/applications-post-fellowtextile-testing-purely-short-term-contract-basis என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020
தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பேராசிரியர் வேலை..கடைசி நாள் : 30.12.2020
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆங்கில பேராசிரியர் பணிக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு தகுதியாக முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
நிறுவனம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)
பணியின் பெயர் : ஆங்கில பேராசிரியர் (Guest Lecturer)
கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மொத்த பணியிடங்கள் : 01
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 30.12.2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.tnpesu.org/upload/_Notification%20Application%20for%20the%20Post%20of%20%20Guest%20Lecturer%20in%20ENGLISH%20(Temporary).pdf
"1522 காலியிடங்கள்". துணை ராணுவ படையில் வேலைவாய்ப்பு. கடைசி நாள் : 27.12.2020
மத்திய அரசின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ
பணிகள்: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்
பணியிடங்கள்: 1552 வயது: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் (டிரைவர்): 21 to 27 years.
கான்ஸ்டபிள் (ஆய்வக உதவியாளர், கால்நடை, தச்சு, பிளம்பர் & பெயிண்டர்): 18 to 25 years
மற்ற பணியிடங்கள்: 18 to 33 years
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கட்டணம்: UR/ EWS/ OBC விண்ணப்பத்தார்கள் ரூ.100/- SC/ ST/ Women/ EXSM விண்ணப்பத்தார்கள் கட்டணம் கிடையாது.
கடைசி நாள் : 27.12.2020
தேர்வு முறை : Writing test / Interview
ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.
https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.ssbrectt.gov.in/docs/CORRIGENDUM.pdf
கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.
கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.
உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்
தற்போது ஜூனியர் பைலட்டாக விமான பயிற்சி பெற்று வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விரும்பிப் படிக்கும் இந்த சிறுவன் இதுவரை மூன்று முறை விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விமானம் தொடர்பாக இவரிடம் எந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் சற்றும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்லுகிறார். சிறுவனின் இந்த வியக்க வைக்கும் விமானத் திறமையால் உகாண்டா மக்களாலும், சமூக வலைதளங்களிலும், இவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். சிறுவனின் திறமையை கண்டு வியந்து உள்ள உகாண்டாவின் ஜெர்மனி தூதர் மற்றும் உகாண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சிறுவனை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சிறுவனுக்கு விமானத்தின் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் ஒரு துயர நிகழ்வு தான் என கூறப்படுகிறது. மூன்று வயது இருந்த போது, அவனது பாட்டி வீட்டின் கூரையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தான் அவருக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
மேலும் விமானங்கள், ராக்கெட்டுகள் இவைகளெல்லாம் எப்படி இயங்குகின்றன என தனது கேள்விக் கணைகளால் பெற்றோரைப் துளைத்துள்ளார். இந்த சிறுவனின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த வரை பதிலளித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தாயாரால் பதில் கூற இயலாத நிலையில், அதிலிருந்து விமானம் பற்றியும், ஹெலிகாப்டர் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்ட நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்த சிறுவன் தான் தற்போது ஜூனியர் பைலட்டாக மாறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பைலட் ஆகவும், விண்வெளி வீரராகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு நாள் நிச்சயமாக நான் செவ்வாய் கிரகத்துக்கு செல்வேன். எனக்கு எலான் மஸ்க் தான் முன் மாதிரி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கை குலுக்க ஆசைப்படுகிறேன். அவருடன் சேர்ந்து விண்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் , விண்வெளியில் பயன் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமீபத்தில் நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மேலும், விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:
இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.
தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.spacekidzindia.in/sdsat-pass/ என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.
பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.
பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021
இராணுவ பொது பள்ளி (APS) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் Teacher பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் - Army Public School (APS)
பணியின் பெயர் - Teacher
பணியிடங்கள் - 40
கடைசி தேதி - 02.01.2021
| S.no. | Subject | Anticipated Vacancies |
| 1 | PGT English | 01 |
| 2 | PGT Hindi | 01 |
| 3 | PGT Maths | 01 |
| 4 | PGT Biology | 01 |
| 5 | PGT Economics | 01 |
| 6 | TGT English | 02 |
| 7 | TGT Hindi | 06 |
| 8 | TGT Sanskrit | 01 |
| 9 | TGT Mathematics | 04 |
| 10 | TGT Science | 02 |
| 11 | TGT Social Science | 04 |
| 12 | PRT | 10 |
| 13 | Counsellor | 03 |
| 14 | Computer Teachers | 01 |
| 15 | PET (Lady) | 01 |
| 16 | Music (Vocal) | 01 |
APS பணியிடங்கள் :
APS பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் PGT, TGT மற்றும் PRT, PET ஆசிரியர் பணிகளுக்கு என 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இராணுவ பள்ளி கல்வித்தகுதி :
சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG பட்டத்துடன், B.Ed பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Science பாடப்பிரிவில் B.Tech அல்லது B.Sc பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Graduate in Physical Education அல்லது B.PEd மற்றும் Graduation in Vocal Music முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
APS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 02.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு :
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :
| அறிவியில் அலுவலர் | 6 |
| உயிரியல் | 1 (GT) |
| வேதியியல் | 1 (SCA) |
| வேளாண்மையியல் | 1 (MBC) |
| பொறியியல் | 1 (BC) |
| இயற்பியல் | 1 (GT) |
| சமுகவியல் | 1 (SC) |
| சிஸ்டம் அனலிஸ்ட் | 1 (GT) |
நிர்வாக பணியிடங்கள் :
| தட்டச்சர் | 1 (GT) |
| இளநிலை உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
| ஓட்டுநர் | 1 (GT) |
| அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் | 1 (GT) |
| அலுவலக உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் https://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4726 காலிப்பணியிடங்கள்.. SSC CHSL விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..
SSC CHSL-ல் காலியாக உள்ள Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
நிறுவனம் : SSC CHSL
பணியின் பெயர் : Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
கல்வித்தகுதி : 12th என கொடுக்கப்பட்டுள்ளது
பணியிடம் : All Over India
மொத்த காலியிடங்கள் : 4726
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 26.12.2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ExtensionoflastdateforCHSLE-2020_19.12.2020.pdf
B.E முடித்தவகர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணிடுங்க..
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO)-ல் காலியாக உள்ள Graduate & Technician Apprenticeship Trainees பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ/ BE / B.TECH என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO)
பணியின் பெயர் : Graduate & Technician Apprenticeship Trainees
கல்வித்தகுதி : டிப்ளமோ/ BE / B.TECH
காலியிடங்கள் : 22
பணியிடம் : பெங்களூரு
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 31.12.2020
மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.drdo.gov.in/
கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.! ரூ.44,900 - 1,42,400 வரை சம்பளம்.! எதாவது ஒரு துறையில் டிகிரி போதும்.!
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது.
எனவே இந்த பணியிடங்களுக்கு தகுதியான ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது. ஆன்லைனில் https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற லிங் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 2000
பதவி: Assistant Central Integence Officer, Grade II, Executive
ஊதியம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021
முழு விவரங்களை அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
IDBI வங்கியில் வேலை! தேர்வு கிடையாது!
IDBI Bank.ல் பணியிடங்கள் 134 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பணியின் பெயர்: Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).
காலி பணியிடங்கள்: 134
AGM (Grade C) - 52 பணியிடங்கள்
Manager ( Grade B) - 62 பணியிடங்கள்
Assistant Manager (Grade A) - 09 பணியிடங்கள்
DGM (Grade D) - 11 பணியிடங்கள்
வயது: 01.11.2020ம் தேதிபடி, 25 முதல் 45 வயது வரை
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/
அந்தந்த பணிகளின் பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை
தேர்வு செயல்முறை:
Group Discussion (GD) /
Personal Interview (PI)
கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் - ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை: 07.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதிகார பூர்வமான அறிவிப்பு: https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf
.jpeg)




























