Skip to content

TET Passed Candidates only appoint to Aided Schools - DSE Director :

TET Passed Candidates only appoint to Aided Schools - DSE Director

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நியமனம் செய்தல் குறித்து- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

JACTTO GEO - COMPENSATION WORKING DAYS - SECRETARY PROC

JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - அரசு முதன்மை செயலாளர் செயல்முறைகள் (06.10.2017)


JACTTO GEO - COMPENSATION WORKING DAYS - SECRETARY PROCEEDING:

whatsapp Logo For Teachers:

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா? இந்த LOGO வை இந்தியாவில் பயன்படுத்தி வருபவர்களின் விபரங்களை ஆதாரங்களுடன் அறிய...


ஆசிரியர்  LOGO-விற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?

வலைத்தள வதந்தி

Part Time Teacher 10% Salary Regarding:

Part Time Teachers-க்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"!

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"! 

Answer Key Published By TRB | Answer Key Published By TRB | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18

TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.
Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 06-10-2017
Chairman


Four Camera Haner 9 I new Cell Phone :

நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ'!

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவேயின் மற்றொரு
அங்கமான ஹானர் நிறுவனத்தில் நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ' என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
IANS ஊடகத்தில் அக்டோபர் 4 அன்று வெளியான தகவலின்படி, சீனாவில் `மைமங் 6' என்று வெளியான போனின் இந்திய வெளியீடே இந்த `ஹானர் 9-ஐ' ஆகும். மேலும் இந்தப் போனில் முன்பக்கம் இரண்டு கேமராவும், பின்பக்கம் இரண்டு கேமராவும் இடம்பெற்றிருக்கும். இது பெசல் லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

7 th Pay Commission. Latest News :

7 th Pay Commission. தகவல்                                                 இடைக்கால நிவாரணம் இல்லை                                   ஜுலை மாத D A இல்லை                                  Directa ஊதியக்குழு அமுல்படுத்தப்படுகிறது.       அடுத்த மாதம் ( November ல் )  புதிய சம்பளம் கிடைக்கும்.  புதிய D A.  அரசாணையில் தெரிவிக்கப்படும்               H. R A.   2.6        at present pay.                   M.A. rs 300/-          basic pay + GP. * 2.57= New Basic.                     நாளை  ( 7-10-2017. அல்லது 9-10-2017 )      C.M meeting with financial Secaratray.                  Wait and see

“The way to happiness| Very Good Book :

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

NAS MODEL EXAM | OCTOBER 10 & NOVEMBER 7 :


☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY) ஆண்டு தோறும் 3, 5 & 8-ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
☀இந்த ஆண்டிற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவ மாணவியர்களைத் தயார்படுத்தும் பொருட்டு மாதிரித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

Rs 2500 Samrt Phone BSNL :

ரூ.2,500/-க்குள் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக் கொடுத்த பிஎஸ்என்எல்.!
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை அறிமுகப்படுத்தி இப்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), 17 ஆண்டு கால சேவை தொடர்கிறது. அதன்பின் இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Departmental Exam Last Date 31.10.2017:

துறைத் தேர்வுகள் எழுத விண்ணப்பிக்க
கடைசி நாள் 31,10.2017
கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடன் விண்ணப்பித்தல் நலம்
இந்த முறை நிறைய மாற்றம் உள்ளதை கவனிக்கவும்

tomorrow school worikg day or not ??

நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா?

JACTTO GEO வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய்யும் பணி நாட்களை அனுமதிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

☀இது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமானதே.


☀மேலும், உள்ளாட்சி & ஊரக வளர்ச்சித்துறைக்கு மட்டுமானதே.

☀இவ்வுத்தரவு பள்ளிகளுக்குப் பொருந்தாது.

NAVODIYA SCHOOL TODAY STATUS |TAMILNADUl

நவோதயா பள்ளிகள் அரசின் நிலை?: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி, அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் உள்ள நுாலகங்களில், முதலில், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும். தொடர்ந்து, பள்ளிகளிலும் நடத்தப்படும். கல்வி தொடர்பாக, மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை மட்டுமே, நுாலகங்களுக்கு வாங்கவேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், யாருக்கும், 'கமிஷன்' தர வேண்டாம்.

E-SERVICE REGISTER REGARDING:

டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்:

''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: திறந்த வெளிப்படையான விரைவானநிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும்.

EMIS NEW ENTRY -HOW TO UPDATE ??

EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?

EMIS - முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது
SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது
1.go to student
2. create new child list
பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.
தேவைப்படும் முக்கிய விவரங்கள்
1.மாணவரின் தொலைபேசி எண்

TNPSC VAO தேர்விற்கு பயன்படும் வகையில் மதுரை அறிவுக்கடல் பதிப்பகம் மூலம் பெறப்பட்ட 5 மாதிரி தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் -நன்றி முனைவர் திரு தமிழ் இனியன்:

FLASH NEWS : ஒரு வாரத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு?


மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்துவது குறித்து நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு  அமைக்கப்பட்டது. ஆனால் சம்பள உயர்வுக்கான அறிக்கையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தினர். 

ACTO GEO Strike - போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!! பணி செய்ய வேண்டிய"சனிக்கிழமைகள்" விவரம்!!

JACTO GEO Strike - போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!! பணி செய்ய வேண்டிய"சனிக்கிழமைகள்" விவரம்!! JACTO GEO - Strike | 07.09.2017 மற்றும்11.09.2017 முதல் 15.09.2017 வரை (6 நாட்கள் ) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!! பணி செய்ய வேண்டிய "சனிக்கிழமைகள்" விவரம்!!