Skip to content

வேலை, வேலை, வேலை.! ரூ.1. லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

job_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- தஞ்சாவூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Thanjavur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில். தமிழகத்தில் அரசு வேலை . மிஸ் பண்ணாதீங்க..!!

Fifty Thousand salary_kalvikural

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 25

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121554.pdf

நிரந்தர பணி உதவி பேராசிரியர்கள் ஆய்வக உதவியாளர் தேவை.


 தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி தஞ்சாவூர் -613 002 . 

( அரசு உதவி வெறும் கல்லூரி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது.தொலைபேசி : 04362-230 : 49 கீழ்காணும் நிரந்தர பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும் , பாரியிடத்தின் பெயர் இடஒதுக்கீடு 1.தமிழ்த்துறை உதவிப்பேராயர் BC - 01.BC ( Muslim ) -01 , SC or 2. கணிதத்துறை உதவிப் பேராயர் 01 WBC 01 ஊதியவிகிதம் : பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உட்பட்டது . பணியிடத்தின் பெயர் 1 . 01 GT - 01 ஆய்வக உதவியாளர் ( S.S.LC. கல்வித்தகுதி , வயது , ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டது . விண்ணப்பங்களை ( இட ஒதுக்கீடு குறிப்பிட்டு ) 24.12.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் செயலாளர் , தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி , தஞ்சாவூர் - 613 002 என்ற முகவரிக்கு அனுப்பவும் . 

திருமிகு ச.இராமநாதன் 

 14.12.2020 செயலாளர் .

ASSISTANT PROFESSORS WANTED (AIDED) :

REGIONAL INSTITUTE_KALVIKURL
REGIONAL APPOINTMENT GOBI ARTS & SCIENCE COLLEGE (Gunt Aided Autonomous Coeducational Intitution, Atitiated to Bhardthiar Unnesity, Coimbatu Acredited with A grade by NAAC4 Cyelel DST-FIST finded and Roogmised as a STAR College by DHT.Cost.of Indie Karattadipalayam - 638 453, Gobichettipalayam, Erode District. ASSISTANT PROFESSORS WANTED (AIDED) Date: 15.12.2020 Applications are invited from eligible candidates with the qualifications prescribed for appointment as Assistant Professors in the subjects given with communitievvv.irA lvise thi net net Community Subject Management(BBA) Commerce No. of Posts MBC-Women BC Note : BC-Backward Classes, MBC-Most Backward Classes and Denotified Communities. * Qualifications Prescribed : As Application can be downloaded from the college website: WWw.gobiartscollege.org Last date for receipt of application: 26.12.2020 The filled in application (only Hard copy) must be sent to: M.Dharanidharan, Secretary & Correspondent, Gobi Arts & Science College (Autonomous), Karattadipalayam (Post)-638 453. Gobichettipalayam, Erode District, Ph: 04285-240147. per UGC Norms

ரூ. 22,000 சம்பளத்தில் காட்டன் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

 

kalvikural_new_job

மத்திய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Management Trainee : 60 காலிப்பணியிடங்கள்
Junior Commercial Executive : 30 காலிப்பணியிடங்கள்
Junior Assistant : 60 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

B.Sc., B.Com, M.Com, MBA, CA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 22,000 முதல் 1,20,000 வரை

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.cotcorp.org.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க் வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cotcorp.org.in/WriteReadData/PDF/35%2002%201858RECRUITMENT%20AGAINST%20VARIOUS%20POSTS%20ON%20DIRECT%20RECRUITMENT%20BASIS.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.01.2021

 

"162 காலி பணியிடங்கள்". தமிழக கால்நடை துறையில் வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

162 vacance_kalvikural

தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : TANUVAS

பணியின் பெயர் : Junior Assistant and Typist

பணியிடங்கள் : 162

கடைசி தேதி : 22.12.2020

வயது வரம்பு : 18 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Junior Assistant - 12ம் வகுப்பு தேர்ச்சி

Typist - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Typewriting தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,400/- வரை

தேர்வுமுறை :Written Test and Interview

TANUVAS விண்ணப்பக் கட்டணம் :
MBC/DC, BC, BCM and OC விண்ணப்பதாரிகள் - ரூ.500/-
SC/ST விண்ணப்பதாரிகள் - ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை : 22.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==

கூடுதல் விபரங்களுக்கு

https://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf

"1004 காலிப்பணியிடங்கள்". அரசு வேலை. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

railway_job

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்பிரேண்டிஸ்ஷிப்

காலிப்பணியிடங்கள்: 1004

பணியிடம்: பெங்களூரு, மைசூரு

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ

வயது: 15-24

விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9

மேலும் விவரங்களுக்கு jobs.rrchubli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரூ. 11,000 சம்பளத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு :

kudisaimarru variyam job_kalvikural

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Construction Management Specialist : 3 காலிப்பணியிடங்கள்
Environment Specialist : 3 காலிப்பணியிடங்கள்
Community Officer : 9 காலிப்பணியிடங்கள்
Animator : 9 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

12th, B.E, B.Tech, Master Degree என ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 11,000 முதல் 70,000 வரை

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Salem-Notification-1.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/Notification-PIU-1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2021

ரூ. 57,700 சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 

fish department job_kalvikural

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 உதவிபேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவிப்பேராசிரியர் (மீன்வள அறிவியல் புலம்) : 22 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

B.F.Sc., Master Degree, Ph.D என ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் :

ரூ. 57,700 முதல் 1,82,400 வரை

வயது வரம்பு :

58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnjfu.ac.in/downloads/carrers/AP%20APPLICATION.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnjfu.ac.in/careers அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2020

40 பக்கங்கள் கொண்ட 14-12-2020 இன்றைய கல்வி - வேலைவாய்ப்பு செய்திகள், இன்றைய நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு CLICK HERE TO DOWNLOAD

job_kalvikural


40 பக்கங்கள் கொண்ட 14-12-2020 இன்றைய கல்வி - வேலைவாய்ப்பு செய்திகள், இன்றைய நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு

CLICK HERE TO DOWNLOAD

"117 காலிப்பணியிடங்கள்" . தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!


தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் (TNPL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : TNPL

பணியின் பெயர் : Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer

பணியிடங்கள் : 117

கடைசி தேதி : 18.12.2020

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

TNPL காலிப்பணியிடங்கள் : 117

வயது வரம்பு : 28 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகள் :

Chemical - B.E / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp and Paper Technology

Mechanical - B.E / B.Tech in Mechanical Engineering / Production Engineering / Industrial Engineering

Electrical - B.E / B.Tech in Electrical and Electronics Engineering

Instrumentation அல்லது Instrument Mechanic - B.E / B.Tech in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering

Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B)

Chemical - Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology.

Mechanical - SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade

Electrical - SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade

Instrumentation அல்லது Instrument Mechanic - Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :ரூ.11,110/- முதல் அதிகபட்சம் ரூ.29,300/- வரை

தேர்வு செயல்முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

https://www.tnpl.com/Careers

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

https://www.tnpl.com/uploads/careers/c1378dd5ab7c61554bd7f943c256a184.pdf

Semi Skilled

https://www.tnpl.com/uploads/careers/b337778c24c8bc56663a9fad67e843a5.pdf

எழுத படிக்க தெரிஞ்சா போதும். உள்ளூரில் அரசு வேலை. விரைவில் முந்துங்கள்..!!

 


ஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை

பணியின் பெயர் :சமையலர்

பணியிடங்கள் : 32

கடைசி தேதி : 24.12.2020

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள்

தகுதிகள்:
விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவுஅஞ்சல் மூலமாகவோ , மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020 க்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120846.pdf

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Patient Care Manager 

கல்வித்தகுதி: Hospital or Health Care Management பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு!

 


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Visiting Consultant (Ophthalmology)

கல்வித்தகுதி: MBBS with MS (Ophthal) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/Careers/M__206 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1313_CareerPDF1_VISITING%20CONSULTANT%20OPTHAL.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020

யுபிஎஸ்சியில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

 


வேலை வகை: கண்காணிப்பாளர் & புள்ளிவிவர அதிகாரி

வயது வரம்பு 30 வயதாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: யுபிஎஸ்சி தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.

வேலை நேரம்: பொதுவான நேரம்

கம்பெனி : யூனியன் பொது சேவை ஆணையம்

கல்விதகுதி:: கண்காணிப்பாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். புள்ளிவிவர அலுவலர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம்.

இருப்பிடம்:: இந்தியா முழுவதும்

இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1818250

இன்ஜினியரிங் முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..

 

எக்ஸிம்(EXIM) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி

காலிப்பணியிடங்கள்: 60

பணியிடம்: நாடு முழுவதும்

வயது: 30க்குள்

சம்பளம்: 40000

கல்வித்தகுதி: பி.இ , எம்பிஏ, மாஸ்டர் டிகிரி

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 600

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31

மேலும் விவரங்களுக்கு www.eximbankindia.in /careers என்ற இணையதளத்தை பார்க்கவும்

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : பணியிடங்கள் - 460:



ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் >

Application form: Click her

+2 , டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை :


சென்னை: அணுசக்தித் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய அறிவிப்பானது ஸ்டெனோகிராபர், உயர் பிரிவு கிளார்க், ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டன்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த பணிக்கு மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 27-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அப்ஜெக்டிங் ஸ்டெனோகிராபி திறன், விரிவான தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்க

ள்ஸ்டெனோ பணிக்கு 6 இடங்களும் உயர்நிலை பிரிவு கிளார்க் பணிக்கு 5 இடங்களும் ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பணிக்கு 63 இடங்களும் என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

ஸ்டெனோகிராபர் கிரேடு 1 பணிக்கு 35,400 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். ஸ்டெனோ கிரேடு 3 பணி உள்பட இதர பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ 25,500 வழங்கப்படும். ஸ்டெனோ பணிக்கு மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

.உயர்நிலை பிரிவில் கிளார்க் பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர் கீப்பர் பணிக்கு அறிவியல் அல்லது காமர்ஸ் பிரிவில் பட்டம் அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது எல்க்ட்ரானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இஎக்ஸ்எஸ்எம், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு https://www.dpsdae.gov.in/

தமிழ் தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி!

தஞ்சாவூர் மாவட்ட குக் ஆட்சேர்ப்பு 2020 வெளியிடப்பட்டது. தஞ்சாவூரில் 32 குக் வேலை காலியிடங்களுக்கான அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 08.12.2020 முதல் 24.12.2020 வரை வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேட்பாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட குக் வேலை விண்ணப்ப படிவத்தை 2020 பூர்த்தி செய்ய வேண்டும். இந்த கட்டுரையில், தஞ்சாவூர் மாவட்ட குக் ஆட்சேர்ப்பு 2020 காலியிடம், வயது வரம்பு, சம்பளம், விண்ணப்ப படிவம் குறித்த முழு விவரங்களையும் நாங்கள் காண்போம்் . இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன், சமீபத்திய தஞ்சாவூர் மாவட்ட வேலை அறிவிப்பு 2020 ஐ முழுமையாகப் பெற ஆர்வலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலை காலியிட விவரங்கள்

மொத்த காலியிடம் - 32 

பதவியின் பெயர்: சமையலர்

வயது எல்லை :

குறைந்தபட்ச வயது 18 வயது

அதிகபட்ச வயது 35 வயது

சம்பளம்:

ரூ .15,700 / - முதல்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவிலிருந்து தமிழில் படிக்கவும் எழுதவும் தேர்ச்சி பெற வேண்டும்

பயன்முறையைப் பயன்படுத்

தபால் மூலம்

விண்ணப்ப கட்டணம்

விரிவான விண்ணப்ப கட்டண தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்

தேர்வு செயல்முறை

தனிப்பட்ட நேர்காணல்

எப்படி விண்ணப்பிப்பது :

படி 1: தஞ்சாவூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - https://thanjavur.nic.in/

படி 2: தஞ்சாவூர் மாவட்ட தொழில் அல்லது சமீபத்திய செய்தி பக்கத்திற்குச் செல்லவும்.

படி 3: குக் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.

படி 4: குக் வேலைக்கு விண்ணப்பிக்க உங்கள் தகுதியை சரிபார்த்து சரிபார்க்கவும்.

படி 5: தஞ்சாவூர் மாவட்ட வேலை விண்ணப்ப படிவத்தை 2020 அச்சிடுக.

படி 6: தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

படி 7: அனைத்து ஆவணங்களையும் 24.12.2020 க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும். உறை "குக்" இடுகைக்கான விண்ணப்பத்துடன் சூப்பர்ஸ்கிரிப்ட் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை அனுப்ப முகவரி

தஞ்சாவூர் மாவட்ட அலுவலக முகவரி

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்

முக்கிய தேதி:

படிவம் சமர்ப்பிக்கும் தொடக்க தேதி: 18-12-2020

படிவம் சமர்ப்பித்தல் கடைசி தேதி: 24-12-2020

Official Notification : CLICK HERE

கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 18.12.202

தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

 நன்றி குங்குமம் தோழ

நாம் தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு.

பாதாம்:

இதில் வைட்டமின் - இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சிறந்த பலன் தரும்.

இஞ்சி:

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்
படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும்போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

கீரை:

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்:

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் எக்கச்சக்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும். பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்குச் சிறந்த சக்தியைத் தரும்.

தொகுப்பு: எஸ்.மேரி ரஞ்சிதம்,சிவகங்கை.

22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு.

 tnjfu

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2021 ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2020

நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

பணியிடம்: நாகப்பட்டினம்

பணி: உதவிப்பேராசிரியர்

காலியிடங்கள்: 22

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Aquaculture - 07

2. Fish Processing Technology - 02

3. Fishing Technology and Fisheries Engineering - 03

4. Aquatic Environment Management - 03

5. Fisheries Biology and Resource Management - 03

6. Fish Pathology and Health Management - 02

7. Fisheries Extension - 01 

8. Fisheries Economics - 01

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

“பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2021

மேலும் விவரங்கள் அறிய 

https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf மற்றும் 

https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேங்காய் உரிக்கும்போது அதற்கு ஏன் குடுமி வைக்கிறார்கள் தெரியுமா?


பெண்ணாக இருந்தாலும், தேங்காயாக இருந்தாலும் குடுமி இருந்தாலே தனி அழகு தான். எந்த கடையிலாவது குடுமி நீக்கப்பட்ட தேங்காய் விற்பனையாகி பார்த்து இருக்கீங்களா? நிச்சயம் அப்படி மட்டும் விற்கவே மாட்டாங்க. குடுமிக்கு பின்னால் பெரிய வரலாறே இருக்குங்க. நம்முடைய தலையை மண் டை ஓடு பாதுகாப்பது போல, தேங்காய் உள்ளே இருக்கும் ஊண், தண்ணீரை பாதுகாப்பது குடுமி. தேங்காய் கெட் டுப்போகாமல் நீண்ட நாள் பாதுகாக்க வேண்டுமென்றால், குடுமி நீக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அதில் வெறும் நார் மட்டுமே இருப்பதில்லை. குடுமியை நீக்கிவிட்டுப்பார்த்தால், மூன்று கண் போன்ற துளைகள் இருக்கும். அதில் துளை உண்டானால் தேங்காய் சீக்கிரம் கெட் டுப்போகும். இதைத்தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. தேங்காய் தென்னை மரத்தின் உயரத்தில் இருந்து கீழே விழும் போது, சித றாமல் இருக்கவும், அதிர்வை தாங்கவும் நார் போன்ற அமைப்பு உதவுகிறது. அதுவும் தரையில் மோ தும் அடிப்பகுதியில் நார் அதிகமாகவும், கணு இணையும் இடத்தில் நார் குறைவாகவும் இருக்கும்.

தேங்காய் முளைப்பு விடும் இடத்தில் நார் மிகுந்து இருந்தும், அது மண்ணில் ஊன்றி வளரும் பகுதி நார் குறைந்து இருக்கும். எல்லாமே இயற்கை படைப்பின் விசித்திரம். இயற்கை படைப்பின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அதிசயம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. கிராமப்புறத்தில் மட்டை உரிக்கும் போது, தவறுதலாக குடுமியுடன் சேர்த்து உரித்துவிட்டால், பெரியவர்கள் சண் டைக்கு வந்துவிடுவார்கள். தேங்காயை குடுமி இல்லாமல் பார்ப்பது, கெ ட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில பதார்த்தங்கள் செய்யும் போது, முழு தேங்காயின் மீது குடுமி உரிக்கப்பட்டு, அதனுள் வெல்லம், நெய் கலந்து தீயில் வாட்டி எடுக்கப்படும். பூஜைக்கு வைக்கும் தேங்காய் மட்டும் குடுமி இல்லாமல் இருக்கக்கூடாது. இந்து மத வழக்கப்படி, தேங்காய் கண் தெரியும் படி கடவுளுக்கு படைக்கக்கூடாது என்பது நம்பிக்கை. ஒரு குடுமிக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பத்தை அறிந்துகொண்ட கையோடு தேங்காய் உடைக்கப் போகிறேன், இன்று இரவு சட்னிக்காக! நமக்கு சோறு முக்கியம்ல.


இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை:

இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை
வேர்க்கடலை
* வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது.

* இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

* இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

TODAY EXAM DATE :13.12.2020 | TNUSRB EXAM. QUESTION PAPER AND ANSWER KEY |இன்று நடைபெற்ற காவலர் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்:


  •  TNUSRB POLICE FULL ANSWER KEY CLICK HERE
  • இன்று நடைபெற்ற காவலர் தேர்வுக்கான வினாத்தாள் நம்முடைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பதிவிறக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
  • ✅ Police Exam 2020 உளவியல் Part - B Answer Key PDF with Explanation
    Click here to Download PDF: 
    ✅ Police Exam 2020  Mathematics Answer Key PDF with Explanation
    Click here to Download PDF: 
      
     
     

1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு.

652f60fadca7e26c8748202e00a4f8c59c33b5e57fb7870d6b44114f82119b79 

வரும் 15ம் தேதி முதல் நடக்க உள்ள ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1.4 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அழைப்பு, இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு 2.44 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், கொரோனா நோய் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது.

* முதல் கட்ட தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும். 

* 2வது கட்ட தேர்வு டிசம்பர் 28ம் தேதி முதல் மார்ச் 2021 வரையிலும், 3வது கட்ட தேர்வு 2021ம் ஆண்டு ஜூன் இறுதியில் நடைபெறும். 

* தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதுவதற்கான உடற்தகுதி இருக்கிறது என்றும், கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும் உறுதி பத்திரத்தை வழங்க வேண்டும். 

*  தேர்வு மையத்தில் நடத்தப்படும் வெப்ப பரிசோதனையில் அதிக வெப்பம் இருந்தால், அவர்களின் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்படும். 

*  தேர்வர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,

* ஆர்ஆர்பி

இந்நிலையில், இத்தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகளை தனது இணையதள முகவரியில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப பதிவு எண்களையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அது அறிவித்துள்ளது.

வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – 60 பணியிடங்கள்:

வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – 60 பணியிடங்கள்

Exim வங்கியில் இருந்து காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் பணிபுரிய விரும்பும் பதிவாளர்கள் இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்திகே கொள்ளலாம். பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Exim Bank 
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 60
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
Exim வங்கி காலிப்பணியிடங்கள் :

Exim வங்கியில் Management Trainee பணிகளுக்கு என 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிகள் – வயது வரம்பு :

பதிவு செய்வோரின் வயது அதிகபட்சம் 25-30 வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exim வங்கி கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ MBA/ PGDCA/ Master’s degree பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். Iமேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதவிக்கு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்:


 வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் Village Assistant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதி தேதி தற்போது நெருங்கி விட்டதனால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்  திண்டுக்கல் வருவாய் துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 05
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

Download Notification 2020 Pdf

தேர்வில்லாத பல்கலைக்கழக பணிகள் 2020 -உடனே விண்ணப்பியுங்கள்:


 தேர்வில்லாத பல்கலைக்கழக பணிகள் 2020 -உடனே விண்ணப்பியுங்கள்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Guest Faculty காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
GRI காலிப்பணியிடங்கள் :

Guest Faculty பணிகளுக்கு என ஓரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பணிகள் கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் Visual Communication/ Media & Communication/ Multimedia பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது வரும் 21.12.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 21.12.2020 அன்றுக்குள் பி.வோக் (எம்.எம்.பி.டி) ஹால், டிடியு-கே.கே காம்ப்ளக்ஸ், ஜி.ஆர்.ஐ (டி.டி.பி.யூ), காந்திகிராம், திண்டுக்கல் – 624302 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Official Website 

மின்சாரத்துறையில் Stenographer, Upper Division Clerk வேலைவாய்ப்பு 2020 :

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் இந்தியா கொள்முதல் இயக்குநரகத்தில் (DAE) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்..

பதவிகளின் பெயர்:

Stenographer Grade-II

Stenographer Grade-III

Upper Division Clerk

Junior Purchase Assistant / Junior Store Keeper

 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 

காலிப்பணியிடங்கள் :

Stenographer Grade-II - 02

Stenographer Grade-III - 04

Upper Division Clerk - 05

Junior Purchase Assistant / Junior Store Keeper - 63

மொத்தமாக 74 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

27.12.2020ம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Stenographer Grade-II – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 100 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-III – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 80 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் computer data processing அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Purchase Assistant/ Junior Storekeeper:

Graduate in Science அல்லது Commerce graduate அல்லது Diploma in Mechanical Engineering/ Electrical Engineering/ Electronics/ Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் தன்மை:

நிரந்தரம்

தேர்வு செய்யும் முறை :

Written Exam

Descriptive Exam

 அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

SC/ ST/ Women/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.12.2020

Click Here To Download Notification

ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் அரசுவேலை !!


வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை
மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை
பதவியின் பெயர் :  சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
நிறுவனத்தின் பெயர் :   மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
வயது வரம்பு : 18 முதல் 35  வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :  நர்சிங் துறையில் டிப்ளமோ   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் :    76  பணியிடங்கள்
சம்பளம் :  ரூ.18,000 முதல் ரூ.56,900  மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் :  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
 விண்ணப்பிக்க கடைசி நாள் :   24.12.2020  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : 
விண்ணப்பத்தாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  ;
Official Link :  www.mrb.tn.gov.in

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய  அரசு வேலை

பதவியின் பெயர் :    இயக்குநர்

நிறுவனத்தின் பெயர் :      காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

வயது வரம்பு :  50   வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொறியியல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம், பட்டயக் கணக்கு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

காலிப் பணியிடங்கள் :  19    பணியிடங்கள்

 சம்பளம் :  ரூ .78,800 மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :     ரூ.1,500   விண்ணப்ப கட்டணம்

  விண்ணப்பிக்க கடைசி நாள் :  15.12.2020  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள்  தனிப்பட்ட நேர்காணலில் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான வெயிட்டேஜ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  ;

Official Link :   kviconline.gov.in

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு பணி !!!


2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு பணி !!!

இந்திய போட்டி ஆணையம் (CCI) ஆனது தகுதியான பட்டம் பெற்ற இந்திய குடிமக்களாக இருக்கும் விண்ணப்பதாரிகளை அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கிறது. CCI ஆணையத்தில் காலியாக உள்ள Additional Director General, Joint Director General, Deputy Director General, and others இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CCI
பணியின் பெயர் Additional Director General, Joint Director General, Deputy Director General, and others
பணியிடங்கள் 13
கடைசி தேதி 17.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CCI வேலைவாய்ப்பு :

CCI ஆணையத்தில் Additional Director General, Joint Director General, Deputy Director General, and others பணிகளுக்கு 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CCI வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

CCI கல்வித்தகுதி :

Additional Director General, Joint Director General and Deputy Director General :

  • விண்ணப்பதாரர்கள் அகில இந்திய சேவைகள் அல்லது மத்திய சிவில் சர்வீசஸ் குழு ‘ஏ’ அல்லது அதற்கு சமமான அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • Law/ Economics/ Commerce/ Business Administration with finance & accounts ஆகியவற்றில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dy. Director General (CS), Asstt. Director General (CS) and Office Manager (CS) :

விண்ணப்பதாரர்கள் analogous post/grade வகிப்பவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

CCI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.53,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CCI  தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short List செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் Interview அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification for CCI Job Recruitment

Official Site

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்-Last Date:17.12.2020

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

ஈரோடு மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டுள்ள EIT பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Skilled Assistant / Lab Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம். அதன் மூலம் விரைந்து இக்கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Erode EIT 
பணியின் பெயர் Lab Assistant 
பணியிடங்கள் 12
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
கல்லூரி பணியிடங்கள் :

Skilled Assistant / Lab Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 36 வரை இருக்கலாம்.

பாலிடெக்னிக் கல்லூரி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form 

Official Website