Skip to content

10TH ENGLISH CENTUM PAPERS ALL PUBLIC QUESTIONS PAPER 1 AND PAPER II:


Tamilnadu 10th English Study Material SSLC English Study Material with 10th english important questions and questions based on public exams . Tamilnadu 10th English Study Material based on public exam. This 10th English Study materials will contain materials for both slow learners and to students to score more marks . You can use the below link to download the 10th English Study Materials.
SSLC EXAMINATION MARCH 2014 ENGLISH PREPARATION VERY GOOD NOTES-CLICK HERE...
NOTES 1
NOTES 2 

SLOW LEARNERS GUIDE-SCHOOL EDN

SSLC - ENGLISH PAPER - I CLICK HERE...
SSLC - ENGLISH PAPER - II CLICK HERE
SSLC SLOW LEARNER  ENGLISH GUIDE 2014-2015 CEO TANJAVUR DT:
SSLC ENGLISH SLOW LEARNER GUIDE -CLICK HERE..

10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS:

CLASS
SUBJECTS
DOWNLOAD MATERIAL FONT DOWNLOAD
10TH ENGLISH DOWNLOAD HERE BAAMINI
10TH MATHEMATICS DOWNLOAD HERE BAPC-4
10TH
SCIENCE
DOWNLOAD HERE LATHA
10TH SOCIAL SCIENCE DOWNLOAD HERE SHREE801
12TH
ACCOUNTANCY
DOWNLOAD HERE SUNTOMMY
12TH COMMERCE  DOWNLOAD HERE LATHA
12TH
PHYSICS
DOWNLOAD HERE BAAMINI
12TH
MATHEMATICS
DOWNLOAD HERE BAPC-4
12TH
CHEMISTRY
DOWNLOAD HERE LATHA
12TH
ENGLISH
DOWNLOAD HERE SHREE801
12TH
BIOLOGY
DOWNLOAD HERE SUNTOMMY

10 MATHEMATICS SLOW LEARNERS GUIDE-SCHOOL EDUCATION THIRUVANNAMALAI DISTRICT:

THANKS TO MR. Compiled  By: C SUGUMAR  B.Sc.,M.A.,B.Ed., HM,Govt HighSchool,Adhanur , Arni Taluk.Tiruvannamalai Dist.Mobile .9994086997

Tamilnadu Government Higher Secondary Minimum Pass Maximum Centum Materials:

12th Botany Centum preparation Model Question Paper-2019:

 Thanks to Mr.
                      J. ILAYAPERUMAL, M.Sc., M.Phil., B.Ed.,
               P.G.Assistant (zoology),
                  Govt.Hr. Sec. School, Sevarapoondi,
                  Polur T.K. Tiruvannamalai  Dist.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று விளக்கம் கேட்டு RTI யின் கீழ் தொடக்கக் கல்வித்துறை இயக்குநரிடம் மனு


01.01.2019 ல் உள்ளவாறு படிமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள்/உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் / திருத்தம் வெளியிடுதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்:


DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.

DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது. 

2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : கல்வித்துறை செயலருக்கு உத்தரவு

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர். எனவே, 2018-19ல் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் ..

அன்னவாசல்,டிச.14 : சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணனுக்கு உருவம்பட்டி பள்ளி மாணவர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

TRB - Polytechnic Exam Study Materials | Chemistry, Civil,English.

TRB - Polytechnic Exam Study Materials

What's New

TRB - Polytechnic | Civil Unit IV - New Study Material - srimaan Coaching Centre - Click here

TRB - Polytechnic | English Model Test 1 - Question And Answer - srimaan Coaching Centre - Click here

TRB - Polytechnic | Chemistry New Study Material - Unit 3 - srimaan Coaching Centre - Click here

01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு:

தூய்மை இந்தியா என்ற தலைப்பில் மாணவர்கள் பங்குபெறும் பேச்சு போட்டி,கட்டுரைபோட்டி ,ஓவியம் வரைதல்,வினாடிவினா சார்ந்த தொகுப்பு மாணவர்கள் நலன் கருதி வெளியிடுவது கல்விக்குரல் :

  • கட்டுரைப்போட்டி  சார்ந்த படைப்பு 1  Click Here
  • கட்டுரைப்போட்டி  சார்ந்த படைப்பு 2  Click Here
  • பேச்சு போட்டி சார்ந்த படைப்பு  Click Here
  • ஓவியம் சார்ந்த படைப்பு  Click Here

ICF நிர்வாக பள்ளியில் - தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - கடைசி தேதி :16.12.2018

CF நிர்வாக பள்ளியில் - தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - கடைசி தேதி :16.12.2018 ICF இணைப்பு பெட்டி தொழிற்சாலை பள்ளியில் முதல்வர் பணி மாதச்சம்பளம் 35 ஆயிரம் மற்றும் இந்தி, கணக்கு, அறிவியல், உடல் திறன் மற்றும் சுகாதாரக் கல்வி ஆகிய பாடங்களை நடத்துவதற்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடிவு.

🤔'அறிவியல் அறிவோம் 'ஒரு ‘டம்ளர்’ குடிநீரில் ஒரு கோடி ‘பாக்டீரியா உள்ளது !!


ஒரு ‘டம்ளர்’ குடிநீரில் ஒரு கோடி ‘பாக்டீரியா!!
குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால் தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) - CEO proc

26-11-2018 அன்று அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) ஒழுங்கு நடவடிக்கை - CEO செயல்முறைகள்.

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல் :

கஜா புயல் பாதிப்பால் நவ.16 அன்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக தேர்வுகள் டிச.9இல் நடக்கும்-அண்ணாமலை பல்கலை கழக பதிவாளர் ஆறுமுகம் தகவல்


TNPSC Group 2 Answer Key 2018 | Exam Date 11.11.2018:


Tamil nadu Public Service Commission announced the result of TNPSC Group 2 Exam will be published within 2 months. All the TNPSC Group II written exam candidates awaiting to know the answer keys for their exam.

 There are 1199 vacancies have to be filled by this Group 2 exam. But this TNPSC Group 2 exam was written by 6.29 Lakhs candidates throughout tamilnadu. TNPSC conducted the TNPSC Group 2 exam for 1199 vaccancies.

 The preliminary exam for this post was conducted 11.11.2018. There are 2268 exam centeres throughout tamilnadu. The Exam will be started at 10.00 a.m and ended at 1.00 p.m. 248 centres are allotted only in chennai. There are 6,000 staffs are included in this Exam duties in Chennai.

    So our team prepare & collect the all tnpsc group 2 exa So our team prepare & collect the all tnpsc group 2 exam answer keys for candidates like private and official Group 2 answer Keys.
 
 

சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன் :

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் - ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர்.
போலிஷ் வானியல் நிபுணர் காஸ்மிஜெர் கோர்ட்லெவ்ஸ்கி, 1961ம் ஆண்டில் நிலவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தினார். அவரது கூற்றுப்படி மேகங்களில் கடினமான 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை L4 மற்றும் L5 லகாரஞ்ச் புள்ளிகள் பூமியை சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த வாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுகள் நிறைந்து காணப்படுவதாகவும், பூமியை சுமார் 250,000 மைல்கள் தொலைவில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்- குட்டி போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறது

இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது'
அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இந்த முறை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஓபிசி மாணவர்களுக்கு வங்கி தேர்வு இலவச பயிற்சி :


யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணி யாளர் நலச் சங்க தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கம், எம்பவர் அறக் கட்டளை மற்றும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 23 முதல் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும். இதில் பங் கேற்க விரும்பும் ஓபிசி மாணவர் கள் வங்கி தேர்வு வாரியத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண் ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது periyariasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் - CM CELL Reply

புதிய பாடதிட்டத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

BT TO PG 2018 - 19: New Promotion Panel List

PROMOTION PANEL - 2018-2019 (NEW)

1.BT TO PGT (TAMIL) PROMOTION PANEL - CLICK HERE
2.BT TO PGT (ENGLISH-SM) PROMOTION PANEL  - CLICK HERE
3.BT TO PGT (ENGLISH-CM) PROMOTION PANEL  - CLICK HERE
4.BT TO PGT (MATHS) PROMOTIONPANEL  - CLICK HERE
5.BT TO PGT (PHYSICS) PROMOTION PANEL  - CLICK HERE
6.BT TO PGT (CHEMISTRY) PROMOTION PANEL  - CLICK HERE
7.BT TO PGT (BOTANY) PROMOTION PANEL - CLICK HERE
8.BT TO PGT (ZOOLOGY) PROMOTION PANEL - CLICK HERE

CM CELL- ஒரு நாள் (22/8/2017) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம் எதுவும் பிடிக்கப்படவில்லை

82 அரசுப்பள்ளி குழந்தைகள் பங்கு பெற்ற "குழந்தைகளை கொண்டாடுவோம்" திருவிழா போட்டிகள்:




குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 28.10.2018 ஞாயிறு அன்று காஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் இணைந்து குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா போட்டிகள், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது அதில் 82 அரசுப்பள்ளி குழந்தைகள் பங்கு பெற்றனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .நிகழ்ச்சியை காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.இரமேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்துஇருந்தார்.