Skip to content

Wanted Teachers(All-over Tamilnadu)

TEACHERS WANTED 

M.K.R. AyyaNadarJeyalakshmi Ammal English Medium School (ISC) ammanTeppakulam, Madurai-625009.

Experience /Fresh (Male/Female) Teachers U.G.JP.G., Graduates with or without B.Ed., D.Ted., B.E., Montessori Trained Teachers. * Local Candidates with Good Fluency in English and Communication Skill to Handle All Subjects. English, Tamil, Maths, History, Geography, Computer, Accountancy, Commerce, Economics and Physical Education trainer (Female) * Ayahs also wanted. Send your application with Bio-data to the above address within a week. Secretary.

SEMBODAI R.V. ARTS AND SCIENCE COLLEGE Sembodai - 614 809, Vedaraniam-Taluk, Nagapattinam-Dist., Phone : 04369-276381, 276481 Cell: 78670 16137, Email-ID : hrd.careers@srvgroups.in| |www.srvgroups.in www.scaivisetni.net 21/0 202 

WANTED Professor, Assistant Professor in Tamil, English, Maths, Physics, Chemistry, Computer Science, Commerce & Business Management > Qualification : PG with Ph.D. or PG with SLET,NET Passed Junior Assistant, Office Supdt., Accountant, Hardware Engineer, Librarian & Physical Education Director > Retired Govt. Officials may also apply. > No Age limit. > Apply to the Chairman by Post / Email within 7 days. CHAIRMAN


Parvathy's Arts & Science College (A Co-educational Institution affiliated to Madurai Kamaraj University) 

WANTED Assistant Professors in TAMIL, ENGLISH, HINDI, MATHEMATICS, COMMERCE, ECONOMICS, COMPUTER SCIENCE, PHYSICS, CHEMISTRY, POLITICAL SCIENCE and HOTEL MANAGEMENT & CATERING SCIENCE (First class Post Graduate Degree with Ph.D/SLET/NET) FRENCH INSTRUCTOR LAB ASSISTANTS for Physics & Computer Science Apply to THE PRINCIPAL immediately

 Parvathy's Arts and Science College, Ph: 0451-2490008 Wisdom City. Madurai Road, Dindigul - 624002. Mobile : 9677702015 principalparvathys@gmail.com parvathycollege@yahoo.com

1613875037699

IMG_20210221_093956

IMG_20210221_094037

IMG_20210221_094107

IMG_20210221_094142

IMG_20210221_094229

IMG_20210221_094304

IMG_20210221_094401

IMG_20210221_094442

IMG_20210221_094522

IMG_20210221_094554

IMG_20210221_094638

IMG_20210221_094720

IMG_20210221_094751

IMG_20210221_094819

IMG_20210221_095442

IMG_20210221_095531

IMG_20210221_095607

IMG_20210221_095654

IMG_20210221_095729

IMG_20210221_095814

IMG_20210221_095846

IMG_20210221_095922



WANTED TEACHERS: HIGHER SECONDARY / TRAINED GRADUATE TEACHERS/ KINDERGARTEN TEACHERS / PHYSICAL EDUCATION / ART / CRAFT / MUSIC / DANCE / OFFICE ATTENDER

  • WANTED TEACHERS: HIGHER SECONDARY / TRAINED GRADUATE TEACHERS/ KINDERGARTEN TEACHERS / PHYSICAL EDUCATION / ART / CRAFT / MUSIC / DANCE / OFFICE ATTENDER CLICK HERE


வேலை... வேலை... வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை :

 

இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Security Paper Mill, Hoshangabad

பணியிடம்: Hoshangabad (M.P.)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Supervisor (Draftsman) - 01
பணி: Supervisor (Technical Safety) - 01
பணி: Supervisor (Environment) - 01
பணி: Junior Hindi Translator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 1,00,000

பணி: Junior Office Assistant - 08
பணி: Junior Time Keeper - 04
சம்பளம்: மாதம் ரூ.8,350 - 20,470

பணி: Junior Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.7750 - 10,040

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முறையே நிமிடத்திற்கு 40, 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினி அறிவியல், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணணப்பக் கட்டணம்: ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshngabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://spmhoshangabad.spmcil.com/UploadDocument/SPM%20FINAL%20ADVERTISEMENT%20FOR%20WEBSITE.599e7fb8-a8a0-4a73-9984-aa9fed259a6b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: " டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மாதம் ஒரு லட்சம் சம்பளம்.. உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: " டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மாதம் ஒரு லட்சம் சம்பளம்.. உடனே போங்க..!!

தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை

பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension))

காலியிடங்கள்: 365

மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை

தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (B.Sc Agri) தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2021

டிப்ளமோ முடித்தால் போதும். சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

டிப்ளமோ முடித்தால் போதும். சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

சென்னை உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உரத் தொழிற்சாலையில் காலி பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊக்கத்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,452 வழங்கப்படும்.

சம்பளம்: ரூ,20,000

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 24.

இதில் விருப்பம் உள்ளவர்கள் https://boat-srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!


NITRD-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NITRD-ல் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: system analyst, health education officer, psychologist.
காலி பணியிடங்கள்: 56.
வயது: 18 முதல் 45 வரை.
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, medical qualification, master degree, B.sc, B.A, B.Com
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.100 (SC, ST, PH, EWS, Women விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஐஇசிஎல்.
பணி: வர்த்தக பயிற்சியாளர், தொழில்நுட்ப பயிற்சியாளர்
காலி பணியிடங்கள்: 851.
பணியிடம்: கொல்கத்தா.
கல்வித்தகுதி: Any degree, ITI, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.
சம்பளம்: மாதம் ஒரு லட்சம் வரை.

பட்டதாரிகளுக்கு ஜியோ நிறுவனத்தில்.. சென்னையில் சூப்பரான வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)

காலியிடங்கள்: 263

வேலைஇடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer

கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் வேலைக்கு ஏற்ப சம்பளம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பஞ்சாப் நேஷனல் வங்கியில்.. ரூ.25,000 சம்பளத்தில் peon வேலை.!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி.

பணியின் பெயர்:Peon.

காலிப்பணியிடம்: 20.

கடைசி தேதி: 22.2.2021.

வயது: 18 முதல் 45.

மாத சம்பளம்: 25 ஆயிரம்.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வேலைவாய்ப்பு: "இந்திய கடலோர காவல்படையில் வேலை". சம்பளம் எவ்வளவு தெரியுமா.? மிஸ் பண்ணிடாதீங்க..!!


இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை

மொத்த பணியிடங்கள் : 16

பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

சம்பளம் : ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

தேர்வு செயல்முறை : Interview/ Test

கடைசி தேதி : 11.04.2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf

வேலைவாய்ப்பு: "561 காலியிடங்கள்". ஐடிஐ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?


மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Port)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Chairperson மற்றும் பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி:

பொது மேலாளர் : இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் competency as master of Foreign Going என்ற தகுதிச் சான்றிதழை பெற்று, அதிகபட்சம் 08 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Chairperson : அரசுத் துறையில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கையாளும் திறன், நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதல் ரூ.3,20,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

பொது மேலாளர் : இங்கே கிளிக் செய்யவும்.

Deputy Chairperson : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://shipmin.gov.in/?q=orders/vacancies என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021 மற்றும் 24.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://shipmin.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு வழக்கு துறையில்.. அலுவலக உதவியாளர் பணி.!!

 

தமிழ்நாடு வழக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்.

காலியிடங்கள்: 16 .

மேலாண்மை: தமிழ்நாடு வழக்கு துறை.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18 வயது முடிந்தவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுபவும்.

அஞ்சல் முகவரி:

அரசு தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104.

விண்ணபிக்க ஆரம்பித்த நாள்: 10. 2.2021.

கடைசி நாள்: 22. 2. 2021

மேலும் விவரங்களுக்கு https:/drive.google.com/file/d/1cxCb7jbKG5kfLhuj9SQ4bGBIOellwU/view?usp=sharing

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு :

டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

டிரைவர் - 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,600/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் - ரூ.100/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் 15.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை அறிவிப்பில் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் 53 காலியிடங்கள் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு அமைச்சக/ துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.12.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1xR3nboEwXK-MUuSz4WrkO7w6HwwtVeas/view?usp=sharing

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Contract Medical Practitioners பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

காலியிடங்கள் :

Contract Medical Practitioners பணிகளுக்கு என 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 53 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://cr.indianrailways.gov.in/cris//uploads/files/1612777288852-CMP2021.pdf

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை பொறியியல் உதவியாளர்-IV (Production)

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறையில் பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

31.01.2021ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரையில்

அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dy. General Manager (HR), Barauni Refinery, P.O. Barauni Oil Refinery, Begusarai, Bihar - 851114

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 19.02.2021

அஞ்சல் வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 27.02.2021

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561

மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2021

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

துறைவாரியான காலியிடங்கள்:
1. Diesel Mechanic - 35
2. Electrician - 160
3. Welder (Gas & Electronics) - 30
4. Machinist - 05
5. Fitter - 140
6. Turner - 05
7. Wireman - 15
8. Mason - 15
9. Carpenter - 15
10. Painter - 10
11. Gardener - 02
12. Florist & Landscaping - 02
13. Horticulture Assistant - 20
14. Information Communication Technology System Maintenance - 05
15. COPA - 05
16. Stenographer (Hindi) - 50
17. Stenographer (English) -07
18. Apprentice Food Production (General) - 08
19. Apprentice Food Production (Vegetarian) -02
20. Apprentice Food Production (Cooking) - 02
21. Hotel Clerk/ Receptionist - 05
22. Digital Photographer - 01
23. Asst Front Officer Manager - 01
24. Computer Networking Technician - 01
25. Creche Management Asst - 04
26. Secretarial Asst - 01
27. House Keeper - 04
28. Health Sanitary Inspector - 07
29. Dental Laboratory Technician - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: "ரூ.35 ஆயிரம் சம்பளம்.."இந்திய கடலோர காவல்படையில் வேலை". உடனே போங்க..!!

 

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலயாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை

மொத்த பணியிடங்கள் : 16

பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

சம்பளம் : ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

தேர்வு செயல்முறை : Interview/ Test

கடைசி தேதி : 11.04.2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை.. உடனே apply பண்ணுங்க.!!

 


 

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை.

மொத்த காலிப்பணியிடங்கள்: 79.

பயிற்சி இடம்: சென்னை.

பணி: Graduate Apperentices,Technician Apperentices.

காலிப்பணியிடங்கள்: 18.

உதவித்தொகை: மாதம் ரூ.4950 .

தகுதி: பொறியியல் துறையில் குறிப்பிட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்.

காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ. 3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 35.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com

கடைசி தேதி: 1.03.2021

டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.20,000 சம்பளத்தில். உரத் தொழிற்சாலையில் வேலை.!!!

 

சென்னை உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உரத் தொழிற்சாலையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Graduate Apprentice & Technician Apprentice.
காலி பணியிடங்கள்: 45.
பணியிடம்: சென்னை.
சம்பளம்: ரூ.17,000 - ரூ.20,000
கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

மின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு.

 

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மாா்ச் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா நோய்த்தொற்றின் கோரத்தை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையால்  விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

 

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிராம உதவியாளர்.
காலி பணியிடங்கள்: 145
சம்பளம்: ரூ.11,100 - ரூ.35,000
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 21 முதல் 30.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https;//Thiruvallur.nic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிஏ தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேலாளர்

கல்வித் தகுதி : எம்பிஏ தேர்ச்சி பெற்று குறைந்தது 6 முதல் 8 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icandsr.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் 19.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பணி: DIALYSIS TECHNICIAN GRADE 11 மொத்த பணியிடங்கள்: 292 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20. வயது: 18 முதல் 58 வரை. கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: DIALYSIS TECHNICIAN GRADE 11
மொத்த பணியிடங்கள்: 292
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20.
வயது: 18 முதல் 58 வரை.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வேலைவாய்ப்பு: "ரூ.20,200 சம்பளம்". 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். உடனே போங்க..!!


 மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை : Multitasking Staff (Non Technical)

வேலை வகை : மத்திய அரசு

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது : 18 முதல் 27 வயது வரை

சம்பளம் : ரூ. 5200 முதல் 20,200 வரை மற்றும் கிரேடு பே ரூ.1800.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.03.2021

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf

மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கு.. விண்ணப்பிக்க மின்வாரியம் அறிவிப்பு.!!

 

மின்வாரிய உதவி பொறியாளர் (மின்னியல், இயந்திரவியல், கட்டடவியல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: மின்வாரிய உதவி பொறியாளர்

நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

தேர்வு முறை: கணினி வழித்தேர்வு

இந்த பணியிடங்களுக்கு ஏப்ரல் 24, 25 மற்றும் மே 1, 2 ஆம் தேதிகளில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒரு டிகிரி போதும். ஆக்சிஸ் வங்கியில் வேலை. 11,256 காலியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்கள்.!!!

ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆக்சிஸ் வங்கியில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: business associate, team member
காலிப்பணியிடங்கள்: 11,256
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: டிகிரி.
வயது: 18 க்கு மேல்
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

 

இன்றைய வேலை வாய்ப்பு செய்திகளாக 89 பக்கங்களில் அனைத்து வேலை வாய்ப்புகளும் நிறைந்த pdf தொகுப்பு

இன்றைய வேலை வாய்ப்பு செய்திகளாக 89 பக்கங்களில் அனைத்து வேலை வாய்ப்புகளும் நிறைந்த pdf தொகுப்பு CLICK HERE

ரயில்வேயில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு; 2532 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

 

நீங்கள் ரயில்வேயில் வேலை செய்ய விரும்பினால், உங்கள் விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்...!

இந்திய ரயில்வேயில் அரசு வேலை (Sarkari Naukri) செய்ய விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. நீங்கள் தகுதி பெற்றிருந்தால், ரயில்வே ஆசிரியர் வேலை (Railway Recruitment 2021) செய்ய விரும்பினால், நீங்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இங்கு மொத்தம் 13 பதவிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (Teachers Recruitment 2021).

மேற்கு மத்திய ரயிவே காலியிடத்தை வழங்கியது

மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway Recruitment 2021), இட்டார்சியின் மூத்த மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை ஒப்பந்த (Contract) அடிப்படையில் வெளியிட்டுள்ளது. ரயில்வே (Railway Recruitment 2021) வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பின் (Notification) படி, முதன்மை ஆசிரியர் (PRT) காலியிடங்களுக்கான மொத்த தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இதில் டிரெண்ட் பட்டதாரி ஆசிரியர் (TGT) மற்றும் முதுகலை ஆசிரியர் (PGT) பல்வேறு துறைகள்.

ஆர்வமுள்ளவர்கள் மேற்கு மத்திய ரயில்வே வழங்கிய அறிவிப்புடன் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மின்னஞ்சல் (Email) மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20 பிப்ரவரி 2021 ஆகும்.

ஆசிரியர்களின் இந்த பதவிகள் ரயில்வேயில் சேர்க்கப்படும்

மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway Recruitment 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த பதவிகளில் ஆசிரியர்களை நியமிப்பது செய்யப்படும்-

முதன்மை ஆசிரியர் (PRT) - 4 பதிவுகள்
டிஜிடி (ஆங்கிலம்) - 1 இடுகை
டிஜிடி (கணிதம்) - 1 பதிவு
டிஜிடி (அறிவியல்) - 1 இடுகை
பிஜிடி (இந்தி) - 1 பதிவு
பிஜிடி (இயற்பியல்) - 1 இடுகை
பிஜிடி (உயிரியல்) - 1 இடுகை
பிஜிடி (வேதியியல்) - 1 இடுகை
பிஜிடி (வரலாறு) - 1 இடுகை
பிஜிடி (சமூகவியல்) - 1 இடுகை

ரயில்வேயில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்

ரயில்வேயில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் மேற்கு மத்திய ரயில்வே (Railway Recruitment 2021) வழங்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பவும்-

வேலைவாய்ப்பு: "தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் உடனடி வேலை". தேர்வுகள் ஏதும் கிடையாது. உடனே போங்க..!!

 

வேலைவாய்ப்பு: “தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் உடனடி வேலை”… தேர்வுகள் ஏதும் கிடையாது… உடனே போங்க..!!

தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது அதன் Project Assistant பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் மூலம் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை: 12.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/02/CUTN-Project-Assistant-Notification-Links.pdf இந்த முகவரியைப் பார்க்கவும்.

வேலைவாய்ப்பு:" 185 காலிப்பணியிடங்கள்".கொட்டி கிடக்கும் வேலை. உடனே போங்க..!!

 

தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகத்தில் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

காலியிடங்கள்

பதிவு எழுத்தாளர் - 62

உதவியாளர் - 72

காவலாளி - 51

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை

சம்பளம் : ரூ.6,500/ மாதம்

விண்ணபிக்க கடைசி தேதி: 15.02.2021

இணையதள முகவரி : www.tncsc.tn.gov.in

விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பத்தாரர் வலைத்தளத்திலிருந்து (www.tncsc.tn.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: மூத்த மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம், எண் 1 சச்சிதானந்த மூப்பனார் சாலை, தஞ்சாவூர் - 613001.